மேஷம் ராசி அன்பர்களே..!! இன்று அதிக உழைப்பின் காரணமாக தூக்கம் குறைவதால் உடல் நலம் சீராக இருக்காது. அன்னையின் நலத்தில் அக்கறை கொள்ள வேண்டிய நாளாகவும் இருக்கும். வியாபாரத்தில் எதிர்பார்த்த வரவுகள் எதிர்பார்த்த அளவுக்கு இருக்காது. இன்று தடைபட்ட காரியங்கள் ஓரளவு தடை நீங்கிச் செல்லும். பணவரவு எதிர்பார்த்தபடி இருக்கும் என்று சொல்ல முடியாது. கொஞ்சம் காலதாமதமாகத்தான் வந்து சேரும். ஆன்மீகத்தில் எண்ணம் அதிகரிக்கும். இன்று மாணவர்களுக்கு கல்வியில் இருந்த தடை விலகி செல்லும். இன்று தனவரவு […]
Tag: Zodiac
மீனம் ராசி அன்பர்களே..!! இன்று தொழிலை விரிவு படுத்த தொகை வந்து சேரும் நாளாக இருக்கும். நாணயமும் நேர்மையும் கொண்ட நண்பர்களால் நம்பிக்கை நடைபெறும். விருந்தினர் வருகை இருக்கும். இடம் வீடு வாங்கும் முயற்சி நல்ல பலனையே கொடுக்கும். இன்று உங்களுடைய சாமர்த்தியமான பேச்சின் மூலம் காரிய வெற்றி ஏற்படும். அடுத்தவரை நம்பி மட்டும் எந்த பொறுப்புகளையும் ஒப்படைக்காதீர்கள். அந்த விஷயத்தில் நீங்கள் கவனமாக இருங்கள். அது போலவே கொடுக்கல் வாங்கல் விஷயத்திலும் ரொம்ப கவனமாக செயல்படுங்கள். […]
கும்பம் ராசி அன்பர்களே..!! இன்று வளர்ச்சி கூடும் நாளாக இருக்கும். வாரிசுகளின் முன்னேற்றம் கண்டு பெருமைப்படுவீர்கள். தொல்லை தந்த வாகனத்தை மாற்றி புதிய வாகனம் வாங்குவது பற்றி சிந்தனை மேற்கொள்வீர்கள். வியாபார விரோதங்கள் விலகி செல்லும். இன்று குடும்பத்தில் இருப்பவர்கள் உங்களை அனுசரித்துச் செல்வது மனதுக்கு இதமாக இருக்கும். கணவன் மனைவிக்கு இடையே சிறிய வாக்குவாதங்கள் ஏற்படக்கூடும். பிள்ளைகள் உங்களை புரிந்து கொண்டு நடப்பது மனதிற்கு நிம்மதியை கொடுக்கும். இலக்கியத் துறைகளில் உள்ளவர்களுக்கு புகழ் கிடைக்கும் நாளாக […]
மகரம் ராசி அன்பர்களே..!! இன்று உதிரி வருமானங்கள் வந்து சேரும் நாளாக இருக்கும். வீட்டை விரிவுபடுத்தி கட்டும் எண்ணம் மேலோங்கும். மதிப்பும் மரியாதையும் உயரும்.. குடும்ப பெரியோர்களின் பாராட்டைப் பெறுவீர்கள். பயணத்தால் பலன் உண்டாகும். இன்று உங்களுக்கு மிகவும் வேண்டியவர் உங்களை விட்டு விலகிச் செல்லலாம். மாற்று மதத்தினரின் உதவிகள் கிடைக்கும். தொழில் வியாபாரத்தில் எதிர்பார்த்த பணவரவு இருக்கும். போட்டிகள் குறையும். புதிய முயற்சிகளில் ஈடுபட தோன்றும். உத்தியோகத்தில் இருப்பவர்கள் செய்யும் பணிகள் திருப்திகரமாக நடந்து முடியும். […]
தனுசு ராசி அன்பர்களே..!! இன்று பொறுமையை கடைபிடிக்க வேண்டிய நாளாக இருக்கும். வீண் விரயங்கள் ஏற்படக்கூடும். முன்கோபத்தை குறைத்துக் கொள்வது நல்லது. வாகன பழுதுகளால் வாட்டம் காண்பீர்கள். அதாவது செலவுகள் இன்று அதிகமாக தான் இருக்கும். அனாவசிய செலவுகள் மட்டும் செய்ய வேண்டாம். இன்று எதிலும் கூடுதல் கவனத்துடன் செயல்படுவது நல்லது. செல்வம் சேரும். விளையாட்டு துறையில் உள்ளவர்களுக்கு நல்ல முன்னேற்றமான சூழ்நிலை இருக்கும். அடுத்தவருடன் ஏற்படும் பிரச்சினைகளிலும் வாக்குவாதத்திலும் வெற்றியே கிடைக்கும். பணவரவு ஓரளவு சிறப்பாக […]
விருச்சிகம் ராசி அன்பர்களே..!! இன்று தைரியமும் தன்னம்பிக்கையும் அதிகரிக்கும் நாளாக இருக்கும். கொடுத்த பாக்கிகளை நாசுக்காகப் பேசி வசூலிப்பீர்கள். இனிய சம்பவம் ஒன்று இல்லத்தில் நடைபெறும். திருமண தடை விலகி செல்லும். இன்று துன்பம் வருவது போலிருக்கும் தவிர ஆனால் வராது. மனதில் ஏதேனும் கவலை பயம் அவ்வப்போது ஏற்படும் பார்த்துக் கொள்ளுங்கள். உங்களது பேச்சு உங்களுக்கு எதிர்ப்பை இன்று உண்டாக்கிக் கொடுக்கும். கூடுமானவரை யோசித்து பேசுங்கள் அது போதும். ஆன்மிக எண்ணங்கள் இன்று அதிகரிக்கும். புதிய […]
