ரிஷப ராசி அன்பர்களே….!! இன்று நண்பர்கள் மூலம் நல்ல தகவல்கள் கிடைக்கும். நாடு மாற்றம் பற்றிய சிந்தனை மேலோங்கும். கற்றவர்களின் பாராட்டுக்களால் உங்களுக்கு கனிவு கூடும். மதிப்பும் , மரியாதையும் உயரும். தொழிலில் நல்ல முன்னேற்றம் கிடைக்கும். உங்களுடைய தனித்திறமையை நீங்கள் இன்று நிரூபிப்பீர்கள். உங்களுடைய முயற்சிகள் இன்று வெற்றியை கொடுப்பதாகவே இருக்கும். அதே போல் தொழில் வியாபாரம் செழித்து மனநிறைவையும் உருவாக்கும். ஆதாய பணவரவு கிடைக்கும். பெண்கள் இன்று புத்தாடை , நகை வாங்க கூடும். இன்று எந்த ஒரு காரியத்திலும் தெளிவான […]
Tag: Zodiac
மேஷ இராசி அன்பர்களே…!! இன்று வீன் பலிகளில் இருந்து விடுபடும் நாளாக இருக்கும். வியாபாரம் விருத்தியாக இருக்கும். கொடுக்கல் , வாங்கல்களை ஒழுங்கு செய்து கொள்வீர்கள். நீண்ட பயணத்தால் செலவு கொஞ்சம் கூடும். முக்கிய பணி நிறைவேறுவதற்கு கொஞ்சம் காலதாமதம் ஆகும். நலம் விரும்புவோரின் ஆலோசனை நம்பிக்கையை கொடுக்கும். தொழில் , வியாபாரம் செழிக்க சில மாற்றங்களைச் செய்வீர்கள். அளவான பணவரவு கிடைக்கும். தகுந்த ஓய்வு உடல்நலம் சீராக்க உதவும். இன்று மனக்குழப்பமும் இருக்கும் பார்த்துக் கொள்ளுங்கள். திட்டமிட்டு செயல்படுவது காரிய வெற்றி […]
மீனம் ராசி அன்பர்களே..!! இன்று உங்கள் மீது பலரும் நல்ல எண்ணம் கொள்வார்கள். இதனால் மனதில் புதிய உற்சாகம் பிறக்கும். தொழில் வியாபாரத்தில் உருவான குறுக்கீடு விலகிச்செல்லும். ஆதாய பணவரவு கிடைக்கும். புத்திரர் விரும்பிய பொருட்களை வாங்கிக் கொடுப்பீர்கள். யோகமான நாளாக இருக்கும். இன்று நிதி நிலையும் உயரும். நினைத்த காரியத்தை நினைத்த நேரத்தில் செய்து முடித்துக் காட்டுவீர்கள். பக்குவமாக பேசி பாராட்டுகளையும் பெறுவீர்கள். இன்று செல்வாக்கு மேலோங்கும் நாளாக இருக்கும். உங்களுடைய இஷ்ட தெய்வ வழிபாடு உங்களை […]
கும்பம் ராசி அன்பர்களே..!! இன்று உங்களின் மனம் தெளிந்த நீரோடை போல இருக்கும். எந்த காரியத்திலும் சமயோசிதமாக செயல்படுவீர்கள். தொழில் வியாபாரம் செழித்து மனதில் நம்பிக்கை வளரும். உபரி பண வருமானம் வந்து சேரும். குடும்பத்தின் முக்கிய தேவையை இன்று நீங்கள் நிறைவேற்றுவீர்கள். வாகனம் வாங்கும் முயற்சியில் ஆர்வம் ஏற்படும். இடமாற்றம் மேன்மையை கொடுக்கும். வரவு திருப்திகரமாக இருக்கும். புதிய முயற்சிகளில் வெற்றி கிட்டும். தொழில் ஒப்பந்தங்கள் வந்து சேரும். சொத்து தகராறுகள் விலகிச்செல்லும். இன்று தொழில் வியாபாரத்தில் […]
மகர ராசி அன்பர்களே..!! இன்று அவசர பணி உங்களுக்கு இருக்கும் அக்கம் பக்கத்தினர் உடன் அதிகம் பேசவேண்டாம். தொழில் வியாபாரத்தில் உங்கள் அனுபவத்தை பாதுகாக்கவும். உங்களுடைய ரகசியங்களை எவரிடமும் பகிர்ந்து கொள்ள வேண்டாம். வாகனத்தில் செல்லும்போது கவனமாக செல்லுங்கள். இன்று வாகன பராமரிப்பும் இருக்கும். ஓய்வு நேரத்தில் இசை, பாடலை ரசியுங்கள் மனம் அப்போதுதான் அமைதியாக இருக்கும். நட்பால் நல்ல காரியம் நடைபெறும். விட்டுப்போன வரன்கள் மீண்டும் வந்து சேரும். தொலைபேசி வழித் தகவல் மகிழ்ச்சியை கொடுக்கும். உற்றார் உறவினர்கள் […]
தனுசு ராசி அன்பர்களே..!! இன்று எதிர்மறையாக பேசுபவரிடம் விலகியிருப்பது நல்லது. தொழில் வியாபாரத்தில் ஆரவாரத் தன்மை தவிர்க்கவும். பணவரவில் தாமதம் இருக்கும். உடல் நலத்திற்கு மருத்துவ சிகிச்சை தேவைப்படும். குடும்ப உறுப்பினர்கள் கூடுதல் பாசத்துடன் நடந்து கொள்வார்கள். இன்று தைரியத்தோடு செயல்பட்டு சாதனை படைப்பீர்கள். சங்கிலித் தொடர் போல வந்த கடன் சுமை குறையும். நீடித்த நோயிலிருந்து நிவாரணம் காண்பீர்கள். வியாபாரத்தில் இருந்த மறைமுக போட்டியில் விலகிச்செல்லும். இன்று கெட்ட கனவுகள் வரக்கூடும் பார்த்துக்கொள்ளுங்கள். எதிர்பாராத இடமாற்றம் இருக்கும். […]
