Categories
ஆன்மிகம் ராசிபலன் ஜோதிடம்

சிம்ம இராசிக்கு ”ஆடம்பர பொருட்கள்” கவனமுடன் இருங்கள்….!!

சிம்ம இராசிக்கு இன்று உங்களின்   உடல் ஆரோக்கியத்திற்காக சிறு தொகையை செலவழிப்பீர்கள். குடும்பத்தில் இருந்து வந்த ஒற்றுமை சிறிது குறைந்து காணப்படும். ஆடம்பரமான  பொருட்களை வாங்குவதில் கவனமுடன் இருங்கள் . குடும்பத்துடன் வெளியூர் பயணம் செல்ல வாய்ப்புள்ளது. வியாபாரத்தில் நல்ல வருவாய் முன்னேற்றம் ஏற்பட்டு கடன்கள் ஓரளவுக்கு குறையும்.

Categories
ஆன்மிகம் ராசிபலன் ஜோதிடம்

கடக இராசிக்கு ”எல்லா செயல்களிலும் வெற்றி” கிடைக்கும்….!!

கடக இராசிக்கு இன்றைய தினத்தில் நீங்கள் செய்யும் எல்லா செயல்களிலும் வெற்றி கிடைக்கும். உங்களின் குடும்பத்தில் அமைதி நிலவி , உற்றார் உறவினர்களின் வருகையால் குடும்பத்தில் மகிழ்ச்சி அதிகரிக்கும். உங்களின் பிள்ளைகளுடைய விருப்பம் நிறைவேறும். நீங்கள் தெய்வ தரிசனத்திற்காக வெளியூர் பயணம் மேற்கொள்வீர்கள். உங்களின் வியாபாரம் சிறப்பாக நடைபெறும்.

Categories
ஆன்மிகம் ராசிபலன் ஜோதிடம்

மேஷ இராசிக்கு ”வியாபாரத்தில் மாற்றம்” உண்டாகும்…!!

மேஷ இராசிக்கு இன்று நீங்கள் மேற்கொள்ளும் பயணங்களால் அதிக அலைச்சல் ஏற்படும். சிலருக்கு வாகனத்தினால் வீண் விரயங்கள் உண்டாகலாம். பெரியவர்களின் ஆலோசனைகளினால் வியாபாரத்தில் புதிய மாற்றம் நிகழும். உங்களின் உறவினர்கள் நல்ல அனுகூலமாக இருப்பார்கள். குடும்பத்தில் ஒற்றுமை காணப்படும்.

Categories
ஆன்மிகம் இந்து ராசிபலன் ஜோதிடம்

மீன இராசிக்கு ”ஆடம்பர பொருள் வாங்குவீர்” பெரிய மனிதர்களுடன் அறிமுகம் …!!

மீன இராசிக்காரர்கள் இன்று புதுவிதமான உற்சாகத்துடன் வேலையில் செயல்படுவீர்கள். நீங்கள் எடுக்கும் முயற்சிகளுக்கு குடும்பத்தினர் உறுதுணையாக இருந்து பலம் சேர்ப்பார்கள். சிலருக்கு ஆடம்பர பொருட்களை வாங்குவதில் யோகம் கிட்டும். தொழில் ரீதியாக பெரிய பெரிய மனிதர்களுடன் அறிமுகம் ஏற்பட்டு உங்களின் வருமானம் அதிகரிக்கும்.

Categories
ஆன்மிகம் இந்து ராசிபலன் ஜோதிடம்

கும்ப இராசிக்கு ”ஒற்றுமை அதிகாரிக்கு” திருமண கனவு நிறைவேறும் …!!

கும்ப இராசிக்காரர்களுக்கு இன்று ஆர்வமுடன் அலுவலக பணிகளை மேற்கொள்வீர்கள். உங்கள் குடும்பத்தின் ஒற்றுமை அதிகரிக்கும். உங்களின்  பிள்ளைகளின் படிப்பில் நல்ல முன்னேற்றம் உண்டாகும். உடல் நலம் நன்றாக இருக்கும். பெண்களின் திருமண கனவு நிறைவேறி மகிழ்ச்சி ஏற்படும். வியாபாரத்தில் இருக்கும் கொடுக்கல் வாங்கல் நடவடிக்கை லாபகரமாக அமையும்.

Categories
ஆன்மிகம் இந்து ராசிபலன் ஜோதிடம்

மகர இராசி ”நல்ல இலாபம் பெறுவீர்” பணவரவு தாராளமாகும் …!!

மகர இராசிககாரர்கள் இன்று உங்களின் வீடு தேடி இனிய செய்தி  வரும். வீட்டிற்கு உறவினர்கள் வருவதால் மன மகிழ்வுடன் இருப்பீர்கள்.  தொழிலில் புதிய சலுகைகளை அறிமுகபடுத்தி அதன் மூலம் நல்ல இலாபம் பெறுவீர்கள். உங்களுக்கு பணவரவு தாராளமாக இருக்கும். புதிய சொத்துக்கள் வாங்குவதில் அதிக ஆர்வம் காட்டுவீர்கள். ஆன்மீக செயல்களில் ஈடுபாடு அதிகரிக்கும்.