துலாம் ராசி அன்பர்களே..!! இன்று பற்றாக்குறை அதிகரிக்கும் நாளாக இருக்கும். பணத் தேவைகள் கடைசி நேரத்தில் பூர்த்தியாகும். பங்குதாரர்கள் உங்களுடைய ஆலோசனையை ஏற்க மறுப்பார்கள். வெளிநாட்டு முயற்சியில் தாமதம் ஏற்படும். நட்பு பகையாக கூடும் பார்த்துக்கொள்ளுங்கள். இன்று எந்த ஒரு காரியத்தையும் செய்து முடிக்கும் வரை எந்த காரியம் முடியுமோ முடியாதோ என்ற மனக் கவலை இருந்துக்கொண்டே இருக்கும். எதைப்பற்றியும் கவலை வேண்டாம். தெய்வத்தின் மீது பாரத்தைப் போட்டு காரியத்தைச் செய்யுங்கள். உங்களுடைய மனதிற்கு அனைத்துக் காரியமும் […]
கன்னிராசி அன்பர்களே..!! இன்று கொடுக்கல் வாங்கல்கள் ஒழுங்காகும் நாளாக இருக்கும். குடும்ப உறுப்பினர்களின் தேவையை பூர்த்தி செய்து மகிழ்வீர்கள். வேலைப்பளு குறையும். உங்களை விட்டு விலகிச் சென்ற சிலர் விரும்பி வந்து சேரக் கூடும். இன்று எதிலும் கூடுதல் கவனம் இருக்கட்டும். மனக்கவலை நீங்கும் நாளாகவும் இருக்கும். காரிய வெற்றி ஏற்படும். எந்த பிரச்சினைகள் வந்தாலும் எதிர்த்து நின்று சமாளிக்க கூடும். வீண் கவலை ஏற்பட்டு நீங்கும். உடல் ஆரோக்கியத்தில் கவனம் இருக்கட்டும். உத்தியோகத்தில் இருப்பவரின் செயல் […]
சிம்மம் ராசி அன்பர்களே..!! இன்று எண்ணங்கள் எளிதில் நிறைவேறும் நாளாக இருக்கும். எதையும் எளிதில் செய்து முடிப்பீர்கள். ஆடம்பரப் பொருட்களை வாங்கி மகிழும் வாய்ப்பு உண்டாகும். ஆன்மிகத்தில் ஈடுபாடு அதிகரிக்கும். வரவு திருப்திகரமாக இருக்கும். இன்று கணவன் மனைவிக்கு இடையே சின்ன சின்ன மனஸ்தாபங்கள் வந்து செல்லும். சகோதரிகளிடம் கருத்து வேற்றுமை ஏற்படக்கூடும். வெளியூர் பயணங்கள் செல்ல வேண்டி இருக்கும். அடுத்தவரிடம் பேசும்பொழுது யாரைப்பற்றியும் விமர்சிக்காமல் இருப்பது நல்லது. பணவரவு தாமதமாகத்தான் கிடைக்கும். தொழில் வியாபாரத்தில் முன்னேற்றம் […]
கடகம் ராசி அன்பர்களே..!! இன்று சந்தித்தவர்களால் சந்தோஷம் கிடைக்கும் நாளாக இருக்கும். சகோதரர் வழியில் நன்மை உண்டாகும். எதிர்காலம் நலன் கருதி சில முக்கிய முடிவுகளை எடுக்கக் கூடும். பிரியமானவர்களுடன் பயணங்களை மேற்கொள்ளும்போது சற்று மன மகிழ்ச்சி குறையும்படியான சூழல் உருவாகும் பார்த்துக்கொள்ளுங்கள். பேச்சில் மட்டும் நிதானத்தை செலுத்துங்கள். இன்று உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு வேலைப்பளு ஏற்பட்டாலும் எப்படியாவது செய்து முடித்துவிட வேண்டுமென்று துணிச்சல் இருக்கும். சக ஊழியர்களின் ஒத்துழைப்பும் இருக்கும். குடும்பத்தில் இருப்பவருடன் ஏதாவது ஒரு வகையில் […]
மிதுனம் ராசி அன்பர்களே..!! இன்று அன்பு நண்பர்களின் ஆதரவு பெருகும் நாளாக இருக்கும். அடுத்தவர் நலன் கருதி எடுத்த முயற்சியில் ஆதாயம் கிடைக்கும். அஞ்சல் வழியில் அனுகூல செய்திகள் வந்து சேரும். ஆலய வழிபாட்டில் ஆர்வம் காண்பீர்கள். இன்று உங்களது சொத்து தொடர்பான விவகாரங்களில் தாமதம் ஏற்படும். பக்தியில் நாட்டம் செல்லும். நெருங்கிய நண்பரிடம் மனஸ்தாபங்கள் ஏற்படக்கூடும். பேச்சில் நிதானம் இருக்கட்டும். தொழில் வியாபாரத்தில் ஈடுபட்டிருப்பவர்கள் நண்பர்கள் மற்றும் வாடிக்கையாளர்களிடம் அனுசரித்து செல்வது நன்மையை கொடுக்கும். குடும்பத்திலிருந்த […]
ரிஷபம் ராசி அன்பர்களே..!! இன்று தேவைக்கேற்ற பணம் தேடி வரும் நாளாக இருக்கும். நண்பர்களின் சந்திப்பால் கடைசி நேரத்தில் உதவிகள் கிடைக்கும். குடும்ப வருமானத்தை உயர்த்த புது முயற்சிகளை எடுப்பீர்கள். வியாபார விரோதம் உண்டாகும் பார்த்துக்கொள்ளுங்கள். இன்று குடும்பத்தில் வீண் வாக்குவாதங்கள் ஏற்படும். கணவன் மனைவிக்கிடையே நிதானத்தை கடைபிடிப்பது நல்லது. பிள்ளைகள் உடல் ஆரோக்கியத்தில் கவனமாக இருங்கள். உறவினர்கள் நண்பர்களிடம் மிக கவனமாக பழகுவது நல்லது. இன்று சிற்றின்ப செலவு ஏற்படும். மனதில் ஏதாவது கலக்கம் இருந்து […]
