கடக ராசி அன்பர்களே…!! இன்று உங்களின் நல்ல பெயருக்கு களங்கம் ஏற்படுத்தும் சூழ்நிலை உருவாகலாம். உண்மை, நேர்மை குணம் தவறாமல் பின்பற்றுவது மிகவும் நல்ல பலனைக் கொடுக்கும். தொழில் வியாபாரத்தில் போட்டிகள் அதிகரிக்கும். அளவான பணவரவு தான் இன்று கிடைக்கும். சீரான ஓய்வு உடல் நலத்தை பாதுகாக்கும். இன்று தொழில் வியாபாரத்தில் எதிர்பார்த்த அளவு வேகம் இல்லாவிட்டாலும் ஓரளவு நன்மையைத் பெறக்கூடும். பணவரவு தாமதப்பட்டு தான் வந்து சேரும். ஆர்டர்கள் தொடர்பாக வீண் அலைச்சல் இருக்கும். குழப்பங்கள் […]
Tag: Zodiac
மிதுன ராசி அன்பர்களே….!! இன்று உறவினர் தந்த உதவிக்கு மறு உபகாரம் செய்வீர்கள். தொழில் வியாபார வளர்ச்சியில் புதிய பரிமாணம் ஏற்படும். ஆதாய பணவரவு கிடைக்கும்.. புத்திரரின் தேவையை தாராள பணச் செலவில் நிறைவேற்றுவீர்கள். இன்று கணவன் மனைவிக்கிடையே திடீர் கருத்து வேற்றுமை ஏற்படும் பார்த்துக் கொள்ளுங்கள். வீண் பிரச்சினைகளில் தலையிடாமல் ஒதுங்கி செல்வது நன்மையை கொடுக்கும். உறவினர் நண்பர்களிடம் பழகும்போது கவனமாக இருங்கள். சுபகாரிய பேச்சுக்கள் இன்று நடக்கக் கூடும். திருமண முயற்சிகள் வெற்றியை கொடுக்கும். […]
ரிஷப ராசி அன்பர்களே…!! இன்று உங்கள் செயல்களில் நேர்த்தி நிறைந்திருக்கும். தொழில் வியாபாரத்தில் வளர்ச்சி திருப்திகரமாக இருக்கும். பண பரிவர்த்தனையில் முன்னேற்றம் ஏற்படும். குடும்ப தேவைகளை பணச் செலவில் நிறைவேற்றுவீர்கள். இன்று மாணவர்கள் கல்வியில் முன்னேற்றம் காண அதிகமாக முயற்சி செய்து பாடங்களை படிக்க வேண்டும். வாகனத்தில் செல்லும் போது பொறுமையை கடைப்பிடிக்க வேண்டும். நீண்ட நாட்களாக எதிர்பார்த்திருந்த காரியம் நல்ல படியாகவே இன்று நடக்கும். எதிலும் நீங்கள் கொஞ்சம் கவனமாக செயல்படுங்கள். அதேபோல நண்பர்களின் சூழ்ச்சிக்கு […]
மேஷ ராசி அன்பர்களே…!!! இன்று விரயங்கள் அதிகரிக்கும் நாளாக இருக்கும். வீடு மாற்றங்கள் ஏற்பட வாய்ப்பு உண்டாகும். கொடுக்கல் வாங்கல்கள் ஒழுங்காகும். தொலைதூர பயணங்களால் பலன் கிடைக்கும். மருத்துவ செலவுகள் இன்று இருக்கும், ஆகையால் உடல் ஆரோக்கியத்தையும் கவனமாக பார்த்துக் கொள்ளுங்கள். இன்று யாரிடமும் உணர்ச்சிவசப்படாமல் பேசுவது நல்லது. எதையும் ஒருமுறைக்கு இருமுறை சிந்தித்துச் செயல்படுங்கள். கடின முயற்சியின் பேரிலேயே காரியங்களில் வெற்றியைக் கொடுக்கும். கலை துறையை சேர்ந்தவர்களுக்கு தகுந்த மரியாதையும் மதிப்பும் கிடைக்கும். விருதுகளும் கிடைக்கும். […]
மீனராசி அன்பர்களே…!! இன்று புதிய முயற்சியில் வெற்றி கிடைக்க பொறுமை தேவைப்படும் நாளாக இருக்கும். வழக்கமாக செய்யக்கூடிய பணியை இன்று நீங்கள் மாற்றியமைத்துக் கொள்வீர்கள். கரைந்த சேமிப்புகளை ஈடுகட்டும் எண்ணம் மேலோங்கும். இன்று கலைத்துறையினருக்கு வெளிநாட்டு பயணங்கள் செல்லும் சூழ்நிலை உருவாகலாம். எதிர்பார்த்ததைவிட கூடுதல் செலவு கொஞ்சம் ஏற்படலாம். தொழிலில் இருந்த தொய்வு நீங்கி முன்னேற்றமடையும். எதிர்பார்த்த ஒப்பந்தங்கள் தாமதமானாலும் வந்து சேரும். உங்கள் செயல் திறமை வெளிப்படும். துணிச்சலும் தன்னம்பிக்கையும் கூடும் நாளாகவே இருக்கும். ஆதாய […]
கும்பராசி அன்பர்களே…!! இன்று வருமானம் உங்களுக்கு நல்லபடியாக வந்து சேரும். வசதிகளைப் பெருக்கிக் கொள்ள முன்வருவீர்கள். வெளியூர் பயணத்தால் அனுகூலம் ஏற்படும். உடல் நலத்தில் அக்கறை காட்டுவது ரொம்ப நல்லது. வாய்ப்புகள் வாயில் தேடி வரக்கூடும். இன்று கணவன் மனைவிக்கு இடையே இருந்து வந்த மனவருத்தம் நீங்கும். குழந்தைகளுடன் வெளியே சென்று மகிழ்ச்சியாக பொழுதைக் கழிப்பீர்கள். வழக்குகளில் சாதகமான போக்கு இருக்கும். நிலம் வீடு சம்பந்தமாக எடுக்கக்கூடிய முக்கிய முடிவுகள் நல்ல முடிவாக இருக்க கூடும். நிதானமாக […]
