Categories
கிரிக்கெட் விளையாட்டு

”எங்க புள்ளிங்கோ எல்லாம் பயங்கரம்” மகளின் குறும்பை குறிப்பிட்ட தோனி …!!

இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டன் தோனி தனது மகள் ஸிவா, பாலிவுட் நடிகர் ரன்வீர் சிங் ஆகியோரின் படத்தை சமூக வலைதளத்தில் பதிவிட்டு வைரலாகி உள்ளார். இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டன் மகேந்திர சிங் தோனிக்கு என்று பெரும் ரசிகர் பட்டாளமே உள்ளது. அதேபோன்று தோனியின் மகள் ஸிவாவிற்கும் பல ரசிகர்கள் உள்ளனர். காரணம் அவ்வப்போது ட்விட்டர், இன்ஸ்டாகிராமில் பகிரப்படும் அவரது குறுப்புத்தனமான காணொலி, புகைப்படங்களே ஆகும். பெரும்பாலான சமயங்களில் இந்தக் காணொலி, புகைப்படங்களை […]

Categories
கிரிக்கெட் விளையாட்டு வைரல்

தொப்பியை இப்படி தான் அணிய வேண்டும்…. பிராவோவுக்கு பாடம் நடத்திய தோனி மகள் – வைரல் வீடியோ…!!

சென்னை அணி கேப்டன் தோனியின் மகள் அந்த அணியின் வீரர் பிராவோவுக்கு தொப்பி அணிய சொல்லிக்கொடுக்கும் வீடியோ தற்போது வைரலாகி வருகிறது  தோனிக்கு எவ்வளவு ரசிகர்கள் இருக்கிறார்களோ அதே போன்று தோனி மகள் ஸிவாவுக்கும் ரசிகர்கள் உள்ளனர். நடப்பு சீசனில் தல தோனியின் மகள் ஸிவா நடனமாடி வீரர்களையும், பார்வையாளர்களையும் கவர்ந்து வருகிறார். ஸிவா  எது செய்தாலும் ரசிகர்கள் அதனை வைரலாக்கி விடுகின்றனர். சமீபத்தில் ஸிவாவிடம்  தோனி எப்படி இருக்கீங்க? என்ற கேள்விக்கு நல்லா இருக்கேன் என்று தமிழ் […]

Categories
கிரிக்கெட் விளையாட்டு வைரல்

எப்படி இருக்கீங்க? “நல்லா இருக்கேன்” 6 மொழியில் அசத்தும் தோனி மகள்….வைரலாகும் வீடியோ…!!

எப்படி இருக்கீங்க என்று தோனி தனது மகளுடன் 6 மொழிகளில் பேசும் வீடியோ தற்போது சமுக வலைதளத்தில் வைரலாகி வருகின்றது.. இந்திய கிரிக்கெட் அணியின் தல என்று ரசிகர்களால் செல்லமாக அழைக்கப்படுபவர் மஹேந்திரசிங் தோனி . இவரின் தலைமையில் இந்திய அணி பல்வேறு தொடர்களை வென்று  சாதித்துள்ளது . மேலும் இளம் தலைமுறையினருக்கு வழிவிட வேண்டுமென்று கேப்டன் பொறுப்பை விராட் கோலியிடம் ஒப்படைத்து அணியின் ஒரு நபராக ஒருநாள் மற்றும் 20 ஓவர் போட்டிகளில் களமிறங்கி ஆடி வருகின்றார். சில […]

Categories

Tech |