சிம்மம் ராசி அன்பர்களே..!! நீங்கள் நண்பர்களுக்காக பரிந்து பேசுவீர்கள். தொழில் வியாபாரத்தில் கூடுதல் பணிச்சுமை ஏற்படும். பணம் வரவுக்கு ஏற்ப இருக்கும். ஆனால் வரவு இருந்தாலும் செலவு கொஞ்சம் அதிகமாக தான் இருக்கும். செலவை மட்டும் நீங்கள் திட்டமிட்டு செய்யுங்கள். சுற்றுப்புற சூழ்நிலையின் காரணமாக நித்திரை கொஞ்சம் பாதிக்கப்படலாம், கவனத்தில் கொள்ளுங்கள். உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு திடீர் நெருக்கடி ஏற்படலாம். எச்சரிகை இருப்பது நல்லது. பயனற்ற பயணங்கள் உண்டாகலாம். பணி நிமித்தமாக வெளியூர் தங்க நேரலாம். குடும்பத்தில் இருப்பவருடன் […]
Tag: Zodiac
கடகம் ராசி அன்பர்களே..!! இன்று சிலர் உங்களை புகழ்ந்து பேசி சொந்த காரியம் சாதிக்க முயற்சிகளை மேற்கொள்வார்கள். தொழில் வியாபாரம் அதிக உழைப்பால் வளர்ச்சியைக் கொடுக்கும். புதிய இனங்களில் பணச்செலவு ஏற்படும். வாகனத்தில் மித வேகத்தை பின்பற்ற வேண்டும். இன்று கணவன் மனைவிக்கிடையே திடீர் கருத்து வேற்றுமை ஏற்பட்டு நீங்கும். பிள்ளைகளின் கல்வி தொடர்பான விஷயங்களில் கவனம் செலுத்துவது நல்லது. வாக்குவாதத்தை தவிர்ப்பது ரொம்ப நல்லது. உறவினர்கள் நண்பர்களுக்கு உதவி செய்வதற்கு முன் ஆலோசனை செய்து கொள்வது […]
மிதுனம் ராசி அன்பர்களே..!! இன்று உறவினர்களிடம் அதிக அன்பு பாசம் கொள்வீர்கள். தொழில் வியாபாரம் செழிக்க தேவையான அளவில் பணிபுரிவீர்கள். உபரி வருமானம் கிடைக்கும். குடும்பத்தேவை தாராள பணச் செலவில் நிறைவேறும். இன்று எதில் கையெழுத்து போடுவதாக இருந்தாலும் கவனமாக இருங்கள். எழுத்து வகையில் கொஞ்சம் சிக்காமல் இருப்பது ரொம்ப நல்லது. கூட்டுத் தொழில் வியாபாரத்தில் இருப்பவர்கள் நண்பருடன் சுமுகமான முறையில் அனுசரித்து செல்வது நல்லது. வீண் அலைச்சல் கொஞ்சம் உண்டாகலாம் பார்த்துக்கொள்ளுங்கள். கூடுமானவரை நிதானத்தை மேற்கொள்ளுங்கள். […]
ரிஷபம் ராசி அன்பர்களே..!! இன்று சமூக நிகழ்வு கவலையை கொஞ்சம் தரலாம். தொழில் வியாபாரத்தில் குளறுபடியை தாமதமின்றி சரிசெய்யவும். அளவான பணவரவு கிடைக்கும். தெய்வ வழிபாடு நிம்மதியை கொடுக்கும். பணியாளர்கள் பாதுகாப்பில் கொஞ்சம் கவனமாக இருக்கவும். வாக்கு வன்மையால் எதையும் சாதித்துக் கொள்வீர்கள். புதிய பதவி புதிய பொறுப்புகள் இன்று தேடி வரக்கூடும். மேலிடம் கொடுத்த வேலையை சிறப்பாக செய்து முடித்து பாராட்டுகளையும் பெறுவீர்கள். இன்று புத்தி சாதுர்யத்துடன் நடந்துகொண்டு காரியங்களை மிகவும் சிறப்பாகச் செய்வீர்கள். அனைத்து […]
மேஷம் ராசி அன்பர்களே..!! இன்று குடும்ப உறுப்பினர்களின் ஆதரவு கிடைக்கும். தொழில் வியாபாரத்தில் அபிவிருத்தி பணி நிறைவேறும். தாராள அளவில் பணவரவு இருக்கும். மாமன் மைத்துனருக்கு உதவிகளைச் செய்வீர்கள். இன்று குடும்பத்தில் இதமான சூழ்நிலை காணப்படும். புதிய வீடு கட்டுவது பழைய வீட்டை புதுப்பிப்பது போன்ற பணிகளை தொடங்க முயற்சிகளை மேற்கொள்வீர்கள். கணவன் மனைவிக்கிடையே மகிழ்ச்சி நிலவும். பிள்ளைகளால் பெருமை சேரும். அவர்களுக்கு தேவையானவற்றை வாங்கிக் கொடுத்து மகிழ்ச்சியில் ஆழ்த்துவீர்கள். உறவினருடன் சுப நிகழ்ச்சிகளில் கலந்துக் கொள்வீர்கள். […]
மீனம் ராசி அன்பர்களே…!! இன்று நம்பிக்கைகள் நடைபெறும் நாளாக இருக்கும். நாட்டுப்பற்று மிக்கவர்களால் நல்ல வாய்ப்புகள் வந்து சேரும். தொழில் வளர்ச்சி மேலோங்கும். வங்கி சேமிப்பு உயரும். பொது வாழ்வில் புகழ் கூடும். விருந்தினர் வருகை உண்டாகும். இன்று தொழில் வியாபாரத்தில் இருந்த தடைகள் விலகி செல்லும், போட்டிகள் குறையும். பழைய பாக்கிகளை வசூலிப்பதில் வேகம் காட்டுவீர்கள். இன்று உத்தியாகத்தில் இருப்பவர்கள் தெளிவாக சிந்தித்து எதனையும் வெற்றிகரமாக செய்து முடிப்பீர்கள். புதிய பதவிகள் கிடைக்கும். அதிர்ஷ்டமான சூழலும் இன்று கிடைக்கும். […]