மகர ராசி அன்பர்களே,,!! இன்று பணி நிரந்தரம் பற்றிய தகவல்கள் உங்கள் இல்லம் தேடி வரக்கூடும். பிள்ளைகள் வழியில் பெருமை சேரும். எதிர்கால நலன் கருதி எடுத்த முயற்சிகள் வெற்றியைக் கொடுக்கும். பூர்வீக சொத்துக்களில் ஏற்பட்ட வில்லங்கங்கள் அகலும். இன்று உத்தியோகம் பார்ப்பவர்களுக்கு மேல் அதிகாரிகளின் உதவிகள் கிடைக்கும். சக ஊழியர்கள் உங்களுக்கு கவுரவம் கொடுப்பார்கள். மேலிடத்திலிருந்து அனுகூலமான விஷயங்கள் நடக்கும். குடும்ப வேலைகள் காரணமாக கூடுதல் நேரம் ஒதுக்கி அதனை செய்து முடிக்க நேரிடும். இன்று […]
தனுசு ராசி அன்பர்களே..!! இன்று இன்னல்கள் தீர இறைவனை வழிபட வேண்டிய நாளாக இருக்கும். திருமண முயற்சி கைகூடும். பழைய கடன் பாக்கிகள் வசூலாகும். பகலிரவாக பாடுபட்டவருக்கு நல்ல பலன் கிடைக்கும். இன்று உத்தியோகத்தில் எதிர்பார்த்த உயர்வு உண்டாகும். இன்று வீடு கட்டும் பணியில் ஈடுபட்டு இருப்பவர்களுக்கு தொடர்ந்து அதனை செய்து முடிக்க எடுக்கும் முயற்சிகள் சாதகமான பலனைக் கொடுக்கும். தொழில் வியாபாரம் சுமாராக இருந்தாலும் லாபம் பன்மடங்கு உயரும். வாடிக்கையாளரிடம் நிதானமாக பேசி தக்க வைத்துக் […]
விருச்சிக ராசி அன்பர்களே..!! இன்று நிதானத்தோடு செயல்பட்டு நிம்மதியை வரவழைத்துக் கொள்ள வேண்டிய நாளாக இருக்கும். எந்த செயலையும் விழிப்புணர்ச்சியுடன் செய்வது நல்லது. பணப் பற்றாக்குறையை சமாளிப்பது உங்கள் புத்திசாலித்தனமாக இருக்கும். இன்று அடுத்தவரின் குறைகளை போக்க முயற்சிகளையும் மேற்கொள்வீர்கள். பயணங்களால் நன்மைகள் கிடைக்கும். எல்லா முயற்சிகளிலும் வெற்றி கிடைக்கும். புதிய நண்பர்களின் சேர்க்கையால் உதவியும் கிடைக்கும். பணம் வரவு அதிகரிக்கும். அனைத்து விஷயங்களிலும் முன்னேற்றகரமான நன்மைகள் நடக்கும். அதுமட்டுமில்லாமல் வெளியூர் பயணங்களையும் மேற்கொள்வீர்கள். பங்குச்சந்தையில் கூட […]
துலாம் ராசி அன்பர்களே..!! இன்று ஆலய வழிபாட்டினால் ஆனந்தம் கொள்ள வேண்டிய நாளாக இருக்கும். அனைத்து வேலைகளும் உடனடியாக முடியாமல் இழுபறியான நிலை கொஞ்சம் இருக்கும். கவலை வேண்டாம் அனைத்துமே சரியாகும். மதியத்திற்கு மேல் உங்களுக்கு மன அமைதி இன்று கூடும். செலவுகளுக்கு ஏற்ற வரவும் வந்து சேரும். மாணவர்களுக்கு விளையாட்டில் ஆர்வம் அதிகமாக கூடும். பாடங்களை கொஞ்சம் கவனமாக படியுங்கள். மதிப்பெண்கள் பெறுவதற்கு உதவும். துன்பங்கள் ஓரளவு விலகிச்செல்லும். மனதில் தன்னம்பிக்கை உண்டாகும். எதிர்பார்த்த பணவரவு […]
கன்னிராசி அன்பர்களே…!! இன்று பெருமைகள் வந்து சேர ஆலய வழிபாட்டை மேற்கொள்ள வேண்டிய நாள். மங்கல நிகழ்ச்சிகள் மனையில் நடைபெறுவதற்கான அறிகுறிகள் தோன்றும். முன்னோர் சொத்துக்களில் லாபம் கிடைக்கும். இன்று குடும்பத்தில் மகிழ்ச்சியான சூழ்நிலை காணப்படும். வீட்டில் சுபகாரியங்கள் நடக்கும். உடல் ஆரோக்கியம் சீராக இருக்கும். வார்த்தைகளில் நிதானத்தை மட்டும் கடைப்பிடிப்பது நல்லது. மற்றவர்களிடம் சிறிதாக கருத்து வேற்றுமை வரக்கூடும். கருத்து வேற்றுமை வராமல் பாதுகாத்திடுங்கள். இன்று வாழ்க்கைத் துணையின் நலனில் அக்கறை காண்பீர்கள். அதுமட்டுமின்றி வாழ்க்கை […]
சிம்ம ராசி அன்பர்களே…!! இன்று தொழில் போட்டிகள் அகலும் நாளாக இருக்கும். வீட்டு தேவைகள் அனைத்தும் பூர்த்தியாகும். வளர்ச்சிப் பாதையை நோக்கி அடியெடுத்து வைப்பீர்கள். வீடுவாங்க போட்ட திட்டங்கள் சிறப்பாக நடக்கும். மன குழப்பம் அகன்று மகிழ்ச்சி கூடும். இன்று உத்தியோகத்திலிருப்பவர்களுக்கு முன்னேற்றம் ஏற்படும். பண வரவு சிறப்பாக இருக்கும், பணவரவு அதிகமாகி பொருளாதாரம் ஓங்கி நிற்கும். முயற்சிகளில் சாதகமான பலன்கள் உங்களுக்கு கிடைக்கும். சின்ன விஷயங்களில் கூட கவனம் ஆக செயல்படுவீர்கள். மதிப்பு மரியாதை உயரும். […]
கடக ராசி அன்பர்களே…!! இன்று நூதன பொருட்களின் சேர்க்கை ஏற்படும் நாளாக இருக்கும். உத்தியோக மாற்றம் பற்றிய சிந்தனை உருவாகும். உறவினர்கள் சிலரால் விரயம் உண்டாகும். வரவு திருப்திகரமாக இருக்கும். அயல்நாட்டு முயற்சி அனுகூலத்தை கொடுக்கும். இன்று கலைத்துறையினருக்கு எதிர்பார்த்த அளவு வாய்ப்புகள் வந்து குவியும். பொருள்களை கவனமாகப் பாதுகாப்பது நல்லது. அரசியல் துறையினர் எந்த வாக்குறுதியையும் கொடுப்பதை தவிர்ப்பது ரொம்ப நல்லது. இன்று கோபத்தை குறைப்பது நன்மையை கொடுக்கும். வேலைகளை கவனமுடன் செய்யுங்கள், பொறுமையாக செய்யுங்கள், […]