மேஷம் ராசி அன்பர்களே..!! இன்று இனிமையான நாளாக இன்றைய நாள் இருக்கும். இல்லம் தேடி நல்ல செய்திகள் வந்துசேரும். பிரியமான நண்பர்கள் நீங்கள் கேட்ட பொருட்களை வாங்கி கொடுப்பார்கள். பணியாளர்களுடன் இருந்த பணிப்போர் விலகிச்செல்லும். இன்று தொழில் வியாபாரம் மூலம் வர வேண்டிய லாபம் வந்து சேரும். எதிர்பார்த்த நிதியுதவி ஓரளவே கிடைக்கும். ஆர்டர்களுக்காக இருந்த அலைச்சல் குறையும். உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு விருப்பமில்லாத மாற்றங்கள் வரக்கூடும். இன்று மாணவர்களுக்கு உடல் சோர்வு ஏற்படும். வீண் அலைச்சலை தவிர்த்து […]
மீனம் ராசி அன்பர்களே..!! இன்று செயல்களில் அதிக நேர்த்தி நிறைந்திருக்கும். அரசு தொடர்பான உதவி பெறுவதற்கு அனுகூலம் ஏற்படும். தொழில் வியாபாரத்தில் திட்டமிட்ட வளர்ச்சி இலக்கு நிறைவேறும். ஆதாய பணவரவு கிடைக்கும். இன்று எதிரிகளால் இருந்து வந்த பிரச்சனைகள் தீரும். நண்பர்கள் மூலம் தேவையான உதவிகளும் கிடைக்கும். தொழில் வியாபாரம் தொடர்பான பயணங்கள் மேற்கொள்ள வேண்டியிருக்கும். இனிமையான பேச்சின் மூலம் வாடிக்கையாளர்களை தக்கவைத்துக் கொள்வீர்கள். இன்று கலைத் துறையைச் சார்ந்தவர்களுக்கு திறமைக்கு ஏற்ற நல்ல ஊதியம் கிடைக்கப்பெற்று […]
கும்பம் ராசி அன்பர்களே..!! இன்று செயல் நிறைவேற தாமதம் தான் பிடிக்கும். சிறிய பணி கூட அதிக சுமை போல இருக்கும். கடுமையான உழைப்பும் இருக்கும். தொழில் வியாபாரம் சிறக்க கூடுதல் பணி புரிவது அவசியம். சேமிப்பு பணம் செலவுக்கு பயன்படும். பெண்கள் நகை இரவல் கொடுக்க வாங்க வேண்டாம். இன்று புதிய முயற்சிகளை தள்ளிப்போடுவது சிறப்பு. காரியத்தில் தடை தாமதம் அலைச்சல் போன்றவை இருக்கும். மாணவர்களுக்கு கல்வியில் தேர்ச்சி நல்லபடியாகவே இருக்கும். பழைய பிரச்சனைகள் இன்று […]
மகரம் ராசி அன்பர்களே..!! சிலர் உங்களிடம் எதிர்பார்ப்புடன் அணுக கூடும். முன்யோசனையுடன் விலகி இருப்பது மிகவும் நல்லது. தொழில் வியாபாரம் செழிக்க அதிகம் பணிபுரிவது அவசியம். அளவான பணவரவு கிடைக்கும். அதிகம் பயன் தராத பொருட்களை மட்டும் விலைக்கு வாங்க வேண்டாம். இன்று உங்களுடைய சாமர்த்தியமான பேச்சின் மூலம் சூழ்நிலையை புரிந்துகொண்டு நடப்பதன் மூலம் காரியத்தில் அனுகூலமும் ஏற்படும். மாணவர்களுக்கு கல்வியில் எதிர்பார்த்த முன்னேற்றம் அடைய கூடுதல் நேரம் எடுத்துக்கொண்டு கவனத்தை சிதறவிடாமல் பாடங்களை படிக்க வேண்டும். […]
தனுசு ராசி அன்பர்களே..!! மனதில் இருந்த கவலை நீங்கும் நாளாக இன்றைய நாள் இருக்கும். தொழில் வியாபாரம் வளர்ச்சி பெறுவதற்கு கூடுதல் பணி மேற்கொள்வீர்கள். பணவரவில் திருப்திகரமான நிலை உருவாகும். வீட்டுக்கு தேவையான பொருட்களை வாங்க கூடும். உறவினர்களின் வருகையால் மகிழ்ச்சி உண்டாகும். இன்று உத்தியோகத்தில் இருப்பவர்கள் கூடுதலாக உழைத்து அலுவலகப் பணிகளை முடிக்க வேண்டி இருக்கும். குடும்பத்தில் இதமான சூழ்நிலை காணப்படும். கணவன் மனைவிக்கிடையே ஒருவருக்கு ஒருவர் அனுசரித்துச் செல்வதன் மூலம் நல்ல பலன்களை பெறமுடியும். […]
விருச்சிகம் ராசி அன்பர்களே..!! இன்று இஷ்ட தெய்வ அருளால் நன்மை உருவாகும். இயற்கை சூழ்நிலைகளுடன் இயல்பாக வாழ்க்கை நடத்துவீர்கள். தொழில் வியாபாரத்தில் வளர்ச்சி வியப்பூட்டும் வகையில் இருக்கும். மனைவி விரும்பி கேட்ட பொருட்களை வாங்கி கொடுப்பீர்கள். இன்று எதிலும் கவனமாக இருப்பது மட்டும் நல்லது. அக்கம்பக்கத்தினரிடம் சில்லறை சண்டைகள் கொஞ்சம் உருவாகலாம். எதையும் சமாளிக்கும் மன நிலை ஏற்படும். தொழில் வியாபாரம் தொடர்பான காரியங்களில் சிறு தடங்கல்கள் உண்டாகும். நண்பர்கள் மூலம் நன்மை ஏற்படும். நிதியுதவி எதிர்பார்த்தபடி […]
துலாம் ராசி அன்பர்களே..!! சிலர் சொல்லும் அறிவுரை உங்களுக்கு சங்கடத்தை கொடுக்கலாம். பணிச்சுமை ஏற்பட கூடும். தொழில் வியாபாரத்தில் உள்ள அனுகூலத்தை பாதுகாப்பது நல்லது .செலவுக்கான பண தேவை அதிகரிக்கும். உணவை தரம் அறிந்து கொள்ளுங்கள் அது போதும். இன்று கணவன் மனைவிக்கிடையே மகிழ்ச்சி இருக்கும். பிள்ளைகள் தொடர்பான காரியங்களை செய்து முடிக்க அலைய வேண்டியிருக்கும். உங்களது செயல்களுக்கு இருந்த முட்டுக்கட்டைகள் விலகிச்செல்லும். எதிர்பார்த்த உதவிகளும் கிடைக்கும். பணவரவும் நல்லபடியாக வந்து சேரும். பிள்ளைகள் விஷயத்தில் மட்டும் […]