விருச்சிக ராசி நேயர்களே..!! இன்று உங்கள் செயல்களில் வசீகர மாற்றம் ஏற்படும். புதியவர்களின் அறிமுகம் கிடைக்கும். தொழிலில் உற்பத்தி விற்பனை அதிகரிக்கும். உபரி பண வரவில் கொஞ்சம் சேமிப்பீர்கள். உத்தியோகஸ்தர்களுக்கு பாராட்டுகள் கிடைக்கும். முன்னேற்றம் காண்பதற்கு முயற்சி எடுக்கும் நாளாகவும் இன்று இருக்கும் உடன்பிறப்புகள் நீங்கள் கேட்ட உதவிகளை செய்ய முன்வருவார்கள். பாகப்பிரிவினைகள் சுமூகமாக முடியும். வெளிவட்டாரப் பழக்க வழக்கங்கள் விரிவடையும். இன்று மேல் அதிகாரிகளுடன் பேசும்போது கவனமாக பேசுவது நல்லது. குடும்பத்திற்கு தேவையான பொருட்களை வாங்கி மகிழ்வீர்கள். கணவன் […]
துலாம் ராசி அன்பர்களே…!! இன்று பக்குவமாக பேசி பாராட்டுகளைப் பெறும் நாளாக இருக்கும். விட்டுப் போன உறவுகள் மீண்டும் வந்து சேரக் கூடும். குடும்பத்தில் ஏற்பட்ட கருத்து வேறுபாடுகள் விலகி செல்லும். தொழிலில் எதிர்பார்த்த லாபம் கிடைக்கும். இன்று திடீர் கோபம் கொஞ்சம் ஏற்படக்கூடும், பார்த்துக்கொள்ளுங்கள். நிதானமாக பேசுவது காரிய வெற்றிக்கு உதவும். மற்றவர்களின் காரியங்களில் ஈடுபடும் போது கவனமாக இருங்கள். இன்று கொஞ்சம் உழைப்பு வீணாக கூடும். எனவே திட்டமிட்டு எதையும் செய்வது நல்லது. திட்டமிட்ட பணியை […]
கன்னி ராசி அன்பர்களே…!! சிலர் உங்களிடம் பொறாமை கொள்ளக் கூடும். தொழில் வியாபாரத்தில் போட்டிகள் உருவாகும். அதிகப் பால் உற்பத்தி விற்பனை சீராக இருக்கும். பணவரவை விட செலவு இன்றைக்கு அதிகரிக்கும். வாகனத்தில் செல்லும்போது மித வேகத்தில் செல்லுங்கள். இன்று செல்வாக்கு மேலோங்கும் நாளாக இருக்கும் செல்லும் இடங்களில் சிந்தனை வளர்த்தால் சிறப்படைவீர்கள். நீங்கள் பார்க்க நினைத்த நபர் உங்கள் இல்லம் தேடி வரக்கூடும். குடும்பத்தில் கலகலப்பான சூழ்நிலை உருவாகும். இன்று தொழில் வியாபாரத்தில் கூடுதல் கவனம் செலுத்துவது நல்லது. […]
சிம்மம் ராசி அன்பர்களே..!! இன்று நீங்கள் இஷ்ட தெய்வத்தின் அனுக்கிரகம் பெறுவீர்கள். திட்டமிட்ட பணிகள் எளிதாகவே நிறைவேறும். தொழில் வியாபாரத்தில் அனுகூலம் ஒரு சேர கிடைக்கும். விலகிய பணம் அனைத்துமே வசூலாகும். பெண்களுக்கு பொன் பொருள் சேரும். இன்று மனக்கலக்கம் கொஞ்சம் இருக்கும் பார்த்துக்கொள்ளுங்கள். நட்பு கொஞ்சம் பகையாக கூடும், பேசும்போது கவனமாக பேசுங்கள். எப்படியும் முடிந்துவிடும் என நினைத்த வேலை ஒன்று முடியாமல் போகலாம். தொழில் கூட்டாளிகளிடம் கூடுதல் விழிப்புணர்ச்சி காட்டுவது நல்லது. இ ன்று அடுத்தவர்கள் பிரச்சனையை தீர்த்து […]
கடகம் ராசி அன்பர்களே…!! இன்று முக்கியமான பணி நிறைவேற கால அவகாசம் தேவைப்படும். எவரிடமும் சச்சரவு ஏதும் பேச வேண்டாம். தொழிலில் உற்பத்தி விற்பனை அளவோடு இருக்கும். பண பரிவர்த்தனையில் பாதுகாப்பு பின்பற்ற வேண்டும். சத்தான உணவு உண்பதால் உடல் ஆரோக்கியம் வலுப்பெறும். நட்பால் நல்ல காரியம் நடைபெறும். தொகை எதிர்பார்த்தபடியே வந்து சேரும். நினைத்த காரியத்தை நினைத்த நேரத்தில் செய்து முடிப்பீர்கள். புதிய ஒப்பந்தங்கள் அலைமோதும். பேச்சில் இனிமை கூடும். இன்று புதிய பொறுப்புகள் உங்களைத் தேடி வரும். குடும்பத்தில் […]
ரிஷபம் ராசி அன்பர்களே…!! இன்றைய நாள் உங்களுக்கு யோகமான நாளாக இருக்கும். உங்களுடைய நிதிநிலை இன்று உயரும். நினைத்த காரியத்தை நினைத்த நேரத்தில் செய்து முடிப்பீர்கள். இல்லத்திற்கு தேவையான பொருட்களை வாங்கி மகிழ்வீர்கள். தொழிலில் புதிய பங்குதாரர்கள் வந்து இணைவார்கள். இன்று திட்டமிட்டு செய்யும் காரியங்கள் வெற்றிகரமாக முடியும். கோபத்தை மட்டும் குறைத்துக் கொண்டு இன்றைய நாள் வேலை செய்வது சிறப்பு. மாணவர்கள் சக மாணவர்களுடன் பழகும் போது கவனமாக இருக்க வேண்டும். கல்வியில் நீங்கள் எதிர்பார்த்த வெற்றி கிடைக்க […]