Categories
ஆன்மிகம் இந்து ராசிபலன் ஜோதிடம்

தனுசு இராசிக்கு ” தேவையற்ற செலவு அதிகரிக்கும்” கடன் வாங்குவீர்கள் ..!!

தனுசு இராசிக்காரர்களுக்கு இன்று உங்களின் உடல்நிலையில் சோர்வு ஏற்பட்டு, சுறுசுறுப்பின்மையுடன் இருப்பீர்கள். புதிய உறவினர்களின் வருகையால் குடும்பத்தில் தேவையற்ற செலவுகள் அதிகரிக்கும். பொருளாதார நெருக்கடி ஏற்படுவதால் கடன் வாங்குவீர்கள்.தொழிலில் உங்களின் கூட்டாளிகளை அனுசரித்து செல்வதால் நல்ல லாபத்தை ஈட்டுவீர்கள்.

Categories
ஆன்மிகம் இந்து வழிபாட்டு முறை ஜோதிடம்

விருச்சிக இராசிக்கு “இடையூறு ஏற்படும்” ஒற்றுமை குறையும் …!!

விருச்சக இராசிக்காரர்களுக்கு இன்று நீங்கள் எடுக்கும் முயற்சிகளில் இடையூறுகள் உண்டாகலாம். உத்தியோகத்தில் உங்களுடன் பணி செய்யும் சக ஊழியருடனான ஒற்றுமை குறைய வாய்ப்புள்ளது. நண்பர்களின் ஆலோசனையால் வியாபார முன்னேற்றம் ஓரளவுக்கு இருக்கும். கடன் பிரச்சினைகள் குறைந்து , பெரிய மனிதர்களின் ஆதரவு கிடைக்கும்.

Categories
ஆன்மிகம் இந்து ராசிபலன் ஜோதிடம்

துலாம் இராசி ”மன உறுதியோடு இருப்பீர்கள்”வங்கி கடன் கிடைக்கும் …!!

துலாம் இராசிக்காரர்களுக்கு இன்று மன உறுதியோடு உங்களுக்கு ஏற்பட்டுள்ள  பிரச்சினையை எதிர் கொள்வீர்கள். பெற்றோர்கள் உங்களுடன் ஆதரவாக இருப்பார்கள். வேலையில் ஏற்பட இருக்கும் பல புதிய புதிய மாற்றங்களால் முன்னேற்றம் ஏற்படும். வியாபாரத்திற்காக காத்திருந்த வங்கி கடன் எளிதில் கிடைக்கும். புத்திர வழியில் உங்களுக்கான அனுகூலப் பலன்கள் கிடைக்கும்.

Categories
ஆன்மிகம் இந்து ராசிபலன் ஜோதிடம்

கன்னி இராசிக்கு ”பணவரவு ஏற்படும்” தொழில் முன்னேற்றம் அடைவீர்கள் .…!!

கன்னி இராசிக்கு இன்று உங்களுக்கு தீடிரென பணவரவு ஏற்படும். சிலருக்கு புதிய வாகனங்களை வாங்குவதற்கான  யோகம் கிடைக்கும்.உங்களின் பூர்வீக சொத்துக்களால் அனுகூலப்பலன் ஏற்படும். நீங்கள் பார்க்கும் வேலையில் உடன் பணிபுரிபவர்கள் ஒற்றுமையாக இருப்பார்கள். நல்ல  காரியங்கள் கைகூடி வரும். தொழிலில் நல்ல முன்னேற்றம் உண்டாகும்.

Categories
ஆன்மிகம் இந்து வழிபாட்டு முறை ஜோதிடம்

சிம்ம இராசிக்கு ”மன உளைச்சல் ஏற்படும் ” கவனமுடன் செயல்படுங்கள் …..!!

சிம்ம இராசிக்காரர்களுக்கு இன்று உங்கள் ராசிக்கு சந்திராஷ்டமம்உள்ளதால் உங்களுக்கு  மன உளைச்சல் அதிகமாக இருக்கும். நீங்கள் செய்யும் வேலைகளில் கால தாமதம் ஏற்படலாம். தொழில் தொடர்பான புதிய முயற்சிகள் எதையும் மேற்கொள்ளாமல் இருப்பது நல்லது. குடும்பத்தில் உண்டாகும் வீண் வாக்குவாதங்களை பெரிது படுத்த வேண்டாம். எதிலும் கவனமாக செயல்படுவீர்கள்.

Categories
ஆன்மிகம் இந்து ராசிபலன் ஜோதிடம்

கடக இராசிக்கு ”வியாபார நெருக்கடி” கவனமுடன் செயல்படுங்கள்….!!

கடக இராசிக்காரர்களுக்கு இன்று வியாபார ரீதியிலாக பொருளாதார நெருக்கடிகள் ஏற்படும். விலை உயர்ந்த பொருட்களை வாங்கும் போது ஒருமுறைக்கு பலமுறை யோசித்து , சிந்தித்து , கவனமுடன் செயல்பட்டால் வீண் விரயங்களை  தவிர்ப்பீர்கள். உங்களின் உத்தியோகத்தில் இருந்த போட்டி பொறாமைகள் சற்று நீங்கும். உங்களுக்கு தெய்வ வழிபாடு மிகவும் நல்லது.