கும்பம் ராசி அன்பர்களே…!! இன்று பணப்பற்றாக்குறை அகலும் நாளாக இருக்கும். பக்கத்தில் இருப்பவர்களால் ஏற்பட்ட பகை மாறும். தொழிலில் எதிர்பாராத விதத்தில் கூட்டாளிகள் இணக்கத்துடன் நடந்து கொள்வார்கள். விலகிச் சென்றவர்கள் விரும்பி வந்து இணைவார்கள். இன்று மாணவர்களுக்கு கல்வி தொடர்பான விஷயங்கள் சாதகமாக முடியும். திறமை வெளிப்படும். குறைகள் நீங்கும் சட்டதிட்டங்களுக்கும், நீதி, நேர்மை, நியாயத்திற்கும் கட்டுப்பட்டு இன்று நடப்பீர்கள். மனம் மகிழும் சம்பவங்களும் ஏற்படும். மன நிம்மதியும் மனோதிடமும் ஏற்படும். இன்றைய நாள் உங்களுக்கு செல்வாக்கும் […]
மகரம் ராசி அன்பர்களே…!! இன்று உதாசீனப்படுத்தியவர்கள் ஓடி வந்து சேரும் நாளாக இருக்கும். உள்ளத்தில் நினைத்ததை உடனடியாக செய்ய முடியவில்லையே என்று கவலைப்படுவீர்கள். அலைச்சலுக்கு ஏற்ற ஆதாயம் கிடைப்பது அறிது. இன்று தெளிவான சிந்தனையுடன் முயற்சிகள் சாதகமான பலன் இருக்கும். புதிய நபர்களின் அறிமுகம் கிடைக்கும். உற்சாகமாக காணப்படுவீர்கள். திடீர் செலவு மட்டும் ஏற்படும். வாகனத்தில் செல்லும் போது பொறுமையாக செல்லுங்கள். இன்றைய நாள் நீங்கள் மனம் மகிழ்ச்சியாகத்தான் இருப்பீர்கள். உடலில் வசீகர தன்மை கூடும். காதலில் […]
தனுசு ராசி அன்பர்களே…!! இன்று முன்கோபத்தால் முட்டுக்கட்டைகள் ஏற்படும் நாளாக இருக்கும். வியாபார விரோதங்கள் உருவாகலாம். ஆரோக்கியம் சீராக ஆகாரத்தில் கட்டுப்பாடு வேண்டும். பயணங்களை மாற்றி அமைக்க வேண்டும். இன்று அலுவலகத்தில் அதிகம் பணியாற்றுவதால் உடல் சோர்வடைய நேரிடலாம். மேலிடத்திடம் வீண் பேச்சுக்களை தவிர்ப்பது நல்லது. ஏதாவது வேண்டாத பிரச்சினை தலை தூக்கலாம். யாரிடமும் வீண் சண்டையை தவிர்ப்பது நல்லது. பொறுமையாக இருங்கள். காரியங்களைச் சாதித்துக் கொள்ளுங்கள். அதேபோல முடிந்தால் ஆலயம் சென்று வாருங்கள், ரொம்ப நிம்மதியாக […]
விருச்சிகம் ராசி அன்பர்களே…!! இன்று களைப்பை மறந்து உழைப்பில் ஈடுபட வேண்டிய நாளாக இருக்கும். கனிவாகப் பேசி காரியத்தை சாதித்துக் கொள்வது நல்லது. நண்பர்கள் சிலர் பணம் கேட்டு நச்சரிக்கலாம். எதிர்பார்த்தது எளிதில் நிறைவேறும். இன்று தொலைதூர தகவல்கள் மனம் மகிழ்ச்சியை தருவதாக இருக்கும். பயணங்களால் சாதகமான பலன் கிடைக்கும். திருமணம் சம்பந்தமான முயற்சிகளில் வெற்றி கிடைக்கும். கண் நோய் போன்றவை ஏற்படலாம். வேளை தவறி உணவு உண்ணும் படியான சூழல் இருக்கும். தொழிலில் திடீர் போட்டிகள் […]
துலாம் ராசி அன்பர்களே…!! பணியில் ஏற்பட்ட தொய்வு அகலும் நாளாக இருக்கும். பணத் தேவைகள் கடைசி நேரத்தில் பூர்த்தியாகும். ஏக்கங்கள் தீர்ந்து இனிய பலன் கிடைக்கும். இடம் பூமி வாங்கும் எடுத்த முயற்சி வெற்றியே கொடுக்கும். இன்று அனைவரையும் அனுசரித்துச் செல்வது நல்லது. மனக்கவலை ஏற்படும். வீண் அலைச்சலும் அதனால் சரியான நேரத்திற்கு உணவு உண்ண முடியாமலும் போகலாம். எதிலும் கவனமாக செயல்படுவது மட்டும் நல்லது. உடல் சோர்வு கொஞ்சம் ஏற்படும். வீண் அலைச்சலை தவிர்த்து வேலையில […]
கன்னி ராசி அன்பர்களே..!! இன்று உறவினர்கள் உதவிக்கரம் நீட்டும் நாளாக இருக்கும். வரவு திருப்திகரமாக இருக்கும். உற்சாகத்தோடு பணிபுரிவீர்கள். வீட்டை பராமரிப்பதில் அக்கறை காட்டுவீர்கள். பெற்றோர் மீது பிரியம் கூடும். மாணவர்களுக்கு கல்வியில் நினைத்ததை விட கூடுதலாக பாடங்களை படிக்க வேண்டியிருக்கும். மனம் தளராது செயல்பட்டால் வெற்றி கிடைக்கும். காரியத்தில் ஓரளவு அனுகூலம் இருக்கும். மனம் கவலை தீரும். சமயோசிதம் போல் செயல்பட்டு காரியங்களையும் வெற்றிகரமாக செய்து முடிப்பீர்கள். ஆனால் வாகனத்தில் செல்லும் போது ரொம்ப பொறுமையாக […]