கன்னி ராசி அன்பர்களே..!! இன்று முக்கிய செயலை பிறரிடம் ஒப்படைக்க வேண்டாம். அந்த செயலை நீங்களே செய்வது நல்லது. சுய தேவை ஓரளவு பூர்த்தியாகும். தொழில் வியாபாரத்தில் உள்ள சிரமங்களை உடனடியாக சரி செய்ய வேண்டும். அளவான பணவரவு கிடைக்கும். ஒவ்வாத உணவுகளை மட்டும் தயவு செய்து உண்ண வேண்டாம். இன்று உடல் ஆரோக்கியம் சீராகவே இருக்கும். குடும்ப பிரச்சினைகள் தீரும். மனக்கவலை ஏற்பட்டு நீங்கும். எதிர்பாராத செலவு கொஞ்சம் இருக்கும். மற்றவர்களுடன் வாக்குவாதங்களை தவிர்ப்பதால் பகை […]
சிம்மம் ராசி அன்பர்களே..!! இன்று உங்களுடைய செயல்களில் திறமை வளரும். அலைச்சல் தந்த வேலை ஆதாயத்தைக் கொடுக்கும். தொழில் வியாபாரத்தில் திட்டமிட்ட வளர்ச்சி இலக்கு நிறைவேறும். உபரி பண வருமானம் கிடைக்கும். பெற்றோரின் தேவையை அறிந்து நிறைவேற்றுவீர்கள். இன்று குடும்பத்தில் இருப்பவருடன் கருத்து மோதல்கள் மட்டும் கொஞ்சம் வரக்கூடும் பார்த்துக்கொள்ளுங்கள். கணவன் மனைவிக்கிடையே இருந்த பூசல்கள் இன்று சரியாகும். பிள்ளைகளுக்கு தேவையான பொருட்களை வாங்குவது மற்றும் அவர்களது நலனுக்காக பாடுபட வேண்டியிருக்கும். உத்தியோகத்தில் இருப்பவர்கள் அதிகம் பணியாற்றுவதால் […]
கடகம் ராசி அன்பர்களே..!! இன்று பணி முழு அளவில் வெற்றியை கொடுக்கும். தொழில் வியாபாரத்தில் அபரிதமான வளர்ச்சி ஏற்படும். ஆதாய பணவரவு கிடைக்கும். குடும்பத் தேவைகளை நிறைவேற்றுவீர்கள். இளமைக்கால நண்பர்களை சந்திக்க கூடிய வாய்ப்புகள் கிடைக்கும். இன்று உங்களது கருத்துக்கு சிலர் மாற்று கருத்து மட்டும் சொல்லக்கூடும். அவர்களிடம் நீங்கள் எந்தவித வாக்குவாதங்கள் செய்யாமல் இருங்கள். அவர்களை எதிர்த்துப் பேசாமல் அமைதியாக இருப்பதுதான் எப்பொழுதுமே உங்களுக்கு நல்லது. மாணவர்கள் எவ்வளவு திறமையாக படித்தாலும் பாடங்கள் கடினமானது போலவே […]
மிதுனம் ராசி அன்பர்களே..!! இன்று மாறுபட்ட சூழ்நிலை ஏற்படக்கூடும். நிதான செயல் கூடுதல் நன்மையை பெற்றுக் கொடுக்கும். தொழில் வியாபார நடைமுறை சுமாராகத் தான் இருக்கும். சிக்கனமாக பணச்செலவு செய்வது நல்லது. இன்று தியானம் தெய்வ வழிபாடு மனதிற்கு அமைதியை கொடுக்கும். இன்று தொழில் வியாபாரம் தொடர்பான முக்கிய முடிவுகள் எடுக்கும் பொழுது தீர ஆலோசித்த பின் முடிவு எடுப்பது நல்லது. உத்தியோகத்தில் இருப்பவர்கள் மேல் அதிகாரிகள் சக ஊழியர்களின் கருத்துக்கு மாற்று கருத்து சொல்லாமல் இருப்பது […]
ரிஷபம் ராசி அன்பர்களே..!! இன்று மனதில் கருணை தன்மை அதிகமாக இருக்கும். நல்ல செயல் புரிந்து சமூகத்தில் வரவேற்பு பெறுவீர்கள். தொழில் வியாபாரம் செழிப்பதற்கு தேவையான அனுகூல காரணி பலம்பெரும். உபரி பண வருமானம் கிடைக்கும். வீட்டு உபயோகப் பொருட்களை வாங்க கூடும். இன்று மாணவர்களுக்கு கல்வியில் திறமை வெளிப்படும். கல்வியில் வெற்றி பெற தேவையான உதவிகளும் கிடைக்கும். புதிய முயற்சிகளை தள்ளிப் போடுவது மட்டும் நல்லது. காரியத்தில் தடை தாமதம் வீண் அலைச்சல் போன்றவை இருக்கும். […]
மேஷம் ராசி அன்பர்களே..!! இன்று வேண்டாத நபரை நீங்கள் பொது இடத்தில் சந்திக்க நேரிடும். எண்ணத்திலும் பேச்சிலும் கட்டுப்பாடு அவசியம். இன்று தொழிலில் உற்பத்தி விற்பனை சுமாராகத்தான் இருக்கும். புதிய இனங்களில் பணச்செலவு ஏற்படும். போக்குவரத்தில் கவன நடையை பின்பற்ற வேண்டும். இன்று உத்தியோகத்திலிருப்பவர்களுக்கு அலுவலக பணி தொடர்பான அலைச்சல் இருக்கும். சக ஊழியர்களின் ஒத்துழைப்பும் கிடைக்கும். குடும்பத்தில் உங்களது பேச்சுக்கு எதிர்ப் பேச்சு பேசியவர்கள் அடங்கி விடுவார்கள். தொழில் வியாபாரம் தொடர்பான அலைச்சல் அதிகரிக்கும். ஆனால் […]