Categories
ஆன்மிகம் இந்து ராசிபலன் ஜோதிடம்

மிதுன இராசிக்கு ”தொழில் திட்டம் வெற்றி” வருமானம் அதிகரிக்கும் ..!!

மிதுன இராசிக்காரர்களுக்கு இன்று உங்களின் வீட்டில் மங்களகரமான நிகழ்வுகள் ஏற்படும். பிள்ளைகளோடு நீடித்து வந்த  கருத்து வேறுபாடுகள் தீரும். தொழில் முன்னேற்றத்திற்காக போட்ட புதிய திட்டங்கள் வெற்றியை தேடி தரும்.வெளி வட்டார நட்புகளால் நற்பலன் ஏற்படும். அரசின் மூலமாக எதிர்பார்த்திருந்த உதவிகள் எளிதாக கிடைக்கும். உங்களின் வருமானம் அதிகரிக்கும்.

Categories
ஆன்மிகம் இந்து ஜோதிடம்

ரிஷப இராசி ”தொழில் முயற்சிக்கு” நல்ல நாள் …!!

ரிஷப இராசிக்கு இன்று தொழில் தொடர்பாக புதிய முயற்சி மேற்கொள்ள நல்ல நாள் . குடும்பத்தில் ஒற்றுமை உண்டாகி அமைதி நிலவும். திருமண பேச்சுவார்த்தைளால் சுப செய்தி வந்து சேரும். பிள்ளைகளினால் மகிழ்ச்சியான சம்பவம் நடைபெறும். புதிய பொருட்கள் மட்டுமில்லாமல் வீடும் வந்து சேரும்.

Categories
ஆன்மிகம் இந்து ராசிபலன் ஜோதிடம்

மேஷ இராசிக்கு ”வரவை மீறிய செலவு” உண்டாகும்…!!

மேஷ இராசிக்கு இன்று உங்களுக்கு வரவை மீறிய செலவு உண்டாகும். குழந்தைகளின் படிப்பில் ஆர்வமின்மை காணப்படும். உறவினர்களால் மகிழ்ச்சியான செய்தி வந்து சேரும். சிந்தித்து செயல்படுவீர்கள் என்றால் தொழிலில் நல்ல முன்னேற்றம் ஏற்படும்.நண்பர்களின் ஒத்துழைப்பு கிடைக்கும். உங்களின் கடன்கள் ஓரளவுக்கு குறையும்.

Categories
ஆன்மிகம் இந்து ராசிபலன் ஜோதிடம்

மீன இராசிக்கு ”பண வரவு சுமாராக இருக்கும்” தொழில் தொடங்க தாமதமாகலாம்…!!

மீன இராசிக்காரர்கள் இன்று உங்களுக்கான பணவரவு சுமாராக இருக்கும். புதிய தொழில் தொடங்கும் முயற்சியில் சற்று தாமதம் ஏற்படலாம். அலுவலகத்தில் உங்களுக்கு மேல் இருக்கும் மேலதிகாரிகளுடன் நிதானமாக நடந்து கொள்வதால் வீண் பிரச்சினை தவிர்க்கப்படும். குடும்பத்தில் உள்ளவர்களின் ஆதரவும் ஒத்தழைப்பும் கிடைப்பதற்கான வாய்ப்பு உள்ளது.

Categories
ஆன்மிகம் இந்து ராசிபலன் ஜோதிடம்

கும்ப இராசிக்கு ”பதவி உயர்வு கிடைக்கும்” எதிரிகள் நண்பர்களாக மாறுவார்கள் …!!

கும்ப இராசிக்காரர்களுக்கு இன்று உங்களின் குடும்பத்தில் மகிழ்ச்சியான சூழ்நிலை ஏற்படும். பிள்ளைகளின் படிப்பில் நல்ல முன்னேற்றம் அடைவார்கள். உத்தியோகத்தில் எதிர்பார்த்துக் காத்துக் கொண்டிருந்த பதவி  உயர்  கிடைக்கும். வியாபாரத்தில் உங்களுக்கு இருந்த  எதிரிகள் இனி உங்களின் நண்பர்களாக செயல்படுவார்கள். பழைய கடன் பாக்கிகள் வசூலாகும்.

Categories
ஆன்மிகம் இந்து ராசிபலன் ஜோதிடம்

மகர இராசிக்கு ”திருமண முயற்சியில் முன்னேற்றம்” சிலருக்கு பதவி உயர்வு …!!

மகர இராசிககாரர்கள் இன்று உங்களின் பொருளாதார நிலை சிறப்பாக அமையும். திருமண முயற்சிகளில் முன்னேற்றம் உண்டாகும். உத்தியோகத்தில் தகுதிக்கேற்ற சிலருக்கு பதவி உயர்வு மகிழ்ச்சியை தரும். வியாபாரத்தில் எதிர்பார்த்த இலாபம் கிடைப்பதோடு , நண்பர்கள் மூலம் சுப செய்திகள் வந்தடையும்.