மிதுன ராசி அன்பர்களே….!!! இன்று சிந்தனைகள் வெற்றிபெற சிவாலய வழிபாட்டை மேற்கொள்ள வேண்டிய நாள் ஆக இருக்கும். குடும்பத்தில் குதூகலம் தரும் சம்பவமொன்று நடைபெறும். பணத்தேவைகள் பூர்த்தியாகும். இன்று தொழில் வியாபாரத்தில் ஈடுபட்டு இருப்பவர்கள் தங்கள் வியாபாரம் தொடர்பான பயணம் செல்ல நேரிடும். போட்டிகள் விலகிச்செல்லும். வாடிக்கையாளர்களுக்கு மாற்றுக்கருத்துகள் சொல்லாமல் அனுசரித்து செல்வது நல்லது. அனைத்து விஷயங்களிலும் கொஞ்சம் பொறுமையை கையாளுங்கள், மேற்கொண்டு சிறப்பாக இருக்கும். இன்று ஆலயம் சென்று வாருங்கள் மனம் அமைதியாக இருக்கும். இன்று […]
ரிஷப ராசி அன்பர்களே…!! இன்று குதூகலம் அதிகரிக்கும் நாளாக இருக்கும். குடும்ப உறுப்பினர்கள் உங்களை பாராட்டும் விதமாக காரியம் ஒன்றை செய்வீர்கள். சகோதர வழியில் எதிர்பார்த்த தகவல்கள் வந்து சந்தோசத்தை கொடுக்கும். இன்று எந்த ஒரு வேலையையும் ஒரு முறைக்கு பல முறை யோசித்து செய்யுங்கள், அது போதும். பணவரவு அதிகமாகி உங்களுடைய பொருளாதாரம் உயரும். முயற்சிகள் சாதகமான பலனை கொடுக்கும். கட்டுப்பாடற்ற சிறிய விஷயங்களில் மனநிறைவு ஏற்படும். இன்று செய்கின்ற காரியங்கள் மிக சிறப்பாக இருக்கும். […]
மேஷ ராசி அன்பர்களே…!!! இன்று நந்தி வழிபாட்டால் நலம் காண வேண்டிய நாளாக இருக்கும். நாணயத்தை இன்று கூடுமானவரை காப்பாற்றி விடுவீர்கள். வாரிசுகளுக்கு வேலை கிடைத்து, வருமானம் கூடுதலாகவே இருக்கும். நண்பர்களின் ஒத்துழைப்பு உங்களுக்கு கிடைக்கும். பெற்றோர் வழி ஒத்துழைப்பும் இருக்கும். இன்று அரசியல் துறையினருக்கு உங்களது வார்த்தையின் மதிப்பு அதிகரிக்கும். உங்களது ஆலோசனைப்படி உடனிருப்பவர்கள் கேட்டு செயல்படுவது மனதிற்கு இதத்தை கொடுக்கும். திடீர் செலவு ஏற்படலாம். உங்களது திறமை கொஞ்சம் வெளிப்படும். பாராட்டுகளும் கிடைக்கும். அதுமட்டுமில்லாமல் […]
மீனம் ராசி அன்பர்களே..!! இன்று குடும்பத்தில் உள்ள சிக்கல்கள் நிவர்த்தியாகி உங்களுக்கு மதிப்பும் மரியாதையும் கிடைக்கும். குடும்பத்தாரிடம் நீங்கள் ரொம்ப மகிழ்ச்சியாக நடந்துகொள்வீர்கள். பிள்ளைகளின் அன்பு முழுமையாக கிடைக்கும். உங்களுடைய மனைவி மீது நீங்கள் அளவற்ற அன்பு வைத்து இருப்பீர்கள். அவர்களுக்கு தேவையான பொருட்களையும் வாங்கிக் கொடுப்பீர்கள். இன்று வழக்கு விவகாரங்களில் காலதாமதமான நிலை காணப்படும். நீங்கள் செய்கின்ற வேலையில் நேர்த்தியான சூழல் இருக்கும். தொழில் வியாபாரத்தில் வாடிக்கையாளர் இடம் பேசும்போது மட்டும் நிதானமாக கடைபிடியுங்கள். இன்று […]
கும்பம் ராசி அன்பர்களே..!! இன்று உத்தியோகத்தில் இருப்பவர்கள் கூடுதலாக அலைய வேண்டியிருக்கும். வெளியூர் பயணங்கள் செல்ல வேண்டி இருக்கும். சக ஊழியர்களால் உதவிகள் இருக்கும். உற்பத்தி துறையில் உள்ளவர்களுக்கு பொன்னான வாய்ப்புகள் கைகூடிவரும். உங்களுடைய வாழ்க்கை துணை மூலம் நன்மை உண்டாகும். குடும்ப உறுப்பினர்களின் நலனில் அக்கறை காட்டுவீர்கள். எடுத்த செயலை சிறப்பாக செய்து முடித்து பாராட்டுகளைப் பெறுவீர்கள். மற்றவர்களுக்கு உதவி செய்வீர்கள். இன்று பணப்புழக்கம் தாராளமாக இருக்கும். பழைய பாக்கிகள் வசூலாகும். கொடுத்த வாக்கை நிறைவேற்றி […]
மகரம் ராசி அன்பர்களே..!! இன்று வெளியூறு தகவல்கள் சாதகமான தகவல்களாக உங்களுக்கு வந்து சேரும். தொழில் வியாபாரம் தொடர்பான பணிகள் ரொம்ப வேகமாக நடைபெறும். தடைகள் விலகி செல்லும். உங்களைப் பார்த்து மற்றவர்கள் பொறாமைப்பட்டவர்கள் விலகிச்செல்வார்கள். குடும்பத்தாரின் ஒத்துழைப்பு உங்களுக்கு முழுமையாக கிடைக்கும். அதுமட்டுமில்லாமல் சகோதரர்களின் ஒத்துழைப்பும் உங்களுக்கு முழுமையாக கிடைக்கும். எதிர்பார்த்த அளவு வியாபாரம் பெருகி பணவரவு சிறப்பாக இருக்கும். எவ்வளவு பணம் வந்தாலும் அதை நீங்கள் தாராளமாக செலவு செய்து விடுவீர்கள். கூடுமானவரை சேமிப்பதற்கு […]