மேஷம் ராசி அன்பர்களே…!! இன்று நீங்கள் எவரிடமும் எந்த ரகசியத்தையும் பற்றியும் சொல்ல வேண்டாம். தொழிலில் உள்ள ரகசியத்தை பாதுகாப்பது மிகவும் சிறப்பு. இன்று தொழிலில் உற்பத்தி விற்பனை சுமாராகத் தான் இருக்கும். அளவான பணவரவு கிடைக்கும். சீரான ஓய்வு உடல் ஆரோக்கியத்தை பாதுகாக்கும். தொழில் வளம் மேலோங்கும் நாளாக இருக்கும். எண்ணங்கள் அனைத்தும் எளிதில் நிறைவேறும். எதிர்காலம் குறித்து முக்கிய முடிவுகளை இன்று நீங்கள் எடுப்பீர்கள். அடிப்படை வசதி வாய்ப்புகளை பெருக்கிக் கொள்ள நண்பர்கள் உதவிக்கரம் நீட்டுவார்கள். […]
மீனம் ராசி அன்பர்களே..!! இன்று நீங்கள் மேல் வருமானத்திற்கான புதிய வழிகளை உருவாக்கிக் கொள்வீர்கள். தாராளமான பண வரவுகளால் குடும்பத்தினர் விருப்பங்களை நிறைவேற்றி வைப்பீர்கள். இனிய பயணங்களால் மகிழ்ச்சி அதிகரிக்கும். நண்பரின் உதவியால் நன்மை பெறுவீர்கள். மனதில் இருந்த தயக்கம் விலகி செல்லும். தொழிலில் உற்பத்தி விற்பனை நன்றாகவே இருக்கும். ஆதாய பணவரவு கிடைக்கும். எதிர்பார்த்த சுப செய்தி வந்து சேரும். இன்று தொழில் வியாபாரம் சுமாராக இருந்தாலும் பண வரவிற்கு எந்த குறைவும் இருக்காது. எதிர்பார்த்த […]
கும்பம் ராசி அன்பர்களே..!! இன்று நீங்கள் செய்யக்கூடிய காரியங்கள் ஓரளவு வெற்றியைக் கொடுக்கும். கஷ்டங்கள் தீரும் நாளாக இருக்கும். காரியத் தடைகள் விலகி செல்லும். குடும்பத்தினருடன் கருத்து வேறுபாடுகள் கொஞ்சம் வரக்கூடும் பார்த்துக்கொள்ளுங்கள். வேதனைகளை சாதனைகளாக்கி இன்று நீங்கள் மாற்றுவீர்கள். சிலரது தேவையற்ற விமர்சனம் உங்களுக்கு மன வருத்தத்தை கொடுக்கும். வாழ்வில் லட்சியங்களை உணர்ந்து பணிபுரிவது நல்லது. தொழில் வியாபாரத்தில் முன்னேறுவதற்கு கூடுதலாக மூலதனம் தேவைப்படும். உணவு உண்பதில் கட்டுப்பாடு இருக்கட்டும். குடும்பத்தில் இருப்பவர்களுக்கு இருந்து வந்த […]
மகரம் ராசி அன்பர்களே…!! இன்று கடன் கொடுத்தவர்கள் தொல்லைகள் கொஞ்சம் அதிகரிக்கும் பார்த்துக்கொள்ளுங்கள். அதனால் குடும்பத்தில் நிம்மதி குறையும். கருத்து வேறுபாடுகள் வரக்கூடும். புதிய தொழில் முதலீடுகளை ஒத்திப் போடுவது நல்லது. மாறுபட்ட சூழல் இன்று உருவாகக்கூடும். தொழில் வியாபாரத்தில் ஏற்படுகின்ற குளறுபடியை தாமதமின்றி சரிசெய்வது நல்லது. பிறர் பார்வையில் தெரியும் படி அதிகமாக செலவு செய்ய வேண்டாம். அதாவது பணத்தை எண்ண வேண்டாம். வாகனத்தில் மிதவேகத்தை பின்பற்றவும். இன்று கடன் பிரச்சினைகள் கொஞ்சம் தொல்லைகள் அதிகம் கொடுக்கக் கூடும். […]
தனுசு ராசி அன்பர்களே…!! இன்று தெய்வ சிந்தனையால் குடும்பத்தோடு பிடித்த பயணங்களுக்கு சென்று மகிழ்வீர்கள். இறையருளால் குழந்தை பிறப்புக்கான வாய்ப்புகள் உருவாகும். கோவில் திருப்பணிகளில் ஈடுபடுவதால் உங்களுடைய புகழ் ஓங்கும். பொது இடங்களில் நிதானத்தில் பேசுவது நல்லது. தொழில் வியாபார நடைமுறை தாமதமாக இருக்கும். பணவரவை விட குடும்ப செலவு இன்று அதிகரிக்கும். உணவுப் பொருட்களை தரம் அறிந்து கொள்ளுங்கள். அது தான் உடல் ஆரோக்கியத்திற்கு சிறந்தது. தாயின் ஆறுதல் வார்த்தை உங்களுக்கு நம்பிக்கை கொடுக்கும். இன்று உறவினர்கள் மூலம் நன்மை ஏற்படும். […]
விருச்சிகம் ராசி நேயர்களே…!! இன்று விருந்தினர்கள் வருகையால் இல்லத்தரசிகளுக்கு வேலை பளு கொஞ்சம் கூடும். அரசு ஆதரவால் நன்மைகள் நடக்கும். தன்னம்பிக்கை கூடும். வேலை இல்லாதவர்களுக்கு வேலை கிடைக்க கூடிய சூழல் இருக்கும். உறவினர்களின் உதவி உங்களுக்கு ஊக்கத்தைக் கொடுக்கும். முக்கிய பணி ஒன்றை நிறைவேற்றுவீர்கள். தொழிலில் உற்பத்தி விற்பனை சிறப்பாக இருக்கும். பண பரிவர்த்தனை திருப்திகரமாக இருக்கும். குடும்பத்தில் மங்கல நிகழ்வு ஏற்படும். குடும்பத்தில் இருப்பவர்களுடன் இணக்கமான சூழல் ஏற்படும். கணவன் மனைவிக்கிடையே அன்பு இருக்கும். மனவருத்தங்கள் […]