Categories
ஆன்மிகம் இந்து ராசிபலன் ஜோதிடம்

தனுசு இராசிக்கு ”குடும்பத்தில் தேவையற்ற பிரச்சினை” பணியாளரை அனுசரியுங்கள் ..!!

தனுசு இராசிக்காரர்களுக்கு இன்று உங்களின் பிள்ளைகளால் வீண் செலவு உண்டாகும் . உங்களின் குடும்பத்தில் தேவையற்ற பிரச்சினைகள் ஏற்பட வாய்ப்புள்ளதால் நிதானம் அவசியம். புதிதாக எடுக்கும் முயற்சிகளில் தடங்கல்கள் உண்டாகும். வியாபாரத்தில் பணியாளர்களை அனுசரித்து சென்றால் அனுகூலப் பலனை பெறலாம்.

Categories
ஆன்மிகம் இந்து ராசிபலன் ஜோதிடம்

துலாம் இராசிக்கு ”பிள்ளைகளால் மன கஷ்டம்”பூர்வீக சொத்துக்களால் பலன்…!!

துலாம் இராசிக்காரர்களுக்கு இன்று நீங்கள் நினைக்கும் காரியத்தை நன்றாக செய்து முடிக்க உங்களுடன் இருப்பவர்களை அனுசரித்து செல்வது சிறப்பு வாய்ந்ததாக இருக்கும். ஆடம்பரமான பொருட்கள் வாங்குவதில் கவனமுடன் இருங்கள்.உங்களின் பிள்ளைகளால் சிறிய சிறிய  மன கஷ்டங்கள் உண்டாகலாம். சிலருக்கு பூர்வீக சொத்துக்களால் அனுகூலப் பலன்கள் கிட்டும்.

Categories
ஆன்மிகம் இந்து ராசிபலன் ஜோதிடம்

விருச்சிக இராசிக்கு “கருத்து வேறுபாடு நீங்கும்” கடன்கள் வசூலாகும் …!!

விருச்சக இராசிக்காரர்களுக்கு இன்று உங்களுக்கு நண்பர்களினால் அனுகூலமான பலன் உண்டாகும். பிள்ளைகளுடன் இருந்து வந்த கருத்து வேறுபாடு நீங்க வாய்ப்புள்ளது.உங்களுக்கு வர வேண்டிய  பழைய கடன்கள் வசூலாகும். உறவினர்களின் வருகையால் மகிழ்ச்சி தரும் நிகழ்ச்சிகள் நடைபெறும் வாய்ப்புள்ளது. வியாபாரத்தில் இருந்த போட்டி பொறாமைகள் குறைந்து லாபம் அதிகரிக்கும்

Categories
ஆன்மிகம் இந்து ராசிபலன் ஜோதிடம்

கன்னி இராசிக்கு ”உத்தியோகத்தில் முன்னேற்றம்” திருமண தடைகள் நீங்கும். …!!

கன்னி இராசிக்கு இன்று உங்கள் திறமைகளை வெளிபடுத்தும் நாளாக இருக்கும். உத்தியோகத்தால் முன்னேற்ற சூழ்நிலை உண்டாகும். திருமண முயற்சியில் இருந்த தடைகள் நீங்கும். தொழில் சம்பந்தமான புதிய திட்டங்கள் உங்களுக்கு வெற்றியை கொடுத்து , பொருளாதார தேவைகள் முழுமை பெறும்.

Categories
ஆன்மிகம் இந்து ராசிபலன் ஜோதிடம்

சிம்ம இராசி ”வரவை விட செலவு அதிகம்” உத்தியோக பிரச்சினை குறையும்…..!!

சிம்ம இராசிக்காரர்களுக்கு இன்று உங்களின் வரவை விட செலவு அதிகமாக இருக்கும். குடும்பத்தினருடன் சிறு சிறு கருத்து வேறுபாடுகள் ஏற்பட வாய்ப்புள்ளது. தொழில் ரீதியான வெளியூர் பயணத்தால் அலைச்சல் அதிகரித்து நல்ல பலன்கள் கிடைக்கும். உத்தியோக ரீதியான பிரச்சினைகள் சற்று குறையும்.

Categories
ஆன்மிகம் இந்து ராசிபலன் ஜோதிடம்

கடக இராசிக்கு ”வியாபார முன்னேற்றம் ஏற்படும்” புதிய பொறுப்புகள் கிட்டும்….!!

கடக இராசிக்காரர்களுக்கு இன்று உங்களின் உடலில் சோர்வும், மந்தமும் ஏற்படும். பிள்ளைகளுக்காக சிறு தொகைகளை  செலவிட நேரிடும்.நண்பர்களினால் வியாபார முன்னேற்றம்  ஓரளவு இருக்கும். சிலருக்கு வேலையில் புதிய பொறுப்புகள் கிடைக்கும். உற்றார் உறவினர்களின்  வழியில் அனுகூலப்பலன்கள் கிடைக்கும்.

Categories
ஆன்மிகம் இந்து ராசிபலன் ஜோதிடம்

மிதுன இராசிக்கு ”சுப செலவு அதிகரிக்கும்” பணிச்சுமை குறையும் ..!!

