Categories
ஆன்மிகம் ராசிபலன் ஜோதிடம்

மேஷ ராசிக்கு… “நட்பால் நல்ல காரியம் நடைபெறும்”… அரசியல் முயற்சியில் வெற்றி…!!

மேஷ ராசி அன்பர்களே…!!  இன்று நட்பால் நல்ல காரியம் நடைபெறும் நாளாக இருக்கும்.  கொடுத்த வாக்கை கடைசி நேரத்தில் காப்பாற்றி மகிழ்வீர்கள் தொழில் வளர்ச்சி மேலோங்கும்.  வீடு கட்டும் முயற்சி கைகூடும். இன்று பயணம் பலன் தரும் விதத்தில் அமையும்.  இன்று அரசியலில் உள்ளவர்கள் எந்த வேலையையும் எளிதாக செய்து விடுவீர்கள். முயற்சிகள் வெற்றியை கொடுக்கும். வேலைகளில் கூடுதல் கவனம் செலுத்துவது நன்மையை கொடுக்கும். உங்களுடைய திறமை இன்று வெளிப்படும். சமூகத்தில் அந்தஸ்தும் அதிகாரமும் கிடைக்கப் பெறுவீர்கள். […]

Categories
ஆன்மிகம் ராசிபலன் ஜோதிடம்

மேஷ இராசிக்கு…”வீண் அலைச்சல், டென்ஷன்”…. திருமணம் முயற்சி சிறப்பு….!!

மேஷ ராசி அன்பர்களே…!!! இன்று செயல்களில் தேவையான சீர்திருத்தம் வேண்டும். பொறாமை உள்ளவர்களின் விமர்சனத்தை பொருட்படுத்த வேண்டாம். தொழிலில் நிலுவை பணி நிறைவேற்றுவது நல்லது. பணவரவை விட செலவு கூடும். நேரத்திற்கு உணவு உண்டால் ஆரோக்கியம் சீராகும். இன்று வீண் அலைச்சல், டென்ஷன் கொஞ்சம் ஏற்படக்கூடும். காரியங்களில் இழுபறியான நிலை ஏற்பட்டு பின்னர் முடியும். உடல் பலவீனம் கொஞ்சம் உண்டாகலாம். திருமணம் முயற்சிகள் கூட ஓரளவு சிறப்பை கொடுக்கும். குடும்ப வாழ்க்கையில் சுமூகமும், நிம்மதியும் கிடைக்கும். ஆனால் […]

Categories
ஆன்மிகம் ராசிபலன் ஜோதிடம்

மேஷ இராசிக்கு…”மாமன் மைத்துனன் உதவிகள்”….. பாக்கிகள் வசூலாகும்…!!!

மேஷராசி அன்பர்களே…!!  இன்று சந்தித்தவர்களால் சந்தோஷம் கிடைக்கும் நாளாக இருக்கும். உங்களுடைய வளர்ச்சியில் குறுக்கீடாக இருந்தவர்கள் விலகிச் செல்வார்கள். இன்று மாமன் மைத்துனன் வகையில் உங்களுக்கு உதவிகள் கிடைக்கும். அதே போல மனம் மகிழ கூடிய சம்பவங்களும் நடைபெறும். வரவேண்டிய பாக்கிகள் வசூலாகும்.நீண்ட நாட்களாக இருந்து வந்த பிரச்சனைகள் தீரும். எதையும் செய்து முடிக்கும் சாமர்த்தியம் ஏற்படும். இன்று மரியாதையும் அந்தஸ்தும் உயரும். தந்தை மூலம் உதவிகள் கிடைக்கப் பெறுவீர்கள். இன்று புண்ணிய தலங்களுக்கு சென்று வருவீர்கள். […]

Categories
ஆன்மிகம் ராசிபலன் ஜோதிடம்

மேஷ இராசிக்கு…”தாய்வழி ஆதரவு”…. கடன்கள் கொடுக்காதீர்….!!!