சிம்ம ராசி அன்பர்களே…!! இன்று நிதி நிலை உயர்ந்து நிலைமை சீராகும் நாளாக இருக்கும். இளைய சகோதரத்தின் வழியே எதிர்பார்த்த உதவி கிடைக்கும். மதிய நேரத்தில் மனதிற்கு இனிய சம்பவமொன்று நடைபெறலாம். வியாபார விருத்தி உண்டாகும். இன்று தொழில் வியாபாரத்தில் வீண் அலைச்சலும், பண விரயமும் இருக்கும். புதிய ஆர்டர்கள் கிடைப்பது தாமதமாகத்தான் இருக்கும். மனதில் வியாபாரம் பற்றிய கவலை ஏற்படும். உத்தியோகத்தில் இருப்பவர்கள் அலுவலக பணிகளை கூடுதல் கவனமுடன் செய்வது ரொம்ப நல்லது. இன்றைய நாள் […]
கடக ராசி அன்பர்களே…!! இன்று அதிகாலையிலேயே நல்ல தகவல்கள் இல்லம் தேடி வரக்கூடும். ஆதாயம் தரும் வேலை ஒன்றில் அக்கறை காட்டுவீர்கள். வருமானம் திருப்திகரமாக இருக்கும். உறவினர்கள் வழியில் ஒத்துழைப்பு கிடைக்கும். இன்று குடும்பத்தில் நிம்மதி குறையும்படியான சூழல் கொஞ்சம் இருக்கும் பார்த்துக்கொள்ளுங்கள். கணவன் மனைவிக்கு இடையே வீண் வாக்குவாதங்கள் ஏற்படலாம். பிள்ளைகள் நலனில் அக்கறை காண்பீர்கள். உடல் களைப்பும் சோர்வும் உண்டாகலாம், கவனமாக இருப்பது கொஞ்சம் நல்லது. அதேபோல கொடுக்கல் வாங்கல் விஷயங்களில் ரொம்ப கவனமாக […]
மிதுன ராசி அன்பர்களே…!! இன்று சலுகைகள் கிடைத்து சந்தோசம் அடையும் நாளாக இருக்கும். எடுத்த காரியங்களை எளிதில் செய்து முடித்து வெற்றி காண்பீர்கள். குடும்பத்திற்கு தேவையான விலை உயர்ந்த பொருட்களை வாங்கி மகிழ்வீர்கள். இன்று கொடுத்த வேலையை கச்சிதமாக முடிப்பீர்கள். எதிர்பார்த்துக் கொண்டிருந்த பண வரவு வந்து சேரும். மனநிம்மதி கொஞ்சம் குறையலாம். வீண் பிரச்சினைகளை சந்திக்க வேண்டியிருக்கும். எனவே கவனமாக எதிலும் ஈடுபடுவது நல்லது. அதேவேளையில் தன்னம்பிக்கையும் அதிகரிக்கும். எதிர்பார்த்த உதவிகளும் கிடைக்கும். எந்த காரியத்தையும் […]
ரிஷப ராசி அன்பர்களே…!! இன்று வளர்ச்சிப் பாதையை நோக்கி அடியெடுத்து வைக்கும் நாளாக இருக்கும். வரவு திருப்திகரமாக இருக்கும். இலாகா மாற்றங்கள் எதிர்பார்த்தபடியே வந்து சேரும். வெளியூர் பயணம் என்றால் கையில் கையிருப்பு கரையும். இன்று அரசியல் துறையினருக்கு முன்னேற்றம் காணப்படும். அதே நேரத்தில் பல தடைகளையும் தாண்டி செயல்பட வேண்டியிருக்கும். எதிர்பார்த்த லாபம் வந்து சேரும். உங்களுடைய செயல் திறமை கூடும். சுதந்திரமாக செயல்படும் வாய்ப்பு கிடைக்கும். வரவேண்டிய பணம் வந்துசேரும். எல்லாம் முயற்சிகளுமே உங்களுக்கு […]
மேஷ ராசி அன்பர்களே…!! இன்று தனவரவு தாராளமாக வந்து சேரும் நாளாக இருக்கும். இருப்பினும் செலவு கொஞ்சம் கூடும். தொலைபேசி வழித் தகவல் தொலை தூர பயணத்திற்கு உறுதுணை புரியும். எதிர்காலம் குறித்து முக்கிய முடிவுகள் எடுப்பீர்கள். இன்று குடும்பத்தில் மகிழ்ச்சியும் உற்சாகமும் காணப்படும். கணவன் மனைவிக்கிடையே இருந்த பிரச்சனைகள் சரியாகும். பிள்ளைகள் பற்றிய கவலைகள் நீங்கும். உறவினர் மூலம் எதிர்பார்த்த உதவிகள் கிடைக்கும். முயற்சிகளில் சாதகமான பலன்கள் கிடைக்கும். காரியங்களை செய்து முடிப்பதில் உங்களுடைய திறமை […]
மீனம் ராசி அன்பர்களே…!! இன்று சமூகத்தில் கிடைக்கின்ற அந்தஸ்து உயரும். தொழில் வியாபாரத்தில் இருந்த போட்டிகள் குறையும். பணவரவும் நன்மையைக் கொடுக்கும். குடும்ப பிரச்சனையை சுமுகமான தீர்வு பெறும். இசைப் பாடலை ரசித்து மகிழ்வீர்கள். இன்று தொழில் வியாபாரம் சுமாராக இருக்கும். கடன் பிரச்சினைகள் கட்டுக்குள் இருக்க வேண்டும். கூடுமானவரை கடன் கொடுத்தவரிடம் கோபமாக எதுவும் பேச வேண்டாம். இந்த விஷயத்தில் ரொம்ப கவனமாக இருங்கள். எதிர்பார்த்த லாபம் கிடைத்தாலும் செலவு உங்களுக்கு கையில் மேல் இருக்கும். […]
கும்பம் ராசி அன்பர்களே…!! இன்று சாதனை நிகழ்த்த உரிய வாய்ப்பு உங்களை தேடி வரும். தொழில் வியாபார வளர்ச்சி பணி நிறைவேறும். உபரி பண வருமானம் கிடைக்கும். விட்டு உபயோக பொருள்களை வாங்கக்கூடும். குடும்பத்தில் சுப நிகழ்வுகள் ஏற்படும். இன்று உயர் மட்டத்தில் உள்ள மனிதர்களிடம் தொடர்பு அதிகரிக்கும், சுபச் செலவுகளும் அதிகரிக்கும். பயணங்கள் மூலம் வீன் அலைச்சலும் காரிய தாமதமும் கொஞ்சம் இருக்கும். புதிய நட்புகள் கிடைக்கும். எடுத்த காரியங்கள் கைக்கூடும். அடுத்தவர் செயல்களுக்கு பொறுப்பு […]