மிதுன இராசிக்காரர்களுக்கு இன்று உங்களின் சுபசெலவுகள் அதிகரிக்க வாய்ப்புள்ளது. உற்றார் உறவினர்கள் ஆதரவாக செயல்படுவார்கள். உங்களின் உடல்நலம் சார்ந்த பிரச்சினை நீங்கும். உங்களுடன் அலுவலகத்தில்  பணிபுரிபவர்கள் உங்களுக்கு சாதகமாக செயல்படுவார்கள். இதனால் பணிச்சுமை குறையும். தொழில் சம்பந்தமான வெளியூர் தொடர்புக்கு வாய்ப்புள்ளது.

Categories
ஆன்மிகம் இந்து ராசிபலன் ஜோதிடம்

ரிஷப இராசிக்கு ”கொடுக்கல் , வாங்கல்” திருப்தியாய் அமையும் …!!

ரிஷப இராசிக்கு இன்று நீங்கள் எடுக்கும் காரியத்தை நல்லபடியாக நல்லபடியாக முடிப்பீர்கள். உங்களின் உறவினர்கள் மூலம் நல்ல செய்தி வரும். சிலருக்க்காக வெளியூர் செல்லும் வாய்ப்புகள் உண்டாகும். உங்களின் வியாபார கொடுக்கல் வாங்கல் திருப்திகரமாக அமைந்து , பொருளாதார பிரச்சினைகள் விலகும்

Categories
ஆன்மிகம் இந்து ராசிபலன் ஜோதிடம்

மேஷ இராசிக்கு ”வீண் பிரச்சினை” உங்களை தேடி வரும் …!!

மேஷ இராசிக்கு இன்று உங்களின் ராசிக்கு சந்திராஷ்டமம் இருப்பதால் உங்களுக்கு தேவையற்ற மனகுழப்பம் உண்டாகும். வீண் பிரச்சினைகள் உங்களை தேடி வருவதற்கான வாய்ப்பு உண்டு. நீங்கள்  மற்றவர்கள் விஷயத்தில் தலையிடாமல் இருப்பது நல்லதாக இருக்கும். வியாபாரத்தில் பெரிய முதலீடுகளை தவிர்க்கவும். உடல் ஆரோக்கியத்தில் கவனம் அவசியம்.

Categories
ஆன்மிகம் இந்து ராசிபலன் ஜோதிடம்

மீன இராசிக்கு ”நிம்மதியற்ற சூழல்” மதியத்துக்கு பின் நீங்கும் …!!

மீன இராசிக்காரர்கள் , உங்கள் ராசிக்கு பகல் 3 25 மணி வரை சந்திராஷ்டமம் இருப்பதால் அறிமுகம் இல்லாதவரிடம் பேசுவதை தவிர்ப்பது நல்லது. இன்று நீங்கள் பலவீனமாக இருப்பீர்கள். குடும்பத்தில் நிம்மதியற்ற சூழல் உண்டாகும். மதியத்திற்கு பிறகு மன நிம்மதி கிடைக்கும்.

Categories
ஆன்மிகம் இந்து விழாக்கள் ஜோதிடம்

கும்ப இராசிக்கு ”அசையா சொத்தில் விரயம்” ஏற்படும் …!!

கும்ப இராசிக்காரர்கள் , உங்களின் உடல்நிலை சற்று சோர்வாக இருக்கும்.  உடலில் அசதி இருந்தாலும் , நீங்கள் எடுக்கும் காரியத்தை தடையின்றி செய்து முடிப்பீர்கள். உங்களின் அசையா சொத்துக்களால் சிறிய அளவிலான விரயங்கள் ஏற்படலாம். உத்தியோகத்தில் இருப்பவர்களை அனுசரித்து செல்வதனால் அனுகூல பயனடைவீர்.

Categories
ஆன்மிகம் இந்து ராசிபலன் ஜோதிடம்

மகர இராசிக்கு ”வாகனங்களால் வீண் செலவு” பொறுமையாக செயல்படுங்கள் …!!

மகர இராசிககாரர்கள் , இன்று மன உறுதியோடு உங்களின் பிரச்சினைகளை எதிர்கொள்ள வேண்டிய சூழல் ஏற்படும். தேவை இல்லாத  கருத்துக்களால் குடும்பத்தில் குழப்பம் , கருத்து வேறுபாடு தோன்றலாம். வாகனங்களால் வீண் செலவு ஏற்படும். உறவினர்களின் உதவி உங்களின் பிரச்சனையை குறைக்கும் . பொறுமையாக செயல்படுவது நல்லது.

Categories
அரசியல் ஆன்மிகம் ராசிபலன் ஜோதிடம்

தனுசு இராசிக்கு ”எதிரிகளின் தொல்லை நீங்கும்” வருமானம் அதிகமாகும் ..!!

தனுசு இராசிக்காரர்களுக்கு ,உங்களின் வீட்டிற்கு புதிய பொருட்கள் வரும். குழந்தைகளால் சுப செய்தி கிடைக்கும்.பணியில் மேல் அதிகாரிகளின் ஆதரவைப் பெறுவீர்கள். உங்களின் தொழிலில் எதிரிகளால் இருந்த தொல்லைகள் விலகும். வியாபாரத்தில் புதிய கூட்டாளிகள் உங்களுடன் இணைவதால் வருமானம் அதிகரிக்கும்.