தனுசு ராசி அன்பர்களே..!! இன்று திட்டமிட்டு செய்யும் காரியங்களில் நல்ல பலன் கிடைக்கும். உங்களுடைய வாக்குவாதத்தை மட்டும் நீங்கள் தயவுசெய்து குறைத்துக் கொண்டால் அனைத்து விஷயங்களுமே படு சூப்பராக இருக்கும். அரசியல் துறையை சார்ந்தவர்களுக்கு எடுக்கக் கூடிய காரியங்கள் வெற்றிகரமாக இருக்கும். கூடுதலான உழைப்பு இருக்கும் பார்த்துக் கொள்ளுங்கள். சக மனிதரிடம் நீங்கள் பேசும்போது அனுசரித்துச் செல்லுங்கள். கவனத்தை சிதறவிடாமல் உழைப்பது அவசியம். காரியத்தை மட்டும் கண்ணும் கருத்துமாக செய்யுங்கள். இன்று தன வரவு கிடைப்பதை பொருத்தவரை […]
விருச்சிகம் ராசி அன்பர்களே..!! இன்று சகோதரர் மத்தியில் நீங்கள் மதிக்கப்படுவீர்கள். உங்களுடைய மனத்தாங்கல் மறையும். உடல் ஆரோக்கியத்தில் மட்டும் கவனமாக இருங்கள். இன்று வெளியூர் பயணத்தின் போது ரொம்ப கவனமாக செயல்படுங்கள். இன்று பூமி தொடர்பான பிரச்சினைகள் இருந்தாலும் இழுபறியான சூழ்நிலை இருக்கும். மனத் தெம்பு மகிழ்ச்சியும் அதிகரிக்கும். தொழில் வியாபாரத்தில் சற்று மந்தமான நிலை காணப்பட்டாலும் லாபத்திற்கு பஞ்சமிருக்காது. தொழிலுக்காக நீங்கள் புதிய முயற்சிகளை எடுக்க கூடியதாக இருக்கும். அதனால் செலவுகள் கொஞ்சம் அதிகரிக்கும் பார்த்துக் […]
துலாம் ராசி அன்பர்களே..!! இன்று குடும்பத்தில் இருந்த குழப்பங்கள் நீங்கி மன அமைதி பெறும். அதாவது உங்கள் மனதில் இருந்த குழப்பங்கள் அனைத்தும் நீங்கி தீர்வு கிடைக்கும். கணவன் அல்லது மனைவி மூலம் இருந்த பிரச்சனைகள் நல்ல முடிவை கொடுக்கும். பிள்ளைகள் உங்கள் சொல்படி நடப்பது மனமகிழ்ச்சியை ஏற்படுத்தும். நண்பர்கள் உறவினர்கள் உங்களுக்கு உதவிகரமாக இருப்பார்கள். வழக்குகளில் நல்ல தீர்ப்பு கிடைக்கும். சொந்த பந்தங்கள் உங்களை பாராட்ட கூடும். அக்கம்பக்கத்தினர் உடன் அன்பு கிடைக்கும். உடல் ஆரோக்கியத்தைப் […]
கன்னி ராசி அன்பர்களே..!! இன்று கோபத்தை குறைத்துக் கொண்டு தன்மையாக பேசுவதால் காரிய வெற்றி ஏற்படும். அனைத்து விஷயங்களிலுமே ரொம்ப கவனமாக செயல்பட வேண்டும். இன்று எதிர்பாராத செலவுகள் இருக்கும். ஆனால் வரவும் இருக்கும். வரவு இருந்தாலும் செலவு செய்யும் பொழுது கவனமாக செய்யுங்கள். தேவையில்லாத பொருட்களை வாங்கிக் குவிக்காதீர்கள். அரசியல் துறையினர் தேவையற்ற பேச்சை குறைத்துக் கொள்வது நல்லது. மற்றவர்களிடமும் எந்தவிதமான வாக்குறுதிகளையும் பெற்றுக் கொடுக் காதீர்கள். அதுமட்டுமில்லாமல் யாருக்கும் ஜாமீன் கையெழுத்து போடாதீர்கள். அதுபோலவே […]
சிம்ம ராசி அன்பர்களே…!! இன்று நட்பு மத்தியில் நீங்கள் மிகப்பெரிய அளவில் மதிக்கப்படுவீர்கள். உற்சாகமான மனநிலையில் காணப்படுவீர்கள். ஆதாயம் உங்களுக்கு சிறப்பாக இருக்கும். குடும்பத்தில் உள்ள கஷ்டங்கள் நீங்கும். கடன் பிரச்சினைகள் கட்டுக்குள் இருக்கும். உடல் ஆரோக்கியம் சிறப்பாக இருக்கும். இன்று அனைவரின் ஆதரவையும் பெற்று முன்னேற்றமான சூழ்நிலையையும் சந்திக்கக்கூடும். வியாபாரத்தில் புதிய மைல்கல்லை இன்று நீங்கள் அடைவீர்கள். வாடிக்கையாளரிடம் ரொம்ப கனிவாக நடந்து கொள்வீர்கள். அவர்களின் ஆதரவும் இருக்கும். இன்று லாபத்துக்கும், தனவரவு இருக்கும் எந்தவித […]
கடக ராசி அன்பர்களே…!! இன்று மனதில் தைரியமும் மகிழ்ச்சியும் உங்களுக்கு ஏற்படும். குடும்பத்தில் கலகலப்பான சூழல் நிலவும். வெளியூர் பயணங்கள் உங்களுக்கு புதிய அனுபவத்தை கொடுப்பதாக இருக்கும். வீண் அலைச்சலை மட்டும் தவிர்ப்பது நல்லது. கூடுமானவரை செலவு செய்யும் பொழுது கொஞ்சம் நிதானமாக செலவு செய்யுங்கள். வரவுக்கு ஏற்ற செலவு இன்று இருக்கும். அதனால் எந்த பிரச்சனையும் இல்லை, இருந்தாலும் மனம் கொஞ்சம் அலைபாய கூடும். புதிய ஒப்பந்தங்களில் கையெழுத்திட்டு மகிழ்வீர்கள். சக கலைஞர்களிடம் நிதானத்தை கடைபிடிப்பது […]