மேஷ ராசி அன்பர்களே…!! இன்று மதிப்பும் மரியாதையும் உயரும் நாளாகவே இருக்கும். பணிநிரந்தரம் பற்றிய மகிழ்ச்சியான தகவல்கள் வந்து சேரும். சுபகாரிய பேச்சுக்கள் முடிவதற்கான அறிகுறிகள் தோன்றும். இன்று தாய்வழி ஆதரவு திருப்தியை கொடுக்கும். அதேபோல தொழில் வியாபாரத்தில் எதிர்பார்த்ததை விட இன்று அதிகமான லாபம் கிடைக்கும். தொழில் துறையில் உள்ளவர்கள் இன்று ஓய்வின்றி உழைத்துக் கொண்டே இருப்பார்கள். செலவுகள் கொஞ்சம் இருக்கும். உத்தியோகத்தில் இருப்பவர்கள் கூடுதலாக உழைக்க வேண்டியிருக்கும். யாருக்கும் இன்று நீங்கள் கடன்கள் கொடுக்காதீர்கள். […]

Categories
ஆன்மிகம் ராசிபலன் ஜோதிடம்

மேஷ இராசிக்கு…”தொழில் வியாபாரத்தில் தாராள வளர்ச்சி”….. கூடுதலாக வருவாய்…!!

மேஷ ராசி அன்பர்களே..!!! இன்று உங்கள் பேச்சில் உறுதி நிறைந்திருக்கும். பொறாமை குணம் உள்ளவர்களின் விமர்சனத்தை பொருட்படுத்த மாட்டீர்கள். தொழில் வியாபாரத்தில் தாராள வளர்ச்சி இருக்கும். ஆதாய பணவரவு கிடைக்கும். குடும்பத்தில் ஒற்றுமையும் மகிழ்ச்சியும் அதிகரிக்கும். இன்று கோபத்தை தவிர்த்து காரியத்தை நிதானமாக செய்வது ரொம்ப நல்லது. மற்றவரிடம் பேசும்பொழுது ரொம்ப நிதானமாகவே பேசவேண்டும். யோசித்து செய்யும் வேலைகள் சாதகமாக முடியும். கலைத்துறையினருக்கு நல்ல லாபம் கிடைக்கும். அலைச்சல் கொஞ்சம் இருக்கும் பார்த்துக்கொள்ளுங்கள்.வெளியூர் பயணத்தின் பொழுது கவனமாக […]

Categories
ஆன்மிகம் ராசிபலன் ஜோதிடம்

மிதுன ராசிக்கு…”வியாபாரம் தாமத கதியில் இயங்கும்”… புதிய நபர்கள் சந்திப்பு….!!!

மிதுன ராசி அன்பர்களே….!!! இன்று நண்பரின் அலட்சியமான பேச்சு வருத்தத்தை கொடுக்கலாம். பொறுமை குணம் பின்பற்றி அவர் சிந்தனையில் நல்ல மாற்றம் உருவாக்குவீர்கள். இன்று தொழில் வியாபாரம் நடைமுறை தாமத கதியில் தான் இயங்கும். பணச் செலவில் கொஞ்சம் சிக்கனமாக இருங்கள். இன்று தொழில் வியாபாரத்தில் ஈடுபட்டிருப்பவர்கள் பேச்சின் இனிமை புத்திசாலித்தனம் இவற்றால் நல்ல முன்னேற்றம் பிறக்கும். சிலருக்கு புதிய ஆர்டர்கள் கிடைக்கும். அது மட்டும் இல்லாமல் ஏற்றுமதி தொழிலை செய்பவர்கள் மற்றும் வெளிநாடுகளில் வேலை செய்பவர்கள் […]

Categories
ஆன்மிகம் ராசிபலன் ஜோதிடம்

மிதுன ராசிக்கு…”தேவையான உதவிகள் கிடைக்கும்”….அடுத்தவர் பிரச்சினைகளில் தலையிட வேண்டாம்……!!!!!