துலாம் ராசி அன்பர்களே…!! இன்று பெண்களால் கட்டுக்கடங்காத செலவுகள் ஏற்படும். வாகன விபத்தை தடுக்க வேண்டி மெதுவாகச் செல்லுங்கள். உறவுகளிடம் உள்ள கருத்து வேறுபாடுகளை தவிர்க்க முயலவும். நண்பர்களில் ஒருவர் மாறுபட்ட குணத்துடன் பேசக்கூடும். அதை பார்த்துக்கொள்ளுங்கள். பொறுமை காப்பதால் மட்டுமே நட்பினை நீங்கள் பாதுகாக்க முடியும். தொழிலில் கூடுதல் நேரம் பணிபுரிய வேண்டியிருக்கும். முக்கிய பணவரவு கிடைக்க தாமதம் ஏற்படும். சீரான ஓய்வு உடல் நலத்திற்கு துணை நிற்கும். இன்று தொழில் வியாபாரம் தொடர்பான காரியங்களில் தடைகள் விலகி […]
கன்னி இராசி அன்பர்களே…..!! இன்று புதிய கூட்டாளி ஒருவர் உங்களுக்கு உதவிகளை செய்வதற்காக வருவார். அதன் மூலம் நீங்கள் லாபத்தையும் அடைவீர்கள். உங்களுடைய வியாபாரம் சிறப்பாக இருக்கும். தொழிலும் நல்ல முன்னேற்றம் இருக்கும். அவர்களுடன் நீங்கள் கைகோர்த்து முக்கிய பணிகளை மேற்கொள்வீர்கள். அரசு , அரசியல்வாதிகளின் ஆதரவு போன்றவை இருக்கும். அரசு அதிகாரமிக்க பதவிகள் தேடிவரும். மனதில் குழப்பமான சிந்தனை உருவாகி கொஞ்சம் சிரமத்தை கொடுக்கும் பார்த்துக்கொள்ளுங்கள். நண்பரின் மதி நுட்பம் நிறைந்த ஆலோசனை உங்களுக்கு நம்பிக்கையை கொடுக்கும். […]
சிம்மம் ராசி அன்பர்களே….!! இன்று வாக்குவாதங்களை தவிர்ப்பது மிகவும் நல்லது. மனைவி மக்களின் உடல் நிலையால் மருத்துவச் செலவுகள் கொஞ்சம் ஏற்படும் பார்த்துக்கொள்ளுங்கள். மேலதிகாரிகளிடம் பணிவுடன் நடந்தால் மேன்மை அடையலாம். சிலர் உதவுவது போல உங்களுக்கு பாசாங்கு காட்டக்கூடும் பார்த்துக்கொள்ளுங்கள். பெருந்தன்மையுடன் நடந்து சுய கவுரவத்தை பாதுகாத்து கொள்வீர்கள். தொழிலில் நிலுவைப் பணிகளை நிறைவேற்றுவது நல்லதுங்க. குறைந்த அளவில் பணவரவு இருக்கும். பெண்கள் நகைகளை இரவல் கொடுக்க வேண்டாம். இன்று திட்டமிட்டு காரியங்களை செய்ய வேண்டும். வெளியூர் பயணங்கள் செல்லலாம். வரவேண்டிய […]
கடக ராசி அன்பர்களே…!! இன்று புதிய தொழில் துவங்க ஒப்பந்தங்கள் கையெழுத்தாக கூடும். புதிய சேமிப்புகளில் முதலீடு செய்ய முனைவீர்கள். வலுவான உயர் அதிகாரிகளின் உதவியால் நினைத்ததை சாதித்துக் கொள்வீர்கள். மனதில் உறுதியுடன் செயல்படுவீர்கள். தாமதம் ஏற்படுத்திய பணிகளில் சில இன்று நிறைவேறும். தொழில் அபிவிருத்தி காண பண வரவு கிடைக்கும். உறவினர்கள் இல்ல சுப நிகழ்ச்சியில் கலந்துக் கொள்வீர்கள். பெண்கள் கலையம்சம் நிறைந்த பொருட்களை வாங்க கூடும். இன்று தற்காலிக பதவி உயர்வு , கூடுதல் பொறுப்பு கிடைக்கப் […]
மேஷம் ராசி அன்பர்களே…!! இன்று புதிய கலை பயிற்சிகளில் தேர்ச்சி ஏற்படும். சாதுரியமான வாக்கு வன்மையால் சம்பாத்தியம் உயரும். தொழில் அல்லது வியாபாரம் மூலம் பணவரவு திருப்திகரமாக இருக்கும். சவால்களை திறமையுடன் எதிர்கொள்வீர்கள். பலரும் வியந்து பார்க்கின்ற நல்ல நிலை இன்றைக்கு ஏற்படும். தொழில் வியாபாரம் செழித்து வளரும். இன்று பண வரவு கூடுதலாகவே கிடைக்கும் , சேமிக்கக்கூடிய எண்ணங்கள் இருக்கும். பெண்களுக்கு தாய்வீட்டு உதவி கிடைக்கும். இன்று அரசாங்கம் மூலம் நடக்க வேண்டிய காரியங்களில் இருந்த முட்டுக்கட்டைகள் விலகிச்செல்லும். தொழில் […]
மீனம் இராசி அன்பர்களே…!! இன்று ஆரோக்கியத்தில் அக்கறை காட்ட வேண்டிய நாள். நிதானமாக செயல்படுவது நல்லது. நீண்ட நாட்களாக சந்திக்க நினைத்த ஒருவரை இன்று சந்திக்கக்கூடும். உறவினர்களை இன்று நீங்கள் மன மகிழ்ச்சியில் அடைய வைப்பீர்கள். வீண் விரையம் கொஞ்சம் உண்டாகும் பார்த்துக்கொள்ளுங்கள். புதிய ஒப்பந்தங்கள் வந்து சேரும். வரவுக்கு ஏற்ற செலவு இருக்கும். வெளிவட்டார பழக்க வழக்கங்கள் இன்றைக்கு விரிவடையும். இட மாற்றம் குறித்த சிந்தனை மேலோங்கும். பயணத்தால் எதிர்பார்த்த பலன் கிடைக்கும். எந்த ஒரு சின்ன […]
கும்பம் ராசி அன்பர்களே…!! இன்று வரன்கள் வாயில் தேடி வரும் நாளாக இருக்கும். உங்களுடைய வழிபாட்டில் அதிகம் கவனம் செலுத்துவீர்கள். கொடுக்கல் வாங்கல்களை ஒழுங்கு செய்து கொள்ள முன்வருவீர்கள். பிரச்சனைகளுக்கு நல்ல முடிவை கொடுக்கும். யோகமான நாளாக இன்று இருக்கும். நீங்கள் யோசிக்காமல் செய்த காரியங்கள் கூட வெற்றியை கொடுக்கும். இல்லத்திற்கு தேவையான விலை உயர்ந்த பொருட்களை வாங்கும் எண்ணம் ஏற்படும். எதிர்பாராத தடங்கல் வந்து சேரும். பொருளாதாரம் மேம்படும். தைரியம் உண்டாகும். மற்றவர்கள் ஒப்படைத்த வேலையை பொறுப்போடு […]
தனுசு ராசி அன்பர்களே…!! இன்று எண்ணங்கள் எளிதில் நிறைவேறும் நாளாக இருக்கும். புண்ணிய காரியங்களுக்கு பொருள் உதவிகளை செய்வீர்கள். பெற்றோர் மீதான பாசம் இன்றைக்கு அதிகரிக்கும். வெளியுலக தொடர்பு விரும்பும் விதத்தில் அமையும். தெய்வ வழிபாடுகளால் திருப்தி காண வேண்டிய நாளாக இன்று இருக்கும். விலை உயர்ந்தப் பொருட்களை கவனமாக கையாள்வது நல்லது. தொழில் கூட்டாளிகளை மாற்றும் சிந்தனை மேலோங்கும். இன்று குடும்பத்தில் குழப்பங்கள் கொஞ்சம் இருக்கும். இன்று மற்றவர்களுக்கு நீங்கள் உதவி செய்வதன் மூலம் நல்ல பெயர் எடுக்க முடியும். சமூகத்தில் […]
மகரம் ராசி நேயர்களே..!! இன்று வரவை விட செலவு கூடும் நாளாக இருக்கும். உங்களுடைய வளர்ச்சி இன்று அதிகரிக்கும். அடுத்தவர்கள் விவகாரங்களில் தலையிடாமல் இருப்பது மட்டும் நல்லது. மருத்துவ செலவுகள் கொஞ்சம் ஏற்படும். வேலைப்பளு கூடும். பயணத்தால் விரயங்கள் ஏற்படும். சொல்லைச் செயலாக்கிக் காட்டும் நாளாகவும் இருக்கும். வெளிவட்டார பழக்க வழக்கங்கள் விரிவடையும். பொருளாதாரத்தில் நல்ல முன்னேற்றம் இருக்கும் . பொன், பொருள் வாங்க எடுத்த முயற்சி கைகூடும். விவாத பேச்சுக்கள் நல்ல முடிவை கொடுக்கும்.. குடும்பத்தில் […]
விருச்சிகம் ராசி அன்பர்களே..!! இன்று நிம்மதி கிடைப்பதற்கு நீங்கள் முருகன் வழிபாட்டை மேற்கொள்வது சிறப்பு. பணவரவு நல்லபடியாக இருக்கும். நினைத்த காரியத்தை நினைத்த நேரத்தில் செய்து முடிப்பீர்கள். கல்யாண கனவுகள் நினைவாகும். மக்கள் செல்வங்களால் மகிழ்ச்சி கூடும். ஆரோக்கியம் சீராக ஆதாயத்தில் மட்டும் கட்டுப்பாடு இருக்கட்டும். முன்கோபத்தை தவிர்ப்பது நல்லது. குடும்ப ரகசியங்களை வெளியில் சொல்வதால் சில பிரச்சனைகள் ஏற்படக்கூடும். அதனை பார்த்துக்கொள்ளுங்கள். வாக்குவாதங்களை முற்றிலும் தவிர்ப்பது நன்மையை கொடுக்கும். கணவன் மனைவிக்கிடையே கருத்து வேற்றுமை கொஞ்சம் […]
துலாம் ராசி அன்பர்களே..!! இன்று முன்னேற்றம் கூடும் நாளாக இருக்கும். முக்கிய புள்ளிகளின் சந்திப்பால் முயற்சித்த காரியங்கள் அனைத்தும் வெற்றி காண்பீர்கள். கடன் பயண வாய்ப்புகள் கைகூடும். அழகுப் பொருட்களை வாங்குவதில் ஆர்வம் ஏற்படும். தொட்ட காரியம் வெற்றி பெறும் நாளாகவே இருக்கும். தொழில் சம்பந்தப்பட்ட புதிய ஒப்பந்தங்களில் கையெழுத்திட்டு மகிழ்வீர்கள். கொடுத்த வாக்கை காப்பாற்றுவீர்கள். பொதுநல ஈடுபாட்டுடன் இன்று காண்பீர்கள். வருமானம் திருப்திகரமாக இருக்கும். சமூகத்தில் மதிப்பு மரியாதை கூடும். இன்று செல்வ நிலையும் உயரும். […]