மிதுன ராசி அன்பர்களே….!! இன்று வர வேண்டிய பணம் கைக்கு கிடைத்து, மன மகிழ்ச்சியை ஏற்படுத்தும். போட்டிகளை சமாளிக்க வேண்டியிருக்கும். தொழில் வியாபாரத்தில் உங்களுக்கு இடையூறுகள் வந்து சேரும் பார்த்துக்கொள்ளுங்கள். உத்தியோகத்தில் இருப்பவர்கள் வீண் அலைச்சலை சந்திக்க வேண்டியிருக்கும். வெளியூர் பயணம் செல்லும் பொழுது ரொம்ப கவனமாக செல்லுங்கள். அதேபோல வாடிக்கையாளரிடம் பேசும்பொழுதும் ரொம்ப கவனமாக நடந்து கொள்ளுங்கள்.உத்யோகத்தில் உள்ளவர்களுக்கு நல்ல பெயர், மேலிடத்திலிருந்து அதிகமான சுமைகளை கொஞ்சம் ஏற்க வேண்டியிருக்கும். புதிய பொறுப்புகள் வந்து சேரும். […]
ரிஷப ராசி அன்பர்களே…!! இன்று உங்களை சிலர் சீண்டிப் பார்க்க கூடும், அவர்களிடம் கொஞ்சம் எச்சரிக்கையாக இருப்பது நல்லது. யாரிடமும் எந்தவித வாக்குவாதமும் மோதலும் இல்லாமல் நடந்து கொள்வது சிறப்பு. இன்று உங்களுக்கு ஓரளவு பணவரவு சிறப்பாக இருக்கும். செல்வ நிலையில் நல்ல முன்னேற்றம் இருக்கும். பொருளாதாரம் கூட சிறப்பை கொடுப்பதாக இருக்கும். உடல்நிலையில் மட்டும் கொஞ்சம் கவனமாகவே இருங்கள். வயிற்றில் உப்புசம் போன்ற சில விஷயங்கள் ஏற்படக்கூடும். இந்த விஷயத்தில் கொஞ்சம் கவனமாக இருங்கள். சரியான […]
மேஷ ராசி அன்பர்களே…!! இன்று தடைப்பட்டுவந்த காரியத்தை சிறப்பாக செய்து முடித்து பாராட்டுகளைப் பெறுவீர்கள். மகிழ்ச்சியாகவும் நீங்கள் காணப்படுவீர்கள். கடிதப் போக்குவரத்து சாதகமான பலனையே கொடுக்கும், அதுமட்டுமில்லாமல் கலைத்துறையை சார்ந்தவர்களுக்கு நல்ல முன்னேற்றம் இருக்கும். புதிய நபர்களின் அறிமுகம் இருக்கும். அவரிடம் கொஞ்சம் கவனமாக நடந்து கொள்ளுங்கள், அது போதும். தொழில் மந்தமாக காணப் பட்டாலும் வருமானம் வழக்கம் போல் இருக்கும். அதாவது லாபத்திற்கு எந்த வித குறையும் இல்லை. உடல் நலத்தை பொருத்தவரை இன்று சிறப்பாக […]
மீன ராசி அன்பர்களே…!! இன்று கனிவாக பேசி காரியத்தை சாதித்துக் கொள்வீர்கள். பிள்ளைகளின் பெருமைகளை மற்றவர்களிடம் சொல்லி பெருமைப்படுவீர்கள். நீண்ட நாட்களாக பார்க்க நினைத்த ஒருவரை நீங்கள் இன்று சந்திக்கக்கூடும். வியாபாரத்தில் சில மாற்றங்களை செய்யக்கூடும். உத்யோகத்தின் சவாலான வேலைகளையும் சாதாரணமாக செய்து முடிப்பீர்கள். அமோகமான நாளாகவே இன்றைய நாள் இருக்கும்.அதுமட்டுமில்லாமல் இன்று மனதைரியம் கூடும். எதிர்ப்புகள் விலகி செல்லும். எந்த சூழ்நிலையையும் சமாளிக்க கூடிய திறமை இன்று ஏற்படும். வீண் குழப்பம், காரியதடை கொஞ்சம் இருக்கும். […]
கும்ப ராசி அன்பர்களே….!!! இன்று உடன்பிறந்தவர்கள் உங்கள் வேலைகளைப் பகிர்ந்துக் கொள்வார்கள். வேற்றுமதத்தவர் அறிமுகமாவார். பயணங்களால் மகிழ்ச்சி இருக்கும். புதிய தொழில் தொடங்கும் முயற்சி வெற்றியை கொடுக்கும். உத்தியோகத்தில் மதிக்கப்படுவீர்கள். இன்றைய நாள் இனிமையான நாளாக இருக்கும். இன்று தொழில் வியாபாரத்தில் சீரான நிலை காணப்படும். எதிர்பார்த்தபடி ஆர்டர்கள் கிடைப்பதில் கொஞ்சம் தாமதமாகலாம். அரசாங்கம் தொடர்பான காரியங்களில் மெத்தன போக்கு காணப்படும். உத்தியோகத்திலிருப்பவர்களுக்கு விருப்பமற்ற இடமாற்றம் கொஞ்சம் ஏற்படலாம். இன்றையநாள் ஓரளவு சிறப்பாகவே இருக்கும். கணவன்-மனைவிக்கிடையே நெருக்கம் […]
மகர ராசி அன்பர்களே…!!! உங்களின் நல்ல அணுகுமுறையை மற்றவர்களும் பின்பற்றக் கூடும். வியாபாரத்தில் இன்று போராடி தான் வியாபாரதில் இலாபம் ஈட்டுவீர்கள். உத்யோகத்தில் சில சூட்சுமங்களைக் கற்றுக் கொள்வீர்கள். திட்டமிட்டு செயல்படுவதன் மூலம் வெற்றி பெறும் நாளாகவே இன்று இருக்கும். இன்று திறமையாக செயல்பட்டு வெற்றி காண்பீர்கள். சமூகத்தில் மதிப்பும் மரியாதையும் பெறுவீர்கள். இன்று மாணவர்கள் கல்வியில் சிரமப்பட்டு முன்னேற்றம் காண வேண்டியிருக்கும், அதை மட்டும் பார்த்துக்கொள்ளுங்கள். மன தைரியமும் இன்று கூடும் நாளாக இருக்கும். தொட்டதில் […]
