Categories
ஆன்மிகம் ராசிபலன் ஜோதிடம்

கன்னி ராசிக்கு..மன மாற்றம் மகிழ்ச்சி கொடுக்கும்..ஆரோக்கியத்தில் அக்கறை காட்டுங்கள்..!!

கன்னி ராசி அன்பர்களே, இன்று மன மாற்றத்தால் மகிழ்ச்சி கிடைக்கும் நாளாகவே இருக்கும். விலகிச் சென்றவர்கள் விரும்பி வந்து இணைவார்கள். தந்தை வழி உறவில் ஏற்பட்ட தகராறுகள் அகலும். ஆரோக்கியத்தில் மட்டும் கொஞ்சம் அக்கறை ஆகவே இருங்கள். தொழில் வியாபாரம் சுமாராகவே இருக்கும். கடன் பிரச்சினைகள் கட்டுக்குள் இருக்கும். எதிர்பார்த்த லாபம் கிடைத்தாலும்,  செலவு பன்மடங்கு இருக்கும். உத்தியோகத்தில் இருப்பவர்கள் அதிகமாக உழைக்க வேண்டி இருக்கும்.பொருட்கள் மீது கொஞ்சம் கவனமாகவே இருங்கள். இன்று மாணவச் செல்வங்கள் கொஞ்சம் […]

Categories

Tech |