மீனம் ராசி அன்பர்களே..!! இன்று புதிய உத்தியோக வாய்ப்புகள் உங்கள் இல்லம் தேடி வரும். பதவி உயர்வு பணப்பயன் உயர்வு போன்றவை எதிர்பார்க்க கூடும். கல்வியில் முன்னேற்றம் ஏற்படும். வாழ்க்கையில் இனிய மாற்றங்களை சந்திக்க கூடும். இன்று சமூகத்தில் உங்களுக்கு மதிப்பும் புகழும் ஓங்கி நிற்கும். விருப்பங்கள் அனைத்தும் நிறைவேறும். இன்று எந்த ஒரு செயலையும் தைரியமாகவே செய்து முடிப்பீர்கள். எதிர்பாரத வகையில் திடீர் செலவுகளும் வீண் அலைச்சலும் இருக்கும் பார்த்துக்கொள்ளுங்கள். மாணவர்களுக்கு கல்வியில் வெற்றி பெற […]
கும்பம் ராசி அன்பர்களே..!! இன்று உங்களுக்கு சுமாரான நாளாகத்தான் இருக்கும். கூடுமானவரை ஆலயம் சென்று வாருங்கள் அது போதும். ஆலயவழிபாடு உங்கள் மனதை நிம்மதி கொள்ள வைக்கும். சுக சௌக்கியத்திற்கு பங்கம் கொஞ்சம் விளையும். எதிர்பார்த்த இடங்களில் பணவரவு தாமதப்பட்டு தான் வந்து சேரும். எதையும் சாதிக்கும் திறமை இன்று இருக்கும். இன்று குடும்பத்தில் மகிழ்ச்சியான நிலை காணப்படும். யாரிடமும் எதிர்த்துப் பேசி விரோதத்தை மட்டும் வளர்த்துக் கொள்ளாமல் இருப்பது நன்மை கொடுக்கும். கணவன் மனைவிக்கு இடையே […]
மகரம் ராசி அன்பர்களே..!! இன்று பயணங்களில் மட்டும் கவனம் இருக்கட்டும். குழந்தைகளுக்கு மருத்துவ செலவுகள் இன்று ஏற்படலாம் பார்த்துக்கொள்ளுங்கள் கவனித்துக்கொள்ளுங்கள். எவ்வளவு திறமையுடன் செயல்பட்டாலும் உங்கள் திறமை பாராட்டுக்களை இன்று பெறாது. கவனமாக படித்தால் கல்வியில் வெற்றிகளை மாணவர்கள் குவிக்கலாம். கூடுமானவரை மாணவர்கள் கல்வியில் கவனம் செலுத்த வேண்டும். இன்று பணவரவு ஓரளவு இருக்கும். இடம் மாற்றம் வெளியூர் மாற்றம் போன்றவை இருக்கும். பயணங்கள் அலைச்சல் தரக் கூடிய அளவில் இருக்கும். தொழில் வியாபாரம் முன்னேற்ற பாதையில் […]
தனுசு ராசி அன்பர்களே..!! இன்று தன வரவு கூடும் நாளாக இருக்கும். எதிரிகள் பணிந்து செல்வார்கள். எதிர்ப்புகள் குறையும். நண்பர்கள் உதவி உங்களுக்கு நன்மையை கொடுக்கும். நீங்கள் எண்ணிய காரியங்கள் எண்ணிய படியே நடக்கும். பெயரும் புகழும் ஓங்கி நிற்கும். புதிய பெண் சினேகம் புத்துணர்ச்சியைக் கொடுக்கும். இன்று மாணவர்களுக்கு கல்வி தொடர்பான செலவுகள் மட்டும் கூடும். கல்வியில் முன்னேற வேண்டும் என்பதை குறிக்கோளாகக் கொண்டு செயல்படுவீர்கள். எதிர்ப்புகள் விலகி செல்லும். காரியத்தில் அனுகூலமும் ஏற்படும். முக்கிய […]
விருச்சிகம் ராசி அன்பர்களே..!! இன்று பண வரவால் மனம் பரவசப்படும் நாளாக இருக்கும். ஆடை ஆபரணங்கள் அலங்காரப் பொருட்கள் சேரும். காதல் ஈடுபாட்டால் கவலைகளை மறந்து களிப்பு அடைவீர்கள். அரசாங்க ஆதரவு மற்றும் உதவிகள் தடையின்றி கிடைக்கும். இன்று சோர்வில்லாமல் உற்சாகமாக காணப்படுவீர்கள். உல்லாச பயணங்களும் செல்ல நேரிடும். நல்ல பெயரும் புகழும் உண்டாகும். புண்ணிய காரியங்களில் ஈடுபாடு இருக்கும். வாழ்க்கையில் எதிர்பாராத திருப்பங்களை இன்று நீங்கள் சந்திக்க நேரலாம். எப்படிப்பட்ட பிரச்சினை வந்தாலும் சமாளித்து விடும் […]
துலாம் ராசி அன்பர்களே..!! இன்று மனமகிழ்ச்சியும் வேதனையும் சரி பங்காக நடக்கும் நாளாகவே இருக்கும். இன்று புண்ணிய காரியங்களில் ஈடுபாடு ஏற்படும். தெய்வீக நம்பிக்கையால் தேகத்தில் புதிய தெம்பும் உற்சாகமும் ஏற்படும். உல்லாச பயணங்கள் செல்ல நேரிடும். இன்று மாணவர்களுக்கு கல்வியில் முன்னேற்றம் காணப்படும். விளையாட்டு போட்டியில் வெற்றி வாய்ப்புகள் உண்டாகும். எதிலும் கவனமாக இருப்பது மட்டும் நல்லது. காரியத்தில் இருந்த தடை தாமதம் நீங்கும். குடும்பத்தில் இருக்கும் குழப்பம் நீங்கும். உங்களுடைய விருப்பத்திற்கு மாறாக காரியங்கள் […]