கன்னி ராசி அன்பர்களே….!! இன்று நண்பர்கள் உங்களுக்கு நல்ல தகவல்களைக் கொண்டு வந்து சேர்ப்பார்கள். நாடு மாற்றம் , வீடு மாற்றம் பற்றிய சிந்தனைகள் மேலோங்கும். வரவும் , செலவும் சமமாக இருக்கும். பிரியமான சிலரை சென்று சந்திப்பீர்கள். அரசு வழி அனுகூலம் ஏற்படும். இன்று அடுத்தவர்களுக்காக எடுத்த முயற்சி வெற்றியை கொடுக்கும். தந்தை வழி உறவில் ஏற்பட்ட மனக்கசப்புகள் மாறும். வீட்டை விரிவுப்படுத்தி கட்டும் முயற்சி கைகூடும். குடும்பத்தில் இருப்பவர்களால் திடீர் பிரச்சனைகளை நீங்கள் சந்திக்க கூடும் […]
சிம்ம ராசி அன்பர்களே…!! இன்று தடைகள் அனைத்தும் விலகி செல்லும் நாளாக இருக்கும். வாய்ப்புகள் வாயில் தேடி வரும். குடும்ப சுமை கொஞ்சம் இருக்கும் , கொடுக்கல் வாங்கல் சிறப்பாக இருக்கும். இன்று உத்தியோகத்தில் மேலதிகாரிகளின் பாராட்டைப் பெறுவீர்கள். பணவரவு திருப்திகரமாக இருக்கும் , இனிமையான நாளாக இருக்கும். நீங்கள் எடுத்த முயற்சியில் வெற்றி கிடைக்கும். சுப விரயம் கொஞ்சம் அதிகரிக்கும் , பார்த்துக் கொள்ளுங்கள். தொழில் ரீதியாக புதிய அனுபவங்கள் ஏற்படலாம். மாமன் , மைத்துனர் வழியில் […]
கடக ராசி அன்பர்களே….!! இன்று தடைகள் அனைத்தும் அகலும் நாளாக இருக்கும். தொழில் வளர்ச்சி உண்டாகும் , காணாமல் போன பொருள் இன்று கைக்கு வந்து சேரும். கடிதங்கள் மூலம் நல்ல தகவல்கள் வந்து சேரும். விலகிச் சென்றவர்கள் விரும்பி வந்து இணைவார்கள். சவால்களை சமாளிக்கும் நாளாக இருக்கும். சான்றோர்களின் சந்திப்பு கிட்டும். பெண் வழி பிரச்சனையில் வழி கிட்டும். வியாபார விருத்தி உண்டாகும். மருத்துவ செலவுகள் குறைந்து மனநிம்மதி கிடைக்கும். அக்கம்பக்கத்தினரிடமிருந்து சில்லறை சண்டைகள் ஏற்பட்டு சரியாகும். அதை மட்டும் கவனத்தில் […]
மேஷம் ராசி அன்பர்களே…!! இன்று நீங்கள் தொலைபேசி வழி தகவல்களால் மிகவும் மகிழ்ச்சி அடைவீர்கள். தொழிலுக்கு உறுதுணையாக நண்பர்கள் இருப்பார்கள். ஆடை , ஆபரணப் பொருட்கள் வாங்க நீங்கள் போட்ட திட்டங்கள் நிறைவேறும். இடமாற்றம் , ஊர் மாற்றங்கள் இன்னைக்கு ஏற்படுவதற்கான சூழ்நிலை இருக்குங்க. வீடு மாற்றம் பற்றிய சிந்தனை மேலோங்கும். வெளியுலகத் தொடர்புகள் விரிவடையும். பெற்றோர் வழியில் பெருமைக்குரிய தகவல்கள் வந்து சேரும். மாமன் , மைத்துனர் வழி ஒத்துழைப்பு இன்று திருப்திகரமாக இருக்கும். தொழில் போட்டிகள் அனைத்தும் […]
மீனம் இராசி அன்பர்களே..!! வாழ்வில் முன்னேற்றம் பெறுவதற்கான புதிய வாய்ப்புகள் உருவாகும். உண்மை , நேர்மைக்கு முக்கியத்துவம் கொடுப்பீர்கள். தொழில் வியாபாரம் அபரிமிதமான அளவில் வளர்ச்சி பெறும். பண பரிவர்த்தனையை திருப்திகரமாக இருக்கும். முக்கிய வீட்டு உபயோக பொருட்களை இன்று நீங்கள் வாங்க கூடும்.நேர்மையுடன் பணிபுரிவீர்கள். நண்பர் , உறவினர் தகுந்த ஊக்கம் கொடுப்பார்கள். தொழில் , வியாபாரம் செழித்து வளரும். சராசரி பணவரவுடன் , நிலுவைப்பணம் வசூலாகும். பெண்கள் குழந்தைகளின் நலனில் அக்கறை கொள்வீர்கள். இன்று பிள்ளைகள் கல்வி […]
கும்பம் ராசி அன்பர்களே…!! இன்று நீங்கள் அனைவரையும் கவரும் விதமாக பேசுவீர்கள். வாழ்க்கை தரம் உயர் தர அளவில் உயரும். தொழில் வியாபாரம் வளர்ச்சி பெற நண்பர்களின் உதவிகள் கிடைக்கும். பண பரிவர்த்தனை முன்னேற்றத்தைக் கொடுக்கும். குடும்பத்தில் மங்கள நிகழ்வு ஏற்படும். சிலர் வீண் பேச்சு பேச கூடும் , அதை மட்டும் பார்த்துக் கொள்ளுங்கள். அவர்களால் பணிகளை நிறைவேற்றுவதில் தாமதம் ஏற்படலாம் , அவரிடம் விலகியிருப்பது நன்மையை கொடுக்கும். தொழில் வியாபாரம் நல்ல வளர்ச்சி பெற அதிக முயற்சி தேவைப்படும். […]