மகரம் ராசி அன்பர்களே…!! இன்று எதிர்பார்ப்பு நிறைவேற தாமதம் ஆகலாம். தொழில் வியாபாரம் செழிக்க கூடுதல் உழைப்பு தேவைப்படும். பணப்பரிவர்த்தனையில் பாதுகாப்பு பின்பற்ற வேண்டும். உணவு பொருளை தரம் அறிந்து உண்ணுங்கள். இன்று மாணவக் கண்மணிகளுக்கு கல்வி பற்றிய மனக்கவலை விலகி செல்லும். பெற்றோர் ஆசிரியரின் ஆலோசனை கைக்கொடுக்கும். துன்பங்கள் தீரும் மனக்கவலை அகலும் அடுத்தவரது கருத்தையும், ஆலோசனையும் கேட்காமல் உங்களது சொந்த புத்தியால் காரியங்களைச் செய்வீர்கள். பாராட்டுகளையும் பெறுவீர்கள். உங்களுடைய திறமை வெளிப்படும். ஆகாய மார்க்கமாக […]
தனுசு ராசி அன்பர்களே…!! இன்று உங்களை சிலர் அவமதித்துப் பேசக்கூடும். தொழில் வியாபாரத்தில் வளர்ச்சி பெற கூடுதலாகவே உழைப்பீர்கள். அளவான பணவரவு கிடைக்கும். அதிக பயன் தராத பொருட்களை விலைக்கு வாங்க வேண்டாம். இன்று மற்றவர்களுக்கு உதவ போய் வீன் பலி ஏற்படக்கூடும் கவனமாக இருங்கள். தொழில் தொடர்பான அலைச்சல் இன்று அதிகரிக்கும். பண வரவு இன்று சிறப்பாக இருக்கும். மேலிடத்தின் கருத்துக்களுக்கு மதிப்பு கொடுப்பது ரொம்ப நல்லது. கூடுமானவரை தயவு செய்து தவிர்த்து விடுங்கள். அக்கம் […]
விருச்சிகம் ராசி அன்பர்களே…!! இன்று எந்த செயலுமே நீங்க ரொம்ப நேர்த்தியுடன் செய்வீர்கள். நண்பர்கள் உங்களை மனதார பாராட்டுவார்கள். தொழில் வியாபாரத்தில் அபரிமிதமான வளர்ச்சி ஏற்படும். ஆதாய பணவரவு கிடைக்கும். பெண்களுக்கு பொன் பொருள் சேரும். கலைத்துறைனருக்கு எதிர்காலம் பற்றிய சிந்தனை மேலோங்கும். எல்லா காரியமுமே உங்களுக்கு இன்று நல்லபடியாக நடக்கும். ஆராய்ந்து செய்யும் காரியங்களில் சாதகமான பலனைக் கொடுக்கும். வாகனங்களை ஓட்டும்போது ரொம்ப எச்சரிக்கை அவசியம். வீண் செலவு கொஞ்சம் இருக்கும் பார்த்துக்கொள்ளுங்கள். அடுத்தவர்களுக்கு எவ்வளவு […]
துலாம் ராசி அன்பர்களே…!! இன்று உறவினர் அதிக அன்பு பாராட்ட கூடும். தொழில் வியாபாரத்தில் திட்டமிட்ட வளர்ச்சி இலக்கு எளிதாக நிறைவேறும். அபரிமிதமான அளவில் பண வரவு கிடைக்கும். புத்திரன் விரும்பிய பொருட்களை வாங்கிக் கொடுக்கிறார்கள். இன்று வீண் அலைச்சலும் காரிய தாமதம் ஏற்படலாம். மற்றவர்கள் பொறுப்புகளை ஏர்ப்பதை தவிர்ப்பது சிறப்பு கூடுதல் பணிச் சுமையை ஏற்க வேண்டியிருக்கும். உங்களது கருத்துக்களை தெரிவிக்கும் போது கவனமாக பேசுவது ரொம்ப நல்லது. வீண் அலைச்சல் தடை தாமதம் போன்றவை […]
கன்னி ராசி அன்பர்களே…!!! இன்று பழைய நினைவுகள் மனதில் உங்களுக்கு தொந்தரவைக் கொடுக்கும். தொழில் வியாபாரம் செழிக்க அதிகமாக பணிபுரிவது அவசியம். பண வரவு எதிர் பார்த்ததை விட குறைவாகத்தான் இருக்கும் நேரத்திற்கு உண்பதால் உடல் ஆரோக்கியம் வலுப்பெறும். இன்று நீங்கள் விலகி சென்றாலும் வலிய வந்து சிலர் பிரச்சனைகள் செய்யக்கூடும் பார்த்துக்கொள்ளுங்கள். கவனமாக நடந்து கொள்ளுங்கள். கூடுமானவரை வாகனத்தில் செல்லும் பொழுது பொறுமையாக செல்லுங்கள். இன்று நீங்கள் எந்த ஒரு பணியையும் செய்யாமல் கொஞ்சம் அமைதியாக […]
சிம்ம ராசி அன்பர்களே…!! இன்று வாக்குறுதி நிறைவேற கொஞ்சம் காலதாமதம் பிடிக்கும். தொழிலில் வளர்ச்சி பெற புதிய யுக்திகளை பின்பற்ற வேண்டும். மிதமான அளவில் பண வரவு கிடைக்கும். பணியாளர் கூடுதல் வேலைவாய்ப்பை ஏற்றுக்கொள்வார்கள். இன்று தொழில் வியாபாரத்தில் இருந்த தொய்வு நிலை மாறி முன்னேற்றம் ஏற்படும். லாபம் கூடும். திறமையான பணியாளர்கள் அமைவார்கள். உத்தியோகத்தில் இருப்பவர்கள் திறமையாக செயல்பட்டு சாதகமான பலனைக் கொடுப்பார்கள். சக பணியாளர்கள் உங்களுக்கு ஆதரவாக இருப்பார்கள். குடும்பத்தில் மகிழ்ச்சி மேலோங்கும். வெளியிடங்களுக்கு […]