தனுசு ராசி அன்பர்களே…!! இன்று கணவன் மனைவிக்குள் கருத்து வேறுபாடுகள் வந்து நீங்கும். யாருக்காகவும் நீங்கள் சாட்சி கையெழுத்திட வேண்டாம். செலவுகள் கட்டுக்கடங்காமல் போகும். உத்தியோகத்தில் பொறுப்புகள் அதிகரிக்கும். இன்று மாலை 5 மணிக்கு மேல் உங்களுக்கு சிறப்பான சூழ்நிலை கொஞ்சம் இருக்கும். அதாவது மனம் கொஞ்சம் அமைதியாக காணப்படும். இன்று தொழில் வியாபாரத்தில் லாபம் இருக்கும். ஏற்றுமதியும் ஓரளவு சிறப்பை கொடுக்கும். எதிர்பார்த்த நிதியுதவி கிடைப்பதில் காலதாமதம் இருக்கும். பழைய பாக்கி ஓரளவு வசூலாகும். உத்தியோகத்திலிருப்பவர்களுக்கு […]
விருச்சிக ராசி அன்பர்களே…!!! இன்று தொட்டது துலங்கும் நாளாக இருக்கும். குடும்பத்தில் கலகலப்பான சூழல் உருவாகும். பழைய பிரச்னைகளுக்கு மாறுபட்ட அணுகுமுறையால் தீர்வு காண்பீர்கள். புண்ணிய ஸ்தலங்கள் சென்று வருவீர்கள். புதியவர்கள் நண்பர்களாவார்கள். இன்று வியாபாரத்தில் புதிய முதலீடுகளைச் செய்வீர்கள். உத்யோகத்தில் சக ஊழியர்கள் உங்களை மதிக்க கூடும். நிம்மதி கிட்டும் நாளாகவே இன்றைய நாள் இருக்கும். அதுமட்டுமில்லாமல் இன்று எதையும் நன்கு யோசித்து பின்னர் செய்வது நன்மையை கொடுக்கும். மாணவர்கள் நிதானமாக ஆழ்ந்த கவனத்துடன் பாடத்தை […]
துலாம் ராசி அன்பர்களே…!! இன்று பிள்ளைகளால் சொந்த-பந்தங்கள் மத்தியில் மதிக்கப்படுவீர்கள். எதிர்பார்த்த உதவிகள் தக்க சமயத்தில் கிடைக்கும். வியாபாரத்தில் அதிரடியான திட்டங்களை தீட்டி மகிழ்வீர்கள். இன்று உத்தியோகத்தில் உங்கள் உழைப்பிற்கு பாராட்டு கிடைக்கும். வெற்றி பெறும் நாளாகவே இன்றைய நாள் இருக்கும். இன்று உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு மறைமுக பிரச்சனைகள் தீரும். தொடங்கிய வேலையை திட்டமிட்டபடி செய்ய முடியாமல், இழுபறியான சூழல் கொஞ்சம் இருக்கும். பார்த்துக்கொள்ளுங்கள், நிதானமாக செய்யுங்கள். குடும்பத்தில் இருப்பவர்கள் நீங்கள் கூறுவதை கேட்காமல் தங்கள் விருப்பப்படி […]
கன்னி ராசி அன்பர்களே…!! இன்று எதிர்ப்புகளையும் தாண்டி முன்னேறி செல்வீர்கள். வீடு வாகன பராமரிப்பு செலவினங்கள் அதிகமாகும். நட்பு வட்டம் விரிவடையும். வியாபாரத்தில் அதிரடி சலுகைகள் மூலமாக லாபம் பெறுவீர்கள். உத்யோகத்தில் பணிகளை போராடி முடிப்பீர்கள். எதிர்பாராத உதவிகள் கிட்டும். இன்று மன அமைதி இருக்கும். எதிலும் நல்ல பலன்கிடைக்கும். திட்டமிட்டு செயலாற்றுவதிலும், உறுதியான முடிவுகளை எடுப்பதிலும், உங்களுடைய காரியங்கள் அனைத்துமே நல்லபடியாகவே இன்று நடக்கும். உங்களுடைய வாக்கு வன்மையால் சில காரியங்களை சிறப்பாக செய்து முடித்து […]
சிம்ம ராசி அன்பர்களே..!! இன்று உங்களுடைய பலம் எது, பலவீனம் எது என்று நீங்கள் உணர்ந்து கொள்வது நல்லது. வியாபாரத்தில் பற்று வரவு சுமாராக தான் இருக்கும். உத்யோகத்தில் விமர்சனங்களை ஏற்றுக் கொள்வது நல்லது. மாலையிலிருந்து மகிழ்ச்சி தொடங்கும் நாளாகவே இன்று இருக்கும். இன்று எடுத்த வேலையை சிறப்பாக செய்து முடித்து நல்ல பெயர் எடுப்பீர்கள். அதே நேரத்தில் கூடுதலாக உழைக்க வேண்டியிருக்கும். மாணவர்கள் கவனத்தைச் சிதறவிடாமல், மிகவும் நன்கு கவனித்து பாடங்களைப் படிப்பது சிறப்பு. சகமாணவர்கள் […]
கடக ராசி அன்பர்களே…!! இன்று புதிய பாதையில் பயணிக்கத் தொடங்குவீர்கள். பிள்ளைகள் பொறுப்புகளை உணர்ந்து செயல்படுவார்கள். உங்களால் மற்றவர்கள் பயன்படக்கூடும். பிரபலங்களால் ஆதாயம் அடையக்கூடும். வியாபாரத்தில் புதிய ஒப்பந்தங்களால் லாபம் பெருகும். உத்தியோகத்தில் தலைமையின் ஆதரவு கிட்டும். சாதிக்கும் நாளாக இன்றைய நாள் இருக்கும். அதுமட்டுமில்லாமல் கடவுள் பக்தி அதிகரிக்கும். கொடுக்கல் வாங்கல், சொத்து வாங்குவது ஆகியவற்றில் கவனம் இருக்கட்டும். தொழில் வியாபாரத்தில் இருந்த போட்டிகள் விலகிச்செல்லும். கடன் விவகாரங்களில் கட்டுப்பாட்டுடன் இருக்க வேண்டும். சரக்குகளை வாடிக்கையாளர்களுக்கு […]
மிதுன ராசி அன்பர்களே…!! இன்று கனிவாகப் பேசி காரியத்தை சாதித்துக் கொள்வீர்கள். பிள்ளைகளின் பெருமைகளை மற்றவர்களிடம் சொல்லி மகிழ்வீர்கள். நீண்ட நாட்களாக பார்க்க நினைத்த ஒருவரை சந்திப்பீர்கள். வியாபாரத்தில் சில மாற்றங்களை செய்யக்கூடும். உத்யோகத்தில் சவாலான வேலைகளையும் சாதாரணமாக செய்து முடிப்பீர்கள். அமோகமான நாளாக இன்றைய நாள் இருக்கும். இன்று கணவன் மனைவிக்கிடையே ஒற்றுமை இருக்கும். பிள்ளைகளுக்காக செலவு செய்ய வேண்டியிருக்கும். அடுத்தவர் கூறும் கருத்துகளை அப்படியே ஏற்றுக் கொள்ளாமல், அதில் உள்ள நல்லது கெட்டதை யோசித்து […]
ரிஷப ராசி அன்பர்களே…!!! இன்று குடும்பத்தினருடன் ஆரோக்கியமான விவாதங்கள் வந்து செல்லும். புதியவரின் நட்பால் உற்சாகமடைவீர்கள். வீட்டை விரிவுபடுத்துவீர்கள். வியாபாரத்தில் லாபம் கிடைக்கும். உத்தியோகத்தில் மேலதிகாரி உங்களுக்கு ஆதரவு கொடுப்பார்கள். இன்று மனத்தெளிவு இருக்கும். அதாவது குழப்பங்கள் நீங்கி காரியம் சிறப்பாக நடக்கும். எடுத்த காரியத்தையும் நீங்கள் திறமையாக செய்து முடிப்பீர்கள். வயிறு கோளாறு சம்பந்தமான சில பிரச்சனைகள் வரக்கூடும் பார்த்துக்கொள்ளுங்கள். பணவரவு சீராக இருக்கும். சமூகத்தில் மதிப்பும் மரியாதையும் உயரும். ஆன்மிகத்தில் நாட்டம் செல்லும். தெய்வீக […]
மேஷ ராசி அன்பர்களே…!!! இன்று குடும்பத்தினருடன் மனம் விட்டு பேசி மகிழ்வீர்கள். பிரியமானவர்களுக்காக சிலவற்றை விட்டுக் கொடுப்பீர்கள். காணாமல் போன முக்கிய ஆவணம் ஒன்று கிடைக்கும். வியாபாரத்தில் புதிய வாடிக்கையாளர்கள் தேடி வருவார்கள். இன்று உத்யோகத்தில் அதிகாரிகள் உங்களுக்கு முக்கியத்துவம் கொடுப்பார்கள். புகழ் கௌரவம் கூடும். இன்று குடும்பத்தில் இருப்பவர்கள் உங்களுடன் அனுசரித்து செல்லக்கூடும். விசேஷ நிகழ்ச்சிகளில் குடும்பத்தினருடன் கலந்து கொள்ள நேரிடும். கணவன் மனைவிக்கிடையே இருந்த மனவருத்தம் நீங்கும். பிள்ளைகளின் உடல் நிலையில் கவனம் இருக்கட்டும். […]
மீன ராசி அன்பர்களே…!! இன்று உங்களின் குடும்ப சிரமம் குறித்து பிறரிடம் பேச வேண்டாம். ரகசியங்களையும் அதுபோலவே யாரிடமும் பகிர்ந்துகொள்ள வேண்டாம். தொழிலில் இலக்கை நிறைவேற்ற கால அவகாசம் தேவைப்படும். பண செலவு அதிகரிக்கும். உணவுப் பொருள்களை தரம் அறிந்து உண்பது நல்லது. இன்று உறவினரின் வருகை இருக்கும். பிள்ளைகளின் எதிர்காலம் குறித்து முக்கிய முடிவுகள் எடுக்கக்கூடும். வழக்குகளிள் நிதானமான போக்கு காணப்படும். எதிர்பாராமல் நடக்கும் சம்பவங்களால் நன்மையும் உண்டாகும். இன்று மனக்குழப்பம் நீங்கி மனம் தெளிவு […]
கும்ப ராசி அன்பர்களே…!! இன்று உத்வேக மணமுடன் பணிபுரிவீர்கள். தொழிலில் உற்பத்தி விற்பனை சிறப்பானதாக இருக்கும். கூடுதல் லாபம் கிடைக்கும். வீட்டை அழகுபடுத்த கலையம்சம் நிறைந்த பொருட்களை வாங்குவீர்கள். பணியாளர்களுக்கு சலுகை கிடைக்கும்.இன்று மனதில் இருந்த குழப்பங்கள் நீங்கி தெளிவு பிறக்கும். நீண்ட நாட்களாக இருந்து வந்த பிரச்சனைகள் மறைந்து, மகிழ்ச்சியான சூழ்நிலை நிலவும். குடும்பத்தில் கலகலப்பு காணப்படும். வாழ்க்கை துணை உங்களை அனுசரித்துச் செல்ல கூடும். இதனால் மனதில் இருந்த தடைகள் அனைத்தும் நீங்கும். இன்று […]
மகர ராசி அன்பர்களே…!! இன்று பகைமை குணத்துடன் பேசுபவர்களிடம் விலகி இருப்பது எப்போதுமே நல்லது. நண்பரின் ஆலோசனை நன்மையை கொடுக்கும். தொழில் வளர்ச்சி கடின உழைப்பினால் சீராகும். அளவான பணவரவு கிடைக்கும். அறிமுகம் இல்லாதவர்களுக்கு வீடு வாகனத்தில் இடம் தர வேண்டாம். இன்று பழைய பாக்கிகளை வசூல் செய்வதில் ஆர்வம் காட்டுவீர்கள். புதியதாக தொழில் ஆரம்பிப்பதற்கு ஏற்ற சூழல் கிடைக்கும். அரசாங்க அனுகூலம் கிடைக்கும். உத்தியோகத்தில் இருப்பவர்கள் முன்னேற்றமான நிலை காண்பீர்கள். இன்று அனைத்து விஷயங்களிலும் உங்களுக்கு […]