Categories
ஆன்மிகம் இந்து ராசிபலன் ஜோதிடம்

விருச்சிக இராசிக்கு “”பணவரவு தாராளம்” கடன்கள் வசூலாகும் …!!

விருச்சக இராசிக்காரர்களுக்கு உங்களுக்கு பணம் வரவு கவலையின்றி தாராளமாக இருக்கும். குடும்பத்தில் உறவினர்கள் வருகையால் சந்தோஷம் அடைவீர்கள். திருமண சுப நிகழ்ச்சிகளில் பலன் உண்டாகும் . உங்களுடன் பணியாற்றுபவர்கள்  ஒற்றுமையாக செயல்படுவார்கள். வர வேண்டிய கடன்கள் வசூலாகும்.

Categories
ஆன்மிகம் இந்து ராசிபலன் ஜோதிடம்

துலாம் இராசிக்கு ”குழப்பம் , சண்டை , சச்சரவு” உண்டாகும் …!!

துலாம் இராசிக்காரர்களுக்கு இன்று உங்களின் மனம் குழப்பமாகவும் , கவலையுடனும் காணப்படும். குடும்பத்தில் தேவையில்லாத சண்டை சச்சரவு ஏற்படலாம். குழந்தைகளால் நிம்மதி குறையும். மனநிம்மதி குறைந்து மனக்கஷ்டம் ஏற்படும். வியாபார வளர்ச்சிக்காக எடுக்கும் முடிவுகளில் நண்பர்களின் ஆதரவும் ,  ஒத்துழைப்பு கிடைத்து எதிர்பாராத உதவி பலன் கிடைக்கும்.

Categories
ஆன்மிகம் இந்து ராசிபலன் ஜோதிடம்

கன்னி இராசிக்கு ”வியக்கக் கூடிய செய்தி” வரும் …!!

கன்னி இராசிக்கு காலையிலேயே வியக்கக் கூடிய நல்ல செய்தி வரும். பொருளாதாரம் மிகச் சிறப்பாக இருந்து ,  உறவினர்கள் மூலம் உதவி கிடைக்கும் .உத்தியோகத்தில் சிலருக்கு பதவி உயர்வு ஏற்படலாம். தொழில் சம்பந்தமான புதிய ஒப்பந்தங்கள் கைகூடி மகிழ்ச்சியை ஏற்படுத்தும். வங்கி சேமிப்பு உயரும்.

Categories
அரசியல் ஆன்மிகம் ராசிபலன் ஜோதிடம்

சிம்ம இராசி ”தூணிச்சலான முடிவு” எடுப்பீங்க …..!!

சிம்ம இராசிக்காரர்கள் அனைத்து காரியத்தையும் துணிச்சலுடன் செய்து முடிப்பீர்கள். எதிர்பார்த்த அரசு உதவிகள் கிடைக்க வாய்ப்பு உள்ளது.தொழில் சம்பந்தமாக உபகரணம் வாங்கும் முயற்சியில் பலன் கிடைக்கும். இன்று உங்களின் சுபகாரிய பேச்சு தொடங்குவதற்கு நல்ல நாளாக அமையும்.

Categories
ஆன்மிகம் இந்து ராசிபலன் ஜோதிடம்

கடக இராசிக்கு ”உறவினர்களால் சிக்கல்” ஏற்படும் ….!!

கடக இராசிக்காரர்களுக்கு  உறவினர்களால் வீண் சிக்கல் ஏற்படலாம். குழந்தைகளின் படிப்பில் மந்த நிலை உண்டாகும். வேலையில் உங்களின் உயர் அதிகாரி மூலம் அனுகூலம் உண்டாகும். பெரிய மனிதர்களின் நட்பு நல்ல மாற்றத்தை உண்டாக்கும். வியாபார ரீதியில் தொழில் ரீதியிலான கொடுக்கல் வாங்கலில் கவனமுடன் செயல்படுங்கள்.

Categories
ஆன்மிகம் இந்து ராசிபலன் ஜோதிடம்

மிதுன இராசிக்கு ”கடன் குறையும்” கடவுள் வழிபாடு நல்லது ..!!

மிதுன இராசிக்காரர்களுக்கு இன்று சிக்கனமாக இருப்பதால் உங்களின் கடன் குறையும். உடலில் லேசான தொய்வு ஏற்படும். தொழில் ரீதியிலான வெளியூர் தொடர்பு மூலம் பலன் கிடைக்கும். எதிர்பார்த்த உதவிகள் கிடைப்பதில் தாமதம் உண்டாகலாம். இன்று கடவுள் வழிபாடு நல்லது.

Categories
ஆன்மிகம் இந்து ராசிபலன் ஜோதிடம்

ரிஷப இராசிக்கு ”வணிகத்தில் ஏற்றம்”’ உண்டாகும் …!!