மகரம் ராசி அன்பர்களே….!! இன்று உறவினரின் பாசம் வியப்பை தருவதாக இருக்கும். தொழில் வியாபாரத்தில் நிலுவை பணி நிறைவேற்றுவது அவசியமாக இருக்கும். குறைந்த அளவில் பணவரவு கிடைக்கும். அதிக பயன் தராத பொருட்களை விலைக்கு வாங்க வேண்டாம். போக்குவரத்தில் செல்வதில் கவனம் இருக்கட்டும். சந்தோஷம் சிந்தனைகள் மனதை உற்சாகப்படுத்தும். சிறு செயலையும், நேர்த்தியுடன் செய்வீர்கள். தொழில் வியாபாரத்தில் வளர்ச்சி இலக்கு நிறைவேறும். தாராள பணவரவு கிடைக்கும். ஓய்வு நேரத்தில் இசை பாடலை ரசித்து மகிழ்வீர்கள். இன்று எதிர்பார்த்த […]
தனுசு ராசி அன்பர்களே…!! உங்கள் மனதில் குழப்பம் கொஞ்சம் ஏற்படலாம். நல்லோரின் ஆலோசனை நன்மை பெற உதவும். தொழில் வியாபாரத்தில் அளவான மூலதனம் போதுமானதாக இருக்கும். மாணவர்கள் சிறந்த தேர்ச்சி பெற கூடுதல் பயிற்சி மேற்கொள்ளவும். சந்தோஷ நிகழ்வை நண்பரிடம் சொல்லி மகிழ்வீர்கள். செயல்களில் உற்சாகமளிக்கும். தொழில் வியாபாரத்தில் வளர்ச்சி பணி எளிதாக நிறைவேறும். பிள்ளைகளின் தேவைகளை அறிந்து பூர்த்தி செய்வீர்கள். அரசியல்வாதிகள் நற்செயலால் புகழ் பெறக் கூடும். இன்று எல்லா நன்மைகளும் உங்களுக்கு கிடைக்க கூடும். வீண் […]
விருச்சிகம் ராசி அன்பர்களே…!! இன்று பணிகள் நிறைவேறுவதற்கு முன்னேற்பாடுகள் செய்வீர்கள். தொழில் வியாபாரத்தில் உள்ள அனுகூலம் பிறரிடம் சொல்ல வேண்டாம். எந்த ரகசியத்தையும் யாரிடமும் பகிர வேண்டாம். கூடுதல் பணவரவு இருக்கும்.குடும்பத் தேவைகள் அனைத்தும் பூர்த்தியாகும். வீட்டில் ஒற்றுமையும் , மகிழ்ச்சியும் அதிகரிக்கும். பணியாளர்களுக்கு சலுகை கிடைக்கும். எவரிடமும் பொது விஷயத்தை பற்றி பேச வேண்டாம். பணிகளில் கவனம் கொள்வது நல்லது. தொழில் வியாபார நடைமுறை தாமத கதியில் தான் இயங்கும். பணவரவை விட செலவு கூடும். நேரத்திற்கு சரியான […]
துலாம் ராசி அன்பர்களே இன்று ஒரு முக தன்மையுடன் செயல்படுகிறீர்கள். தாமதம் ஆகிய பணி எளிதில் நிறைவேறும் . தொழில் வியாபாரத்திலிருந்த போட்டிகள் அனைத்தும் குறையும். அதிக அளவில் பணவரவு கிடைக்கும். புத்திரரின் நல்ல செயல் மனதை மகிழ்விக்கும். எதிர்பாராத வகையில் அவசர பணி ஒன்று ஏற்படும். தொழில் வியாபாரத்தில் பிறரது செயலால் இடையூறு வராமல் பாதுகாக்க வேண்டும். பணவரவு சராசரி அளவில் இருக்கும் , குடும்ப உறுப்பினர்களின் தேவை ஓரளவு பூர்த்தியாகும். வாகனத்தில் மிதவேகம் பின்பற்றுவது நல்லது. […]
கன்னி ராசி அன்பர்களே இன்று சொந்த பணிகளை நிறைவேற்ற ஆர்வம் கொள்வீர்கள். நண்பர் உறவினரை குறை சொல்ல வேண்டாம். தொழிலில் உற்பத்தி , விற்பனை சுமாராகவே இருக்கும். பணவரவை விட செலவு இணைக்கு அதிகமாகும். வெளியூர் பயணத்தில் மாற்றங்களைச் செய்வீர்கள். அனுபவ அறிவு பலனளிக்கும். உறவினர் செய்த உதவிக்கு நன்றி செலுத்துவீர்கள். தொழில் வியாபாரத்தில் வளர்ச்சி உருவாகும். பணப்பரிவர்த்தனை திருப்திகரமாக இருக்கும். குடும்பத்தில் சுப நிகழ்ச்சிகள் நடத்த திட்டமிடுவீர்கள். இன்று எதையும் செய்யும் முன்பு திட்டமிட்டு, அதன்படி செயல்படுவது […]
சிம்மம் ராசி அன்பர்களே..!! உங்களுடைய நல்ல செயல் நண்பரிடம் பாராட்டுகளை பெற்று கொடுக்கும். இன்று தொழிலில் அதிக உழைப்பினால் புதிய சாதனை புரிவீர்கள். உபரி பணவரவு சேமிப்பாகும். மனதில் மகிழ்ச்சி நிறைந்திருக்கும் , அரசு சார்ந்த உதவிகள் உங்களுக்கு கிடைக்கும். நண்பரிடம் கேட்ட உதவி வந்துசேரும். தொழில் வியாபாரத்தில் வியத்தகு அளவில் வளர்ச்சி ஏற்படும். உபரி வருமானமும் கிடைக்கும். வெகுநாள் வாங்க நினைத்த பொருட்கள் சலுகை விலையில் வாங்க கூடும். கூட்டுக் குடும்பத்தில் இருப்பவர்கள் செயல்கள் உங்களுக்கு கொஞ்சம் டென்ஷனை ஏற்படுத்தும். எதைப்பற்றியும் […]