கடக ராசி அன்பர்களே…!! இன்று இஷ்ட தெய்வ அருளால் சில நன்மைகள் கிடைக்கும். தொழில் வியாபாரத்தில் அபிவிருத்தி ஏற்படும். பண பரிவர்த்தனை திருப்திகரமாக இருக்கும். குடும்பத்தில் ஒற்றுமை மகிழ்ச்சி நிறைந்து இருக்கும். பணியாளர்களுக்கு சலுகை கிடைக்கும். இன்று குடும்பத்தில் இதமான சூழ்நிலை நிலவும். கணவன் மனைவிக்கிடையே மகிழ்ச்சி கூடும். குழந்தைகளின் செயல்பாடுகள் மன திருப்தியை கொடுக்கும். வேடிக்கை வினோதங்கள் கண்டுகளிக்கும் சூழ்நிலை ஏற்படும். சுபநிகழ்ச்சிகள் தங்கு தடையின்றி நடைபெறும். இன்றைய நாள் ஒரு சிறப்பான நாளாகவே இருக்கும். […]
மிதுன ராசி அன்பர்களே..!!! இன்று அறிமுகம் இல்லாதவர்களிடம் அதிகம் பேசவேண்டாம். தொழிலில் அளவான உற்பத்தி விற்பனை இருக்கும். பணவரவை விட செலவு அதிகரிக்கலாம். பணியாளர்கள் நிர்வாகத்தின் சட்ட திட்டங்களை மதித்து நடக்கக்கூடும். இன்று துடிப்புடன் வேகமாக செயலாற்றுவீர்கள். பணவரவு சிறப்பாக இருக்கும். மனக்குழப்பம் அதிகரிக்கும். எதையும் ஒரு முறைக்கு பல முறை யோசித்து செய்வது நல்லது. சொத்து சம்பந்தமான காரியதடை விலகிச்செல்லும். பயணங்கள் மூலம் நன்மை ஏற்படும். புதிய நண்பர்கள் உங்களுக்கு கிடைப்பார்கள். தொலைதூரத்தில் இருந்து வரும் […]
ரிஷப ராசி அன்பர்களே…!! இன்று உங்கள் மனதில் உற்சாகம் நிறைந்திருக்கும். தொழில் வியாபாரத்தில் இருந்த சிரமம் குறையும். ஆதாய பணவரவு கிடைக்கும். விருந்து விழாவில் கலந்து கொள்வீர்கள். உறவினர்களுக்கு உதவிகளைச் செய்வீர்கள். மற்றவர்களுக்கும் உதவிகளைச் செய்வீர்கள். வீண் பிரச்சினைகளில் மட்டும் தயவுசெய்து தலையிட வேண்டாம். கவனம் இருக்கட்டும் வாகனத்தில் செல்லும் பொழுது மிக பொறுமையாக செல்லுங்கள். மனத்துயர் நீங்கும். சிற்றின்ப செலவு இருக்கும். காரணமில்லாமல் வீண் பழி சுமக்க நேரிடும் இந்த விஷயத்தில் ரொம்ப கவனமாக இருங்கள். […]
மேஷ ராசி அன்பர்களே…!! இன்று அதிக வேலை பளு கொஞ்சம் உருவாகலாம். நண்பரின் ஆலோசனை நம்பிக்கையை கொடுக்கும். தொழில் வியாபாரத்தில் வளர்ச்சி சீராகவே இருபயணத்தில் மார்க்கம்க்கும். எதிர்பார்த்த பணவரவு இருக்கும். இன்று குடும்பத்தில் இருந்து வந்த மன ஸ்லேகங்கள் மாறும். கணவன் மனைவிக்கிடையே வாக்குவாதங்கள் உண்டாகாமல் தவிர்ப்பது நல்லது. பிள்ளைகளுடன் சகஜமாக பேசி வருவது நல்லது. அவர்களுடைய நலனில் கொஞ்சம் அக்கறையுடன் இருங்கள். உறவினர்கள் நண்பர்களின் ஆதரவுடன் காரியங்களை இன்று நீங்கள் சிறப்பாகவே செய்வீர்கள். வெளியூர் பயணத்தின் […]
மீனம் ராசி அன்பர்களே…!! இன்று வாழ்வில் சுயநலம் கருதாமல் செயல்படுவீர்கள். கடந்த கால உழைப்புக்கு கிடைக்க வேண்டிய நல்ல பலன்கள் தேடி வரும். தொழில் வியாபாரம் திருப்திகரமான அளவில் வளர்ச்சி கொடுக்கும். ஆதாய பணவரவு கிடைக்கும். புத்திரரின் தேவையை நிறைவேற்றுங்கள். இன்று அடுத்தவர் பிரச்சனைகளில் தலையிடுவது மட்டும் தவிர்ப்பது நல்லது. தொழில் வியாபாரம் மந்தமான நிலையில் காணப்பட்டாலும். வருமானம் வழக்கம் போல் இருக்கும். உத்தியோகத்தில் இருப்பவர்கள் எந்த ஒரு வேலையிலும் முழு கவனத்துடன் ஈடுபடுவது நல்லது. எடுத்த […]
கும்பம் ராசி அன்பர்களே…!! இன்று மனதில் அன்பும் கருணையும் நிறைந்திருக்கும். உறவினர் நண்பர்கள் பாசத்துடன் உங்களிடம் நடந்து கொள்வார்கள். தொழில் வளர்ச்சி ரொம்ப சிறப்பாகவே இருக்கும். பண பரிவர்த்தனையும் நல்லபடியாகவே நடக்கும். விருந்து விழாக்களில் கலந்து கொள்ள கூடிய சூழலும் இருக்கும். இன்று மனம் உற்சாகமாக இருக்கும். மாணவர்கள் எதிர்பார்த்த மேல்படிப்பு படிக்க வாய்ப்புகள் கிட்டும். பண கஷ்டம் தீரும் இல்லத்தில் மகிழ்ச்சி இருக்கும். எதிலும் மிகவும் கவனமாக இருப்பது மட்டும் எப்பொழுதுமே கும்ப ராசிக்காரர்களுக்கு ரொம்ப […]
