Categories
ஆன்மிகம் ராசிபலன் ஜோதிடம்

கும்பம் ராசிக்கு…சொன்ன சொல்லை காப்பாற்றுவீர்கள்… தொழில் வளர்ச்சி மேலோங்கும்..!!!

கும்பம் ராசி அன்பர்களே, இன்று தொழில் வளர்ச்சி மேலோங்கும் நாளாகவே இருக்கும். தொகை எதிர்பார்த்தபடியே வந்து சேரும். நினைத்த காரியத்தை நினைத்த நேரத்தில் செய்து முடிப்பீர்கள். புதிய ஒப்பந்தங்கள் அலைமோதும், அனுகூலம் உண்டாகும். இன்று குடும்பத்தில் இருந்த இறுக்கமான சூழ்நிலை நீங்கும். குடும்ப உறுப்பினர்களின் மூலம் வருமானம் கிடைக்கும். சொன்ன சொல்லை காப்பாற்றுவீர்கள். ஒரு காரணமாக வீட்டை விட்டு வெளியில் தங்க நேரலாம். கணவன் மனைவிக்கு இடையே இருந்த கருத்து வேற்றுமை நீங்கும். வீட்டுக்கு தேவையான பொருட்களை […]

Categories
ஆன்மிகம் ராசிபலன் ஜோதிடம்

கன்னி ராசிக்கு…எண்ணங்கள் எளிதில் நிறைவேறும்.. எதிர்காலம் பற்றிய முடிவு எடுப்பீர்க்..!!

கன்னி ராசி அன்பர்களே, இன்று இடமாற்ற சிந்தனை மேலோங்கும் நாளாகவே இருக்கும். எண்ணங்கள் எளிதில் நிறைவேறும். எதிர்காலம் குறித்து முக்கிய முடிவுகளை எடுப்பீர்கள். உத்தியோகத்தில் எதிர்பார்த்த சலுகைகள் கிடைக்கும். இன்று  அடுத்தவர் ஆச்சரியப்படும் வகையில் சாமர்த்தியமாக காரியங்களை செய்து வெற்றி பெறுவீர்கள். புதிய நட்பு மூலம் மகிழ்ச்சி கிடைக்கும். எதையும் துணிச்சலுடன் எதிர் கொள்வீர்கள். தடைப்பட்டுவந்த காரியங்கள் தடை நீங்கும். சாமர்த்தியமான பேச்சு ஆதாயம் உண்டாகும். இன்றைய நாள் ஓரளவு சிறப்பான நாளாகவே தான் இருக்கும். மாணவர்கள் […]

Categories

Tech |