கன்னிராசி அன்பர்களே..!! இன்று தொழில் புரிவோருக்கு வீண் செலவுகளும் பணமுடையும் ஏற் படக் கூடியதாக இருக்கும். உணவு உண்ணவும் நேரமின்றி உழைப்பு அதிகமாகும். நேர் வழிகளில் பணம் செலவு செய்தால் மனம் நிம்மதி பெருகும். கூடுமானவரை தேவையில்லாத பொருட்களை தயவுசெய்து வாங்க வேண்டாம். இன்று கோபத்தை குறைத்துக் கொண்டால் அனைத்து விதமான பிரச்சினைகளும் தீரும். சிக்கல்களும் தீரும். இன்று பொருட்களை கவனமாக பார்த்துக்கொள்வது நல்லது. அடுத்தவருடன் சில்லறை சண்டைகள் கொஞ்சம் ஏற்படக்கூடும். உடல் ரீதியில் வயிறு தொடர்பான […]
சிம்மம் ராசி அன்பர்களே..!! இன்று தொழில் மற்றும் வியாபாரம் சம்பந்தமாக பெரியோர்களின் சந்திப்பு இனியதாக அமையும். எண்ணியபடி எண்ணிய காரியங்கள் ஏற்றத்தைக் கொடுக்கும். பெண்களால் நன்மை உண்டாகும். அதுபோக நண்பர்கள் மத்தியில் மதிப்பு கூடும். இன்று காரிய தடையால் மனக்குழப்பம் டென்சன் போன்றவை இருக்கும் அதை மட்டும் நீங்கள் பார்த்துக் கொள்ளுங்கள். பொறுமையாக செயல்படுங்கள். பணவரவை பொருத்தவரை இன்று சிறப்பாகவே இருக்கும். மாணவர்கள் யாரிடமும் எந்தவித வாக்குவாதம் செய்யாமல் அனுசரித்து செல்வது நலம் பயக்கும். மிகவும் கவனமாக […]
கடகம் ராசி அன்பர்களே..!! எந்த விஷயத்திலும் நியாயமாக நடக்க வேண்டிய நாளாகவே இன்று இருக்கும். உடல் நிலையில் கொஞ்சம் கவனமாகவே இருங்கள். அஜீரண கோளாறு போன்றவை ஏற்படக்கூடும். வயிற்றில் உப்புசம் கொஞ்சம் இருக்கும். தயவு செய்து மனைவியிடம் கொஞ்சம் அன்பாக நடந்து கொள்ளுங்கள். மற்றவர்களிடம் பேசும் பொழுது பகை ஏற்படக்கூடிய சூழல் இருப்பதால் கொஞ்சம் கவனமாகவே நடந்து கொள்ளுங்கள். அதிகாரிகளிடம் பணிவாக நடந்து கொள்ளுங்கள். இன்று மன அமைதி இருக்கும். எல்லோரும் உங்களிடம் அன்பாக நடந்து கொள்வார்கள். […]
மிதுனம் ராசி அன்பர்களே..!! இன்று நீங்கள் எடுக்கக்கூடிய முயற்சிகள் அனைத்துமே வெற்றியை கொடுக்கும். தனவரவு தாராளமாக இருக்கும். ஆரோக்கியம் சீராக இருக்கும். நினைத்த காரியங்கள் நினைத்தது போல் நடக்கும். புத்தி சாதுரியம் மற்றும் வாக்கு வன்மையால் உங்களுடைய பொருளாதார நிலை மேம்படும். ஆராய்ச்சியாளர்களுக்கு அருமையான நாளாக இன்று இருக்கும். இன்று உத்தியோகத்தில் இருப்பவர்கள் சக ஊழியர்களுடன் வாக்குவாதங்களை தவிர்ப்பது மட்டும் நல்லது. குடும்பத்தில் இருப்பவர்களின் செயல்பாடுகள் உங்களுக்கு கோபத்தை தூண்டுவதாக இருக்கும். அனைவரையும் அனுசரித்துச் செல்லுங்கள் அது […]
ரிஷபம் ராசி அன்பர்களே..!! இன்று மனதில் தைரியமும் புதிய தகவல்களால் புதிய உற்சாகமும் பிறக்கும். மனைவியின் ஒத்துழைப்பு மன மகிழ்ச்சி கொடுக்கும். முகநூல் மூலம் நட்பு வட்டம் விரிவடையும். நண்பர்கள் உதவிகள் உங்களுக்கு கிடைக்கும். புதிய உத்தியோக வாய்ப்புகள் ஏற்படும். இன்று குடும்பத்தில் கணவன் மனைவிக்கிடையே நெருக்கம் கூடும். பிள்ளைகளின் செயல்பாடுகள் திருப்திகரமாக இருக்கும். மனவருத்தத்துடன் சென்ற உறவினர்கள் வருத்தம் நீங்கி மீண்டும் வந்துசேர்வார்கள். பயணங்கள் செல்ல நேரிடும். எந்த பிரச்சினை வந்தாலும் அதை சமாளிக்கும் திறமை […]
மேஷம் ராசி அன்பர்களே..!! இன்று தாயின் ஆரோக்கியத்தில் நீங்கள் தனி கவனம் செலுத்த வேண்டும். தடைபடும் காரியங்களை கண்டு தன்னம்பிக்கையை மட்டும் இழந்து விடாதீர்கள். முயற்சி திருவினையாக்கும் என்று முன்னேற முயலுங்கள். வெற்றி எப்பொழுதுமே உங்கள் பக்கம் தான். இன்று தொழில் வியாபாரத்தில் ஈடுபட்டிருப்பவர்கள் வியாபார வளர்ச்சிக்காக துணிச்சலுடன் சில முக்கிய முடிவுகளை எடுக்கக் கூடும். உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு முன்னேற வாய்ப்புகள் வந்துசேரும். சக ஊழியர்கள் மேல் அதிகாரிகளின் ஆதரவுடன் பணிகளை திறமையாக செய்து முடிப்பீர்கள். கலை […]
மீனம் ராசி அன்பர்களே..!! இன்று சிரமமான சூழ்நிலை மாறி மனம் மகிழ்ச்சியாக காணப்படும். எண்ணத்திலும் செயலிலும் உத்வேகம் பிறக்கும். மனம் உற்சாகமாக இருக்கும். தொழிலில் உற்பத்தி விற்பனை சிறப்பாக இருக்கும். பண கடனை அடைக்க கூடிய சூழல் இருக்கும். உறவினர்களின் வருகை மகிழ்ச்சியை கொடுக்கும். மன தைரியம் கூடும். காரியத்தில் அனுகூலம் ஏற்படும். எதிர்பார்த்த பணமும் கைக்கு வந்து சேரும். மாணவர்கள் இன்று கல்வியில் தனது திறமையை வெளிக்காட்டுவார்கள். பாடங்களை படிப்பதில் தீவிர கவனம் செலுத்துவீர்கள். அரசியல் […]