மிதுன ராசி அன்பர்களே…!!  இன்று புதிய ஒப்பந்தங்களில் கையெழுத்திட்டு மகிழும் நாளாக இருக்கும். உங்களுடைய பொருளாதார நிலை இன்று உயரும். புகழ்மிக்க வர்களின் சந்திப்பு கிட்டும். தொலைபேசி வழித் தகவல் தொழில் முன்னேற்றத்திற்கு உறுதுணையாக இருக்கும். இன்று வழக்குகள் உங்களுக்கு சாதகமாக இருக்கும். எந்த ஒரு காரியத்தையும் துணிச்சலாக செய்து முடிப்பீர்கள். தேவையான உதவிகள் கிடைக்கும். சுப நிகழ்வுகளில் இருந்த தடை நீங்கும். உடலில் வசீகரத் தன்மை கூடும். அதுமட்டுமில்லாமல் கணவன் மனைவிக்கிடையே அன்பு இருக்கும். இன்று […]

Categories
ஆன்மிகம் ராசிபலன் ஜோதிடம்

மிதுன ராசிக்கு…”பணவரவு திருப்திகரமாக இருக்கும்”.. பேசும்பொழுது நிதானத்தை பின்பற்றுவது நல்லது..!!

மிதுன ராசி அன்பர்களே..!!!  இன்று அறிமுகம் இல்லாதவரிடம் அதிகமாக பேச வேண்டாம். எதிர்பார்த்த நல்ல தகவல்கள் கிடைப்பதில் தாமதம் இருக்கும். தொழில் வியாபாரம் செழிக்க கூடுதல் உழைப்பு தேவைப்படும். பணப்பரிவர்த்தனையில் பாதுகாப்பு பின்பற்ற வேண்டும். இன்று வெளிவட்டார தொடர்புகளில் கவனம் இருக்கட்டும். ஆனாலும் பணவரவு திருப்திகரமாக இருக்கும். அரசியல் துறையினை சார்ந்தவர்களுக்கு அலைச்சல்களும் அதிகரிக்கும். உடன் இருப்பவர்களை அனுசரித்துச் செல்வது நல்லது. கடுமையாக உழைக்க வேண்டியிருக்கும். அதுமட்டுமில்லாமல் கணவன்-மனைவிக்கிடையே பேசும்பொழுது நிதானத்தை பின்பற்றுவது நல்லது. மற்றவர்களிடம் பேசும் […]

Categories
ஆன்மிகம் ராசிபலன் ஜோதிடம்

மிதுன ராசிக்கு…”எதையும் ஒரு முறைக்கு பலமுறை யோசித்து செய்வது நல்லது”…நல்ல செய்தி இல்லம் தேடிவரும்…!!!

மிதுன ராசி அன்பர்களே….!!  இன்று உங்கள் ஆசைகள் நிறைவேற ஆலய வழிபாட்டை மேற்கொள்ள வேண்டிய நாளாக இருக்கும். எதையும் ஒரு முறைக்கு பலமுறை யோசித்து செய்வது நல்லது. சில காரியங்களில் வெற்றி கிடைக்கும். திருமணத்திற்காக காத்திருப்பவர்களுக்கு நல்ல செய்தி இல்லம் தேடி வரக்கூடும். காதல் கைகூடும் நாளாக இன்று இருக்கும். வாழ்க்கைத்துணையுடன் நீங்கள் மகிழ்ச்சியாக இன்று காலம் கழிப்பீர்கள். கூட்டாளிகளை அனுசரித்து செல்வது தொழிலுக்கு நல்லது.இன்று குடும்பத்தில் உறவினர் வருகை இருக்கும். தேவையற்ற வீண் பேச்சுக்களை குறைப்பதன் […]

Categories

Tech |