கடகம் ராசி அன்பர்களே…!! இன்று அறிமுகம் இல்லாதவரிடம் பொது விஷயத்தை பற்றி பேச வேண்டாம். தொழிலில் உருவாகிற சிரமங்களை சரிசெய்வது அவசியம். பணவரவை விட செலவு அதிகமாக இருக்கும். இன்று உணவுப்பொருள்களை தரம் அறிந்து கொள்ளவும். இயந்திர பிரிவு பணியாளர்கள் பாதுகாப்பில் கவனமாக இருக்க வேண்டும். இன்று உங்கள் மனசுல இனம்புரியாத சஞ்சலமின்றி ஏற்படும். மாறுபட்ட கருத்து உள்ளவரிடம் அதிகம் பேசவேண்டாம் , வாக்குவாதம் செய்ய வேண்டாம். தொழில் வியாபாரத்தில் இலக்கு நிறைவேற கால அவகாசம் தேவைப்படும். புதிய இனங்களில் செலவு அதிகரிக்கும். […]
மேஷ ராசி அன்பர்களே…!! இன்று குடும்ப உறுப்பினர்களிடம் வாக்குவாதம் ஏற்படலாம் , ஏதும் பேசாதீர்கள். சுயலாபத்திற்காக சிலர் உங்களுக்கு உதவுவதற்கு முன் வருவார்கள் , தொழில் வியாபாரத்தில் போட்டிகள் அதிகரிக்கும். அளவான பணவரவு தான் இனிக்கும் கிடைக்கும். உடல்நலத்திற்கு மருத்துவ சிகிச்சை கொஞ்சம் தேவைப்படும். தன்னம்பிக்கையுடன் செயல்படுவீர்கள்.எதிரியினால் உருவான இடையூறுகளை சமயோசிதமாக சரிசெய்வீர்கள். தொழிலில் உற்பத்தி , விற்பனை அதிகரிக்கும். நிலுவைப்பணம் அதிர்ஷ்டவசமாக உங்களுக்கு கிடைக்கும். உறவினர் வருகையால் வீட்டில் மகிழ்ச்சி நிலைத்திருக்கும் , இன்று எடுத்த காரியத்தை செய்து […]
மீன இராசிக்கு இன்று பிள்ளைகளால் சுப செலவுகள் உண்டாகும். திருமண சம்பந்தமான பேச்சு வார்த்தையில் நல்ல முடிவு கிடைக்கும். உங்களின் பூர்வீக சொத்துக்களால் அனுகூலமான பலன் கிட்டும். உற்றார் உறவினர்களின் வருகையால் மகிழ்ச்சி அடைவீர்கள். ஆடம்பரமான பொருட்களை வாங்குவதில் அதிகமான ஆர்வம் கொள்வீர்கள்.
கும்ப இராசிக்கு இன்று பிள்ளைகளினால் மகிழ்ச்சி தரும் செய்திகள் உங்கள் காதுக்கு வந்து சேரும். குடும்பத்தில் பெரியவர்களுடன் இருந்து வந்த கருத்து வேறுபாடு , குழப்பங்கள் நீங்கும். ஆடை , ஆபரணம் வாங்கி மகிழ்ச்சி அடைவீர்கள். நண்பர்களால் நல்ல அனுகூல பயன் கிடைக்கும். சிலருக்கு மட்டும் தொழில் ரீதியாக பயணம் மேற்கொள்ள வாய்ப்பு உள்ளது.
மகர இராசிக்கு இன்று உங்களுக்கு வரவேண்டிய பணவரவில் தடை ஏற்பட்டு தாமதம் உண்டாகலாம். உங்களின் உற்றார் உறவினர்களின் வருகையால் மனமகிழ்ச்சி ஏற்பட்டாலும் உறவினர்கள் விஷயத்தில் சற்று கவனமாக இருப்பது நன்மையை தரும். உங்களின் பழைய நண்பர்களின் சந்திப்பால் அனுகூலம் உண்டாகி , சுபகாரியம் கைகூடும் வாய்ப்பு உள்ளது.
தனுசு இராசிக்கு இன்று நீங்கள் உற்சாகத்துடனும் , புது பொலிவுடனும் இருப்பீர்கள். உங்களின் நண்பர்களிடம் எதிர்பார்த்த உதவிகள் கைகூடும் .சொந்தபந்தங்கள் உங்களுக்கு பக்கபலமாக இருப்பார்கள். திருமணம் தொடர்பான நல்ல காரியங்களில் அனுகூலப்பலன் உண்டாகும். நீங்கள் எடுக்கும் முயற்சிகள் வெற்றியை ஈட்டு தரும்.
விருச்சிக இராசிக்கு இன்று குடும்பத்தில் கணவன் , மனைவிக்குமிடையே வீண் மன கஷ்டம் உண்டாகலாம். பிள்ளைகளின் உடல் ஆரோக்கியத்திற்காக சிறு தொகை செலவாக நேரிட்டு , உங்களின் கையிருப்பு குறையும். உடன் பிறந்தவர்களினால் உதவிகள் கிடைக்கும். பண பற்றாக்குறை ஏற்பட வாய்ப்புள்ளதால் அதனை சமாளிக்க சிக்கனமுடன் செயல்படுங்கள்.
துலாம் இராசிக்கு இன்று உறவினர்களால் நல்ல செய்தி வந்து உங்களுக்கு மனமகிழ்ச்சி உண்டாகும். உங்களின் பிள்ளைகளின் உடல் ஆரோக்கியத்தில் நல்ல முன்னேற்றம் காணப்படும். தொழிலின் வியாபார முன்னேற்றத்திற்காக நீங்கள் எடுக்கும் முயற்சிகள் அனைத்தும் கைகூடி வெற்றியை கொடுக்கும். புதிய பொருட்களின் வரவு உண்டாகி வருமானம் பெருகும்.
கன்னி இராசிக்கு இன்றைய தினத்தில் உங்களின் குடும்பத்தில் தேவையில்லாத பிரச்சினைகள் உண்டாகும். உடன் பிறந்தவர்களின் வீட்டிலும் அமைதி குறையும். உடல்நிலையில் சிறு சிறு உபாதைகள் வந்து விலகும். நீங்கள் எந்த செயலையும் மன தைரியத்தோடு செய்து நல்லபடியாக முடிப்பீர்கள். வியாபாரத்தில் தொடர்ந்து இருந்து வந்த பிரச்சினை நீங்கி உங்களின் சேமிப்பு உயரும்.