கும்பம் ராசி அன்பர்களே..!! கடந்தகால சிரமம் பிறரிடம் சொல்ல வேண்டாம். யாரிடமும் ரகசியத்தை பகிர்ந்துகொள்ள வேண்டாம். செயல்களில் முழு யோசனை அவசியம். தொழில் வியாபாரத்தில் வளர்ச்சி பெறுவதற்கு கூடுதலாகத்தான் பணிபுரிவீர்கள். பணவரவை விட செலவு கொஞ்சம் கூடும். விஷ பிராணிகளிடம் விலகியிருங்கள். இன்று மன அமைதி குறையலாம். கூடுமானவரை ஆலயம் சென்று வாருங்கள். பயணத்தை தவிர்ப்பது நன்மையை கொடுக்கும். ஏனென்றால் பயணம் உங்களுக்கு அலைச்சலை தருவதாக இருக்கும். எதிர்பார்த்த பணவரவு உங்களுக்கு வந்து சேரும். இன்று புதிய […]
மகரம் ராசி அன்பர்களே..!! இன்று புகழ்ச்சியை மனம் விரும்பும். செயல் நிறைவதற்கு சுறுசுறுப்பாக செயல்படுவீர்கள். தொழில் வியாபாரத்தில் சிறிய குளறுபடி வந்து சரியாகும். கொஞ்சம் பணக்கடன் பெறக்கூடும். ஒவ்வாத உணவுகளை மட்டும் உண்ண வேண்டாம். இன்று குடும்பத்தில் இருப்பவர்கள் உங்களது ஆலோசனை கேட்டு நடப்பது மனதிற்கு மகிழ்ச்சியை கொடுக்கும். கணவன் மனைவிக்கிடையே மனம் விட்டு பேசுவதால் வருத்தங்கள் நீங்கும். பிள்ளைகளின் செயல்பாடுகள் மனதிற்கு திருப்தி தருவதாக இருக்கும். சோதனைகளை வெற்றியாக இன்று மாற்றிக் கொள்வீர்கள். உங்களுடைய செயல்பாடுகள் […]
தனுசு ராசி அன்பர்களே..!! இன்று உங்கள் பேச்சில் மங்கள தன்மை நிறைந்திருக்கும். நல்லோரின் நட்பு எளிதாக கிடைக்கும். தொழில் வியாபாரம் செழித்து வளரும். பணவரவும் நன்மையை கொடுக்கும். குடும்பத்திற்கு தேவையான பொருளை பெருமளவில் இன்று வாங்கி குவிப்பீர்கள். இன்று தொழில் வியாபாரம் எதிர்பார்த்தபடி நல்லபடியாக நடக்கும். பணத்தட்டுப்பாடு நீங்கும். உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு சங்கடங்கள் சரியாகும். புதிய வேலைக்கு முயற்சி செய்பவர்களுக்கு சாதகமான பதில் கிடைக்கும். கலைத்துறையினருக்கு நிதானத்தை மட்டும் கடைபிடிக்கவேண்டும். தேவைகளை பூர்த்தி செய்யும் வகையில் வருவாய் […]
விருச்சிகம் ராசி அன்பர்களே..!! உடல் ஆரோக்கியம் இன்று பலம் பெறும். திகைப்பு தந்த பணியை எளிதாக நிறைவேற்றுவீர்கள். தொழிலில் உற்பத்தி விற்பனை அதிகரிக்கும். வீட்டு உபயோகப் பொருட்களை வாங்க கூடும். போட்டி பந்தயத்தில் வெற்றி பெற அனுகூலம் உண்டாகும். இன்று காரியத்தடை தாமதம் போன்றவை ஏற்படக்கூடும். புதிய முயற்சிகளை தள்ளிப்போடுவது நல்லது. சமயத்துக்கு ஏற்ப கருத்துக்களை மாற்றிக் கொண்டு செயல்படுவீர்கள். வீண் செலவைக் குறைப்பதற்கு திட்டமிட்டு செயல்படுவது மிகவும் சிறப்பு. பெண்களுக்கு ஆலோசனை கேட்டு குடும்பத்தில் இருப்பவர்கள் […]
துலாம் ராசி அன்பர்களே..!! இன்று அதிக வேலைப்பளு மனதிற்கு சஞ்சலத்தைக் கொடுக்கும். நண்பரின் ஆலோசனை நம்பிக்கையை கொடுக்கும். தொழில் வியாபாரத்தில் வளர்ச்சி சீராகவே இருக்கும். எதிர்பார்த்த பணவரவு கிடைக்கும். அதிகம் பயன் தராத பொருட்களை மட்டும் வாங்க வேண்டாம். இன்று குடும்ப கஷ்டம் கடன் தொல்லை போன்றவை நீங்கும். வாழ்க்கையில் இன்று முன்னேற்றமான சூழ்நிலையை சந்திக்கக்கூடும். பயத்தை வெளிக்காட்டாமல் தைரியமாக இருப்பது போல் மற்றவர் முன்பு செயல்படுவீர்கள். கூடுமானவரை இனம் தெரியாத பயத்தை தயவுசெய்து விலக்கிவிடுங்கள். மனதை […]
கன்னி ராசி அன்பர்களே..!! சிரமங்களுக்காக மனம் வருந்த வேண்டாம். குடும்ப உறுப்பினர்களின் ஆதரவு உங்களுக்கு நம்பிக்கையை கொடுக்கும். அதிக உழைப்பு தொழில் வியாபாரத்தில் புதிய பரிமாணத்தை உருவாக்கிக் கொடுக்கும். புத்திரர்கள் விரும்பிய பொருட்களை வாங்கி கொடுப்பீர்கள். தொழில் வியாபாரம் சிறப்பாக இன்று இருக்கும். தொழில் தொடர்பாக கொஞ்சம் அலைய வேண்டி தான் இருக்கும் பார்த்துக்கொள்ளுங்கள். சரக்குகளை அனுப்பும் பொழுது கவனமாக பாதுகாப்பாக அனுப்புங்கள். உத்தியோகத்தில் இருப்பவர்கள் காரிய தடைகளை சந்திக்க வேண்டியிருக்கும். அலுவலகப் பணிகள் மெதுவாகத்தான் நடைபெறும். […]