ரிஷப இராசிக்கு இன்று உங்களின் உடல் ஆரோக்கியம் மிக சிறப்பாக இருக்கும். பிள்ளைகள் உங்களுக்கு சாதகமாக இருப்ப்பார்கள். வியாபாரத்தில் ஏற்றம் அடைவீர். தொழில் தொடர்பாக நிலுவையில் இருக்கும் வழக்குகளில் வெற்றி அடைவீர். நண்பர்களின் மூலம் இனிய செய்தி வந்து மன நிம்மதி ஏற்படும்.

Categories
ஆன்மிகம் இந்து ராசிபலன் ஜோதிடம்

மேஷ இராசிக்கு ”மருத்துவ செலவு நேரிடும்” நிதானமாக செயல்படுங்கள்…!!

மேஷ இராசிக்கு இன்று உங்களின் ஆரோக்கியத்திற்காக மருத்துவ செலவு செய்ய நேரிடும். வணிகத்தில் தேவையில்லாத பிரச்சனை ஏற்படும் உங்களுடைய ராசிக்கு பகல் 3.25 மணிக்கு மேல் சந்திராஷ்டமம் இருப்பதால் நிதானத்துடன் செயல்படுங்கள். மற்றவர்களின் விஷயத்தில் தலையிடாமல் இருப்பது நல்லது

Categories
ஆன்மிகம் ராசிபலன் ஜோதிடம்

மீன இராசிக்கு ”புதிய பொருட்கள் வாங்குவதில்” கவனமுடன் இருங்கள் …!!

மீனம் :  மீன இராசிக்காரர்களுக்கு இன்று எதிர்பாராத செலவுகள் உண்டாகும். உங்களின் பிள்ளைகளினால் குடும்பத்தில் தேவையற்ற பிரச்சினைகள் உண்டாகலாம். உங்களின் தொழில் சம்பந்தமான புதிய முயற்சிகளில் சற்று சிந்தித்து செயல்பட்டால் நல்ல பலனை அடைந்து மகிழ்ச்சி கிடைக்கும். நீங்கள் புதிதாக பொருட்கள் வாங்குவதில்  மிகுந்த கவனமுடன் இருப்பது நல்லது.

Categories
ஆன்மிகம் ராசிபலன் ஜோதிடம்

கும்ப  இராசிக்கு ”உத்யோகத்தில் இடமாற்றம்” கிடைக்கும் …!!

கும்பம் :  கும்ப  இராசிக்காரர்களுக்கு இன்றைய தினத்தில் பணவரவு தாரளமாக இருக்கும். சகோதர, சகோதரிகள் ஆதரவாக உங்களுக்கு இருப்பார்கள். புதிய கருவிகள் வாங்கும் முயற்சிகளில் நல்ல  பலன்கள் கிடைத்து மகிழ்ச்சி அடைவீர்கள். உங்களின் குடும்பத்தினருடன் தூர பயணம் செல்லும் வாய்ப்பு ஏற்படும். நீங்கள் பார்க்கும்  உத்தியோகத்தில் சிலருக்கு எதிர்பார்த்த இடமாற்றம் கிடைக்கும்.

Categories
ஆன்மிகம் ராசிபலன் ஜோதிடம்

மகர இராசிக்கு ”திருமண பேச்சுவார்த்தை” நடைபெறும் …!!

மகரம் :  மகர இராசிக்காரர்களுக்கு மனமகிழ்ச்சி தரும் சம்பவங்கள் நடைபெற்று மகிழ்ச்சி ஏற்படும். உங்களின் பிள்ளைகள் படிப்பில் நல்ல ஆர்வம் காட்டுவார்கள். திருமண பேச்சு வார்த்தைகளில் நல்ல அனுகூலப் பலன்கள் கிடைக்கும். உங்களின் வங்கி கடன் பெறுவதற்கான முயற்சிகளில் நல்ல முன்னேற்றம் உண்டாகும். உங்களுக்கு இருந்து வந்த உடல் ஆரோக்கிய பாதிப்புகள் குறையும்.

Categories
ஆன்மிகம் ராசிபலன் ஜோதிடம்

தனுசு இராசிக்கு ”வீண் பிரச்சனை வரும்” கவனமுடன் பேசுங்கள் …!!

தனுசு : தனுசு இராசிக்காரர்கள் இன்று எந்த செயலிலும் சுறுசுறுப்பின்றி செயல்படுவீர்கள். உங்களை தேடி வீண் பிரச்சினைகள் வந்து சேரும் . உங்கள் ராசிக்கு சந்திராஷ்டமம் நடைபெற்று வருவதால் மற்றவர்களிடம் பேசும் பொழுது மிக கவனமுடன் பேச வேண்டும். அதே போல வாகனங்களில் செல்லும் பொழுதும் மிகுந்த  எச்சரிக்கையுடன் இருப்பது மிக நல்லது.

Categories
ஆன்மிகம் ராசிபலன் ஜோதிடம்

விருச்சிக இராசிக்கு ”உறவினர்கள் மூலம் சுசெய்தி கிடைக்கும்”

விருச்சிகம் :  விருச்சிக இராசிக்காரர்களுக்கு இன்று புது பொலிவும், தெம்பும் இருப்பதாய் காணப்படுவீர்கள். உங்களின் திறமைகள் மற்றவர்களால் பாராட்டப்படும். புதிய நபர்களின் அறிமுகம் கிடைக்கும். உங்களின் உறவினர்கள் மூலம் சுபசெய்திகள் கிடைத்து மனமகிழ்ச்சி ஏற்படும். பணவரவில் திருப்தி ஏற்பட்டு புதிய பொருட் சேர்க்கைக்கான வாய்ப்பு கிட்டும்.

Categories
ஆன்மிகம் ராசிபலன் ஜோதிடம்

துலாம் இராசிக்கு ”பழைய பாக்கிகள் வந்து சேரும்”

துலாம் : துலாம் இராசிக்காரர்களுக்கு இன்று நினைத்த காரியத்தை நினைத்தபடி முடிக்கும் நாளாக அமையும். நடத்தும் தொழிலில் நண்பர்களின் ஆலோசனைகளால் நற்பலன் ஏற்படும். ஒரு சிலருக்கு வெளியூர் செல்லும் பயணம் வாய்ப்பு அமையும். உங்களின் வியாபாரத்தில் இதுவரை வராத பழைய கடன் பாக்கிகள் வசூலாகும்.

Categories
ஆன்மிகம் ராசிபலன் ஜோதிடம்

கன்னி இராசிக்கு ”புதிய வாகனம் வாங்கும் யோகம்”

கன்னி :  கன்னி இராசிக்காரர்களுக்கு இன்று எந்த செயலிலும் சுறுசுறுப்பு இருக்கும்.  சிலருக்கு புதிய வண்டி வாகனம் வாங்கும் யோகம் ஏற்படும். உங்களின் குடும்பத்தில் சுபசெலவுகள் உண்டாகும். உங்களின் வேலை பணிச்சுமை குறையும். நிலுவையில் இருக்கும் சொத்து சம்பந்தமான வழக்கு விஷயங்களில் வெற்றி வாய்ப்பு உண்டாகும்.

Categories
ஆன்மிகம் ராசிபலன் ஜோதிடம்

சிம்ம இராசிக்கு ”செலவுகள் அதிகமாக இருக்கும்” கவனம் தேவை …!!

சிம்மம் :  சிம்ம இராசிக்காரர்களுக்கு இன்று வரவை காட்டிலும் செலவுகள் அதிகமாக இருக்கும். உங்களின் வண்டி வாகனங்களால் சிறு விரயங்கள் ஏற்படலாம். தொழில் வியாபாரத்தில் சற்று மந்த நிலை இருந்தாலும் உங்களுக்கான வருமானம் ஓரளவு சிறப்பாக இருக்கும். உங்களின் உத்தியோகத்தில் உடன் இருப்பவர்களை அனுசரித்து செல்வது நல்லது.

Categories
ஆன்மிகம் ராசிபலன் ஜோதிடம்

கடக இராசிக்கு ”பணவரவு அமோகமாக இருக்கும்”

கடகம் : கடக இராசிக்காரர்களுக்கு இன்று பணவரவு அமோகமாக இருக்கும். நீங்கள் எடுக்கும் காரியங்களை தடை இல்லாமல் செய்து முடிப்பீர்கள். உங்களுக்கு ஆடை ஆபரணம் வாங்குவதில் ஆர்வம் அதிகரிக்கும். எதிர்பார்த்த வங்கி கடன் கிடைப்பதற்கான வாய்ப்புகள் ஏற்படும். உங்களின் உத்தியோக ரீதியான பயணங்களால் உங்களுக்கு அனுகூலம் உண்டாகும்.

Categories
ஆன்மிகம் ராசிபலன் ஜோதிடம்

மிதுனம் இராசிக்கு ” கொடுக்கல் வாங்கல் சிறப்பாக ” இருக்கும் ….!!

மிதுனம் : மிதுன இராசிக்காரர்களுக்கு இன்று பணவரவு தாரளமாக இருந்தாலும் செலவுகள் அதிகரிக்க வாய்ப்புள்ளது.  உங்களின் குடும்பத்தில் உள்ளவர்களிடம் தேவையற்ற கருத்து வேறுபாடுகள் ஏற்படும். நீங்கள் விட்டு கொடுத்து சென்றால் இருக்கும் பிரச்சினைகள் சற்று தீரும். உங்களுக்கு வியாபார ரீதியான கொடுக்கல் வாங்கல் சிறப்பாக இருக்கும்.

Categories
ஆன்மிகம் ராசிபலன் ஜோதிடம்

மேஷம் இராசிக்கு ”பெரிய மனிதர்களின் ஆதரவு” கிடைக்கும்….!!

மேஷம் :  மேஷ இராசிக்காரர்கள் இன்று ஆரோக்கிய ரீதியாக பலவீனமாக இருப்பீர்கள். உங்களால் எளிதில் முடியக் கூடிய காரியங்கள் கூட முடிவடைய தாமதம் ஆகும். இன்று உங்களின் பிள்ளைகளின் படிப்பிற்காக சிறு தொகை செலவழிக்க நேரிடும். உங்களுடன் வேலை பார்ப்பவர்களை அனுசரித்து செல்வது நல்லது. உங்களுக்கு பெரிய மனிதர்களின் ஆதரவு கிடைக்கும்.

Categories

Tech |