மகரம் ராசி அன்பர்களே…!! இன்று வீணான பேச்சுக்களில் கவனம் வேண்டாம். தொழில் வியாபாரத்தில் உள்ள அனுகூலங்களை பாதுகாப்பது நல்லது. அதிகம் பயன் தராத பொருள்களை விலைக்கு வாங்குவதை தவிர்க்கவும். தியானம் தெய்வ வழிபாடு மனதில் அமைதியை கொடுக்கும். இன்று அரசியல் துறையினர்களுக்கு நீண்ட நாட்களாக இழுபறியாக இருந்த காரியங்கள் சாதகமாக நடந்து முடியும். வாகனங்களை பயன்படுத்தும் பொழுது ரொம்ப கவனமாக இருங்கள். தொழில் வியாபாரத்தில் எதிர்பார்த்த வெற்றி கிடைக்கும். உங்களுடைய நிதி மேலாண்மை சீராகவே இருக்கும். இன்று மாணவர்கள் […]
தனுசு ராசி அன்பர்களே…!! இன்று நண்பரின் ஆலோசனையில் மதித்து நடப்பீர்கள். தகுதி திறமை வளர்ந்து புதிய நன்மைகளை பெற்றுக் கொடுக்கும். தொழில் வியாபாரத்தில் அபரிமிதமான முன்னேற்றம் ஏற்படும். பண பரிவர்த்தனை திருப்திகரமாக இருக்கும். வீட்டு உபயோகப் பொருட்களை வாங்கி கூடும். இன்று மனதில் இருந்த சோர்வு நீங்கி உற்சாகம் பிறக்கும். எதிர்பார்த்த தகவல் சாதகமாக இருக்கும். பண வரவு சிறப்பாக இருக்கும். கலைத்துறையினருக்கு நல்ல முன்னேற்றம் இருக்கும். கடன் பிரச்சினைகள் கட்டுக்குள் இருக்கும். வாக்கு வன்மையால் எல்லா […]
விருச்சிகம் ராசி அன்பர்களே…!! இன்று உறவினரிடம் பேச நினைத்த விஷயம் மாறிப்போகலாம். தொழில் வியாபாரம் சுமாராகவே இருக்கும். சேமிப்பு பணம் செலவுக்கு பயன்படும். நேரம் தவறி உணவு உண்பதால் உடல் நலம் பாதிக்கும். மாணவர்கள் படிப்பில் கவனத்தை செலுத்த வேண்டும். இன்று மேல் இடத்துடன் இருந்து வந்த கருத்து வேறுபாடுகள் அகலும். எதிர்பார்த்த பணி இட மாற்றத்தை கொடுக்கலாம். குடும்பத்தில் அடுத்தவர்களால் பிரச்சனைகள் தீரும். உங்களது கருத்துக்கு மாற்றுக்கருத்து உண்டாகலாம். கணவன் மனைவிக்கு இடையே மனம் விட்டு […]
துலாம் ராசி அன்பர்களே…!! இன்று செயல்களில் உத்வேகமும் சமயோசிதமும் நிறைந்திருக்கும். தொழில் வியாபாரத்தில் அபரிமிதமான முன்னேற்றம் ஏற்படும். பண வரவில் லாப விகிதம் அதிகரிக்கும். விரும்பிய உணவுகளை உண்டு மகிழ்வீர்கள். பெண்கள் நகை வாங்க அனுகூலம் ஏற்படும். எந்த ஒரு காரியத்திலும் ஈடுபடும் முன்பு திட்டமிட்டு செயல்படுவது நல்லது. பணவரவு கொஞ்சம் தாமதப்பட்டு தான் வந்து சேரும். கலைத்துறையினருக்கு புதிய ஒப்பந்தங்கள் கிடைக்க சிரமங்கள் கொஞ்சம் குறையும், வேலை வலு குறையும், உழைப்பு கொஞ்சம் வீணாகும். அதை […]
கன்னி ராசி அன்பர்களே…!! இன்று இடையூறு செய்பவரை அறிந்துகொள்வீர்கள். பணி குறித்த காலத்தில் நிறைவேறும். தொழில் வியாபாரத்தில் அளவான மூலதனம் போதுமானதாக இருக்கும். பணச் செலவில் சிக்கனத்தை நீங்கள் மேற்கொள்ள வேண்டும். பணியாளர் பாதுகாப்பு முறை தவறாமல் பின்பற்ற வேண்டும். இன்று மாணவர்களுக்கு கல்வியில் மந்த நிலை மாற கூடுதல் கவனத்துடன் படிப்பது அவசியம். எந்த ஒரு வேலையிலும் முழு கவனம் இருக்கட்டும். குழப்பத்தில் அதாவது குடும்பத்தில் அதிகமான குழப்பம் இருக்கும் போது எந்தவித முடிவையும் எடுக்க […]
சிம்மம் ராசி அன்பர்களே…!! இன்று போட்டி பந்தயங்களில் ஈடுபடுவதை தவிர்ப்பது நல்லது. தொழில் வியாபாரம் வளர்ச்சி பெற கூடுதல் உழைப்பு அவசியம். பணவரவை விட செலவு அதிகரிக்கும். உடல் நலம் ஆரோக்கியத்தில் சிகிச்சை தேவைப்படும். இன்று தொழில் வியாபாரம் எதிர்பார்த்த லாபம் கிடைத்தாலும் அதிகமாக உழைக்க வேண்டியிருக்கும். சரக்குகளை அனுப்பும் பொழுது ரொம்ப கவனமாக இருங்கள். உத்தியோகத்தில் இருப்பவர்கள் கூடுதல் கவனத்துடன் செயல் ஆற்றுவது ரொம்ப நல்லது. குடும்பத்தில் சிறுசிறு சண்டைகள் ஏற்படலாம். இன்று நாள் கொஞ்சம் […]
கடகம் ராசி அன்பர்களே..!! நீதி நேர்மைக்கு அதிகம் முக்கியத்துவம் கொடுப்பீர்கள். அக்கம் -பக்கத்தவர்கள் அன்பு பாராட்டுவார்கள். தொழில் வியாபாரத்தில் திட்டமிட்ட இலக்கு நிறைவேறும். உபரி பண வருமானம் கிடைக்கும். குடும்பத்தில் சுப நிகழ்வு ஏற்படும். இன்று கணவன் மனைவி ஒருவருக்கொருவர் அனுசரித்து செல்வது நல்லது. பிள்ளைகளிடம் நீங்கள் அன்பாக நடந்து கொள்வது நன்மையை கொடுக்கும். பெரியோர்களிடம் ஆலோசனை பெறுவது சிறந்தது. மனதில் மட்டும் திடீர் குழப்பம் ஏற்பட்டு சரியாகும். சமையல் செய்யும் பொழுதோ அல்லது மின் சாதனங்களைப் […]
மிதுனம் ராசி அன்பர்களே..!! இன்று சுதந்திரமாக நீங்கள் செயல்படுவீர்கள். புதிய சாதனையை நிகழ்த்த தேவையான முயற்சிகளை மேற்கொள்வீர்கள். தொழிலில் உற்பத்தி விற்பனை அளவு அதிகரிக்கும். பணவரவு திருப்திகரமாக இருக்கும். இன்று மாணவர்கள் நல்ல பெயரும் பரிசும் பெறக்கூடும். நோய் நீங்கி உடல் ஆரோக்கியம் சிறப்பாக இருக்கும். பணவரவு எதிர்பார்த்தது போல் இருக்கும். புதிய நபர்களின் நட்பு கிடைக்கும். பாதியில் நின்ற காரியங்கள் சிறப்பாக நடக்கும். வழக்குகளில் திடீர் குழப்பம் மட்டும் கொஞ்சம் ஏற்படலாம். அதுமட்டுமில்லாமல் தீ எந்திரம் […]
ரிஷபம் ராசி அன்பர்களே..!! இன்று உங்கள் செயல்களில் கூடுதல் கவனம் வேண்டும். தொழில் வியாபாரத்தில் இடையூறுகளை சரிசெய்தால் வளர்ச்சி சீராகும். அளவான பணவரவு கிடைக்கும். ஒவ்வாத உணவுகளை உண்ண வேண்டாம். வெளியூர் பயணம் பயன் அறிந்து மேற்கொள்ளுங்கள். இன்று அரசியல் துறையினருக்கு இறுக்கமான சூழ்நிலை நீங்கி மகிழ்ச்சி ஏற்படும். சந்தோஷமாக வெளியே சென்று வருவீர்கள். எல்லா காரியங்களும் அனுகூலமாக நடக்கும். மனக்கவலை நீங்கி நிம்மதி இருக்கும். பொருள் வரவும் இன்று அதிகரிக்கும். வாகனம் பூமி மூலம் லாபம் […]
மேஷம் ராசி அன்பர்களே..!! இன்று நல்ல செயலை சிலர் குறை கூறி பேசுவார்கள். பெருந்தன்மையுடன் நீங்கள் விலகி செல்வீர்கள். தொழில் வியாபார நடைமுறை சீராக இருக்கும். பிறர் பார்வையில் தெரியும் படி அதிக பணம் செலவு செய்ய வேண்டாம். இன்று வாகனத்தில் மிதவேகத்தை பின்பற்றவும். பணி நிமித்தமாக பிரயாணம் ஏற்படலாம். குடும்பத்தில் இருப்பவர்களை அனுசரித்துச் செல்வது நல்லது. கணவன் மனைவிக்கிடையே இருந்த இடைவெளி குறையும். பிள்ளைகளின் எதிர்காலம் பற்றிய சிந்தனை அதிகரிக்கும். உறவினர்கள் வழியில் மனக்கசப்பு ஏற்படலாம் […]
மீனம் ராசி அன்பர்களே…!! இன்று முக்கிய பணி நிறைவேறுவதில் தாமதம் இருக்கும். தொழில் வியாபாரத்தில் முழு ஈடுபாடு அவசியம். பணப்பரிவர்த்தனையில் பாதுகாப்பு தவறாமல் பின்பற்றுங்கள். இன்று செலவு கொஞ்சம் அதிகரிக்கும். எடுத்த வேலையை சரியான நேரத்தில் செய்து பெயர் வாங்குவீர்கள். எல்லா காரியங்களும் அனுகூலமாக இருக்கும். முக்கிய நபர்களின் சந்திப்பும் அவர்களால் உதவியும் கிடைக்கும். உங்கள் வாக்கின் மூலம் அனைத்து காரியங்களையும் சாதித்துக் கொள்வீர்கள். உடல் ஆரோக்கியம் பெறும் மனம் தைரியம் கூடும், வசீகரம் கூடும். திருமண […]
கும்பம் ராசி அன்பர்களே…!! இன்று திறமைகளை வளர்த்துக் கொள்வீர்கள். நம்பிக்கை இழக்க வைத்த செயல் வெற்றியை கொடுக்கும். தொழிலில் உற்பத்தி விற்பனை சிறப்பாகவே இருக்கும். பணம் வரவு நன்மையைக் கொடுக்கும். நண்பருடன் விருந்து விழாவில் கலந்துக் கொள்வீர்கள். இன்று எடுக்கக்கூடிய முயற்சியில் ரொம்ப சிறப்பான வெற்றி இருக்கும். நல்ல முன்னேற்றம் இருக்கும். புதிய வாய்ப்புகள் வந்து சேரும். ஆனால் ஒரு சில நேரங்களில் நீங்கள் நிதானத்தை மட்டும் கடைப்பிடிக்க வேண்டும். அரசியல்வாதிகள் சமூக சேவகர்களுக்கு பலன்கள் அதிகமாகவே […]
மகரம் ராசி அன்பர்களே…!! இன்று பணிகளில் அதிக நேர்த்தி நிறைந்திருக்கும். தொழில் வியாபாரத்தில் திட்டமிட்ட இலக்கு எளிதில் நிறைவேறும். சேமிக்கும் வகையில் தாராள பணவரவு உண்டாகும். வெகு நாள் காணாமல் தேடிய பொருள் கையில் வந்து சேரும். புதிய முயற்சியால் அனைத்து காரியங்களும் சிறப்பாக நடைபெறும். இன்று பிரச்சனைகளை முறியடிக்கும் வல்லமை உங்களை வந்து சேரும். காரியத்தில் அனுகூலமும் கிட்டும். செல்வாக்கில் முன்னேற்றம் ஏற்படும். கலைத்துறையில் இருப்பவர்களுக்கு மிகுந்த உகுந்த காலகட்டமாக அமையும். கைக்கு எட்டிய அனைத்து […]