தனுசு ராசி அன்பர்களே…!! இன்று கவனக்குறைவால் நன்மை பெறுவதில் தாமதம் இருக்கும். தொழிலில் நல்ல முன்னேற்றம் இருக்கும். வியாபாரம் சீராக குறைகளை சரி செய்வீர்கள். பிறர் பார்வையில் தெரியும் படி அதிக பணத்தை மட்டும் செலவு செய்ய வேண்டாம். உடல் நலத்திற்கு மருத்துவ சிகிச்சை தேவைப்படும். இன்று வீண் மனக்கவலை இருக்கும். சேமிக்கவேண்டும் என்ற எண்ணம் இருந்தாலும் அதை செய்ய முடியாத சூழ்நிலை தான் இருக்கும். இன்று கூடுமானவரை வாகனத்தில் செல்லும் பொழுது பொறுமையாக செல்லுங்கள். நிதானத்தை […]
விருச்சிக ராசி அன்பர்களே…!!! இன்று அவசியமற்ற வகையில் கிடைக்கின்ற உதவியை தவிர்ப்பது ரொம்ப நல்லது. தொழிலில் உற்பத்தி விற்பனை சிறப்பாக இருக்கும். கூடுதல் உழைப்பு எப்பொழுதுமே தேவைப்படும். இன்று குடும்பத்திற்கான பணச்செலவு அதிகரிக்கும். வெளியூர் பயணங்களை பயன் அறிந்து மேற்கொள்ளுங்கள். இன்று உறவினர்கள் வருகை இருக்கும். பிள்ளைகள் எதிர்காலம் கருதி சில முக்கிய முடிவுகள் எடுப்பீர்கள். வழக்குகளில் நிதானமான போக்கு இன்று இருக்கும். எதிர்பாராமல் நடக்கும் சம்பவங்களால் நன்மை உண்டாகும். மனம் குழப்பம் நீங்கி தெளிவு பிறக்கும். […]
துலாம் ராசி அன்பர்களே…!! இன்று தொட்டது துலங்கும் நாளாக இருக்கும். உங்களுடைய வசீகரமான பேச்சு அனைவரையும் கவரும் விதமாகவே இருக்கும். தொழில் வியாபாரம் சிறப்பாக நடக்கும். நீங்கள் செய்ய நினைத்த வேலையை சிறப்பாக செய்து பாராட்டுகளைப் பெறுவீர்கள். உபரி வருமானம் கிடைக்கும். இன்று புத்திரர்கள் கேட்ட பொருளை உடனே வாங்கி கொடுத்து மகிழ செய்வீர்கள். இன்று அக்கம் பக்கத்தினர் இடம் அன்பு பாராட்டக் கூடும். இன்று அனைத்து விஷயங்களுமே உங்களுக்கு சிறப்பாக இருக்கும். உங்களுடைய வாக்கு வன்மையால் […]
கன்னி ராசி அன்பர்களே….!! இன்று நீங்கள் உயர்வு தாழ்வு கருதாமல் எல்லாரிடமும் இனிய வார்த்தையைப் பேசுவீர்கள். தொழில் வியாபாரத்தில் திட்டமிட்ட வளர்ச்சி இலக்கை பூர்த்தி செய்வீர்கள். உபரி வருமானம் கிடைக்கும். மனைவி விரும்பிய பொருட்களை வாங்கி கொடுப்பீர்கள். இன்று பண வரவு சிறப்பாக இருக்கும். எடுத்த காரியங்கள் எல்லாம் கைகூடும். சமூகத்தில் அந்தஸ்து உயரும். எதிர்ப்புகள் அனைத்தும் விலகி செல்லும். பயணம் மூலமும் நல்ல லாபங்கள் கிடைக்கும். புதிய நபர்கள் வருகை இருக்கும். அவர்களின் நட்பு உங்களுக்கு […]
சிம்ம ராசி அன்பர்களே…!! இன்று முக்கியஸ்தர் ஒருவர் உங்களின் நல்ல குணங்களை பாராட்டக் கூடும். தொழிலில் திட்டமிட்ட பணிகளை நீங்கள் சாமர்த்தியமாக முடிப்பீர்கள். அக்கறையுடனும் நடந்து கொள்வீர்கள். பண பரிவர்த்தனை நல்லபடியாகவே இருக்கும். பெண்கள் கலையம்சம் நிறைந்த பொருட்களை வாங்க கூடும். இன்று உத்தியோகத்தில் இருப்பவர்கள் தங்களின் பேச்சினால் மேல் அதிகாரிகளை கவர்ந்து விடுவீர்கள். அதனால் எதிர்பார்த்த உதவியும் நன்மையும் கிடைக்கப் பெறுவார்கள். ஆனால் பொருள்களை மட்டும் கவனமாக வைத்துக் கொள்வது நல்லது. கூடுமானவரை வெளியூர் பயணம் […]
கடகம் ராசி அன்பர்களே…!!! இன்று பணி தாமதமாவதால் மனதில் சஞ்சலம் கொள்வீர்கள். நண்பரின் உதவி ஊக்கத்தைக் கொடுக்கும். தொழிலில் அளவான உற்பத்தி விற்பனை இருக்கும். புதிய இனங்களில் பணச்செலவு ஏற்படும். ஒவ்வாத உணவுகளை உண்பதை தவிர்க்கவும். இன்று எடுத்த வேலைகளை மிகச் சரியாக செய்து, நல்ல பெயர் எடுப்பீர்கள். குடும்பத்தில் இருந்த இறுக்கம் நீங்கி மனம் மகிழ்ச்சி அடையும் விதமாக இருக்கும். உறவினர்கள் மூலம் தேவையான உதவிகள் கிடைக்கும். இன்று கணவன் மனைவிக்கிடையே அன்னோன்யம் இருக்கும். குடும்பத்தை […]
ரிஷப ராசி அன்பர்களே….!! இன்றைய நாள் திட்டமிட்ட பணி எளிதாக இன்று நிறைவேறும். இதனால் மனதில் புத்துணர்வும் நம்பிக்கையும் அதிகரிக்கும். தொழில் வியாபாரத்தில் கூடுதல் மூலதனம் செய்வீர்கள். நிலுவைப்பணம் வசூலாகும். உறவினர்கள் வருகை மகிழ்ச்சியை கொடுக்கும். பொருள் வரவு இன்று நல்லபடியாகவே இருக்கும்.நீண்ட நாட்களாக இழுபறியாக இருந்த காரியங்களும் நன்றாகவே முடியும். அது மட்டுமில்லாமல் குடும்பத்தில் நிம்மதி ஏற்படும். மனமும் அமைதியாக காணப்படும். முடிந்தால் இன்று ஆலயம் சென்று வாருங்கள். மனம் மேலும் அமைதியாக இருக்கும். அதுபோலவே […]