சிம்மம் ராசி அன்பர்களே..!! உங்கள் பேச்சில் வசீகரம் இருக்கும். புதியவர் நட்புடன் அன்பு பாராட்டுவார். தொழில் வியாபாரம் செழிக்க அனுகூல காரணி பலம் பெறும். உபரி பண வருமானம் கிடைக்கும். இஷ்ட தெய்வ வழிபாடு நிறைவேற்றுவீர்கள். இன்று பிரச்சினைகள் அனைத்துமே சரியாகும். எந்த சூழ்நிலையிலும் சுய கௌரவத்தை விட்டுக் கொடுக்காமல் செயல்படுவீர்கள். மன தைரியம் உண்டாகும். மனதில் இருந்த கவலை நீங்கும். வருத்தம் நீங்கி மகிழ்ச்சியும் ஏற்படும். உத்தியோகத்தில் இருப்பவர்கள் எளிதாக பணிகளை செய்து முடிப்பார்கள். மேல் […]
கடகம் ராசி அன்பர்களே..!! சமூகத்தில் உங்கள் மீதான நல்ல மதிப்பு இன்று அதிகரிக்கும். வெகுநாட்களாக இலட்சியத்தை நிறைவேற்ற கடுமையாக உழைத்துக் கொண்டிருப்பீர்கள். அது உங்களுக்கு இன்று நல்ல முடிவை கொடுக்கும். தொழில் வியாபாரத்தில் வளர்ச்சி திருப்திகரமாக இருக்கும். தாராள அளவில் பண வரவு கிடைக்கும். நண்பர்களுடன் விருந்து விழாவில் கலந்துக் கொள்வீர்கள். கூடுமானவரை காரியங்களை செய்யும்போது மட்டும் நிதானமாக செய்யுங்கள். இன்று மனக்கவலை விலகிச்செல்லும். மற்றவர்களிடம் பகை ஏற்படாமல் பழகுவது நல்லது. காரியங்களில் மெத்தனப்போக்கு கொஞ்சம் காணப்படும். […]
மிதுனம் ராசி அன்பர்களே..!! உங்களின் நல்ல செயலை சிலர் பரிகாசம் செய்யக் கூடும். மற்றவர்கள் உங்களை குறை சொல்லக்கூடும். ஆனால் எதைப்பற்றியும் கவலை வேண்டாம். பயனறிந்து பேசுவதால் உரிய நன்மை கிடைக்கும். தொழிலில் நிலுவைப் பணியை நிறைவேற்றவும். சீரான அளவில் பணவரவு இருக்கும். அதிகம் பயன் தராத பொருட்களை விலைக்கு வாங்க வேண்டாம். இன்று குடும்பத்தில் இருப்பவருடன் அனுசரித்துச் செல்வது நல்லது. கணவன் மனைவிக்கிடையே வாக்குவாதங்கள் ஏற்படலாம். பிள்ளைகள் நலனில் அக்கறை காட்டுவது நல்லது. திடீர் செலவு […]
ரிஷபம் ராசி அன்பர்களே..!! உங்களிடம் பலரும் அன்பு பாராட்டக் கூடும். மனதில் புதிய உத்வேகம் உருவாகும். தொழில் வியாபாரம் செழித்து வளரும். உபரி பண வருமானம் கிடைக்கும். எதிர்பார்த்த சுப செய்தி வந்து சேரும். இன்று மனதில் ஏதாவது கொஞ்சம் கவலை இருந்துக் கொண்டே இருக்கும். பய உணர்வு கொஞ்சம் இருக்கும். தூக்கம் குறையக்கூடும். சரியான நேரத்திற்கு தூங்கச் செல்லுங்கள் .வாகனத்தில் செல்லும்போது கவனமாக செல்லுங்கள். அடுத்தவருடன் பகை ஏற்படாமல் இருக்க கவனமாக பேசுங்கள். மாணவர்களுக்கு தொழில்நுட்பக் […]
மேஷம் ராசி அன்பர்களே..!! உங்கள் நலனுக்கு எதிராக செயல்பட்டவரை இன்று சந்திக்க நேரிடும். பெருந்தன்மையுடன் அவரிடம் விலகிச் செல்லுங்கள். ஓரளவு நிலைமை இன்று சீராக தான் இருக்கும். தொழில் வியாபாரத்தில் வளர்ச்சி பணி ஓரளவு நிறைவேறும். பணவரவை விட செலவு கொஞ்சம் கூடும். வாகனத்தில் மித வேகத்தை பின்பற்றுங்கள். இன்று விருந்து நிகழ்ச்சிகளில் கலந்து கொள்ளக்கூடிய வாய்ப்புகள் கிடைக்கும். எதிர்பார்த்த உதவிகளும் கிடைக்கும். பணவரவு திருப்திகரமாக இருக்கும். காரியத்தில் இருந்த தடங்கல்கள் விலகி செல்லும். மாணவர்கள் கல்வியில் […]
மீனம் ராசி அன்பர்களே..!! இன்று மனதில் ஒரு நிம்மதியற்ற நிலை இருக்கும். தொழில் மற்றும் வியாபாரத்தில் எதிர்பார்த்த லாபம் இருக்காது. கூடுமானவரை பொறுமையாக செயல்படுங்கள். மனைவி மூலம் சின்ன சின்ன பிரச்சனைகளை சந்திக்கக்கூடும் பார்த்துக்கொள்ளுங்கள். மற்றவர்களுடன் எதிர்பாராத வகையில் பகை ஏற்படும். இன்று எல்லா பிரச்சனைகளும் ஓரளவு சரியாக இருக்கும். வாழ்க்கையில் முன்னேற்றமும் இருக்கும். சாமர்த்தியமாக செயல்படுவதன் மூலம் காரிய வெற்றி ஏற்படும். சில நேரத்தில் இடம் பொருள் தெரியாமல் செயல்பட்டு விடுவீர்கள். மனதில் தன்னம்பிக்கை கூடும். […]