தனுசு ராசி அன்பர்களே…!! இன்று மனதில் இனம்புரியாத சஞ்சலம் ஏற்படலாம். தொழில் வியாபாரத்தில் பணிச்சுமை அதிகரிக்கும். முக்கியத் தேவைக்கு எதிர்பார்த்த பணம் ஓரளவு கிடைக்கும். அதிக விலையுள்ள பொருட்களை தயவுசெய்து இரவல் கொடுக்க வேண்டாம். இன்று காரிய அனுகூலம் இருக்கும். கேட்ட இடத்தில் கடன் கிடைக்கும். தனியார் வேலையில் இருப்பவர்களுக்கு சிறு வாக்குவாதங்கள் வரக்கூடும். வரவுக்கு ஏற்ற செலவுகளும் வந்து சேரும். எனினும் வருங்காலத்திற்கு தேவையான முதலீடுகளை அதற்கு உண்டான நபரிடம் ஆலோசனைகள் செய்து முதலீடு செய்வது […]
விருச்சிகம் ராசி அன்பர்களே…!! இன்று நண்பரின் உதவியால் பெருமை கொள்வீர்கள். செயலில் புதிய பரிமளிப்பு உருவாகும். தொழில் வியாபாரம் வளர்ச்சி பெற அதிகம் பணிபுரிவீர்கள். இனிய அணுகுமுறையால் பணவரவு சீராகும். விரும்பிய உணவுகளை உண்டு மகிழ்வீர்கள். இன்று முயற்சிகளில் தடைகள் வந்தாலும், உங்களுக்கு சாதகமாகவே அனைத்துமே இருக்கும். அதே போல உங்களுடைய சாமர்த்தியத்தால் அனைத்து விஷயங்களுமே சிறப்பாகவே செய்வீர்கள். இன்று வெற்றிப்பாதையை நோக்கி பயணிப்பீர்கள். தாய்வழி உறவினர்களுடன் சின்னச் சின்ன கருத்து மோதல்கள் வரக்கூடும். நீங்கள் சொன்ன […]
துலாம் ராசி அன்பர்களே…!! இன்று உங்களிடம் உதவி பெற்று நன்றி மறந்தவரை இன்று மன்னிப்பீர்கள். தொழில் வியாபாரம் செழிக்க கடின உழைப்பு தேவைப்படும். அளவான பணவரவு கிடைக்கும். பெண்கள் தாய்வீட்டு உதவியை நாடக்க கூடும். வெளியூர் பயணத்தில் மாற்றம் ஏற்படும். இன்று சக பணியாளர்கள் உங்களுக்கு ஆதரவாக இருப்பார்கள். குடும்பத்தில் சந்தோஷம் உண்டாகும். பிரிந்து சென்ற குடும்ப உறுப்பினர் மீண்டும் வந்து சேர்வார்கள். இன்று கணவன் மனைவிக்கு இடையே இருந்த மனஸ்தாபங்கள் நீங்கும். பிள்ளைகள் கல்வி பற்றிய சிந்தனை […]
கன்னி ராசி அன்பர்களே..!! இன்று பணிகளை திறம்பட செய்வதால் எதிர்பார்த்த நன்மை கிடைக்கும். தொழில் வியாபாரம் சராசரி அளவில் இருக்கும். கூடுதல் முயற்சியினால் நிலுவைப்பணம் வசூலாகும். முக்கிய வீட்டு உபயோகப் பொருட்களை வாங்க கூடும். இன்று உங்களது வேலையை கண்டு சக கலைஞர்கள் பொறாமைப்படுவார்கள். கடன் பிரச்சினைகள் தீரும். செல்வநிலை உயரும். இறுக்கமான சூழ்நிலை மாறும். அரசியல் துறையினருக்கு மேலிடத்துடன் கருத்து வேற்றுமை உண்டாகலாம் பார்த்துக்கொள்ளுங்கள், கவனமாக இருங்கள். இன்று காரியங்களை செய்யும்போது நிதானம் இருக்கட்டும். அதேபோல […]
சிம்மம் ராசி அன்பர்களே..!! சிலர் உதவுவது போல இன்றைக்கு பாசாங்கு செய்ய கூடும் சமயோசித செயல் நன்மையை கொடுக்கும். தொழில் வியாபாரத்தில் முன்னேற்றம் பெற அதிகமாக பணிபுரிய வேண்டியிருக்கும். பணவரவு கிடைப்பதில் தாமதம் இருக்கும். ஒவ்வாத உணவுகளை மட்டும் உண்ண வேண்டாம். இன்று காரிய வெற்றி இருக்கும். கவலை தீரும். பக்குவமான அணுகுமுறையினால் எந்த செயலிலும் வெற்றி இருக்கும். சொன்ன சொல்லை காப்பாற்ற பிரயாத்தனம் எடுப்பீர்கள். நினைத்த காரியத்தை செய்து முடிக்கும் சூழ்நிலையும் உருவாகும். பணவசதி கூடும். […]
கடகம் ராசி அன்பர்களே..!! இன்று கருணை மனம் இல்லாதவரிடம் உதவி கேட்க வேண்டாம். தொழில் வியாபாரத்தில் போட்டி அதிகரிக்ககூடும். மன உறுதியுடன் பணிபுரிவது ரொம்ப நல்லது. பணச் செலவில் சிக்கனம் இருக்கட்டும். தெய்வ வழிபாடு மனம் அமைதி பெற உதவும். இன்று சுபகாரியங்கள் சம்பந்தமான எதிர்பார்த்த தகவல்கள் வரும். இடமாற்றம் கொஞ்சம் ஏற்படும் எதிர்பாராத திடீர் செலவும் இருக்கும். தொழில் வியாபாரத்தில் திடீர் செலவு ஏற்படுவதால் செய்வதறியாது திகைப்பீர்கள். எதைப்பற்றியும் கவலை வேண்டாம். எதிர்பார்த்த லாபம் கொஞ்சம் […]