பிரபல உணவுடெலிவரி நிறுவனமான Zomato நிறுவனம் அதன் உணவு டெலிவரி சேவையை, ஐக்கிய அரபு எமிரேட்ஸில் நிறுத்த இருப்பதாக தெரிவித்தது. சோமேட்டோவிற்கு வரக்கூடிய வாடிக்கையாளர்களை தலாபத் ஆப்பிற்கு திருப்பிவிடப்படுவார்கள் எனவும் அறிவித்தது. ஆன்லைன் உணவு டெலிவரி செய்யும் நிறுவனங்களில் ஒன்றாகிய Zomato எப்போதும் விளம்பரங்களில் முன்னிலை வகித்து வருகிறது. எலான் மஸ்க் டுவிட்டரை வாங்கியதை அடுத்து ப்ரமோஷன் வேலைகளில் தொய்வு ஏற்பட்டுள்ளது. இந்த நிலையில் டுவிட்டரில் Zomato பதிவிட்டதாவது “கவலைப்பட வேண்டாம். ஒருவேளை டுவிட்டர் முடங்கினால் நீங்கள் […]
Tag: #Zomato
முன்னணி உணவுடெலிவரி நிறுவனம் ஆன சொமேட்டோ, இப்போது தன் வாடிக்கையாளர்களின் பல தேவைகளையும் பூர்த்திசெய்யும் அடிப்படையில் புதுப்புது டெக்னிக்குகளை அறிமுகப்படுத்தி வருகிறது. சென்ற சில நாட்களுக்கு முன்புகூட தன் ஆன்லைன் மளிகைபொருட்கள் டெலிவரி செய்யும் ஆப் ஆன Blinkit வாயிலாக பிரிண்ட்அவுட் டெலிவரி செய்யும் சேவை பற்றிய அறிவிப்பை வெளியிட்டது. இந்த நிறுவனம் இப்போது சோதனை முயற்சியாக டெல்லியில் 11 நிமிடத்தில் பிளாக்அண்ட் ஒயிட் மற்றும் கலர்பிரிண்ட் அவுட் சேவையை வழங்க வருகிறது. இந்நிலையில் அடுத்த அதிரடியாக […]
ஆன்லைன் உணவு நிறுவனமான சொமேட்டோ மற்றும் ஸ்விக்கி ஆப்கள் திடீரென முடங்கியதால் மக்கள் உணவுகளை ஆர்டர் செய்யமுடியாமல் தவித்து வருகின்றனர். ஆன்லைன் உணவு விநியோக செயலி மூலம் லட்சக்கணக்கான மக்கள் தினசரி உணவுகளை ஆர்டர் செய்து சாப்பிட்டு வருகின்றனர். இந்த நிறுவனங்களில் ஆயிரக்கணக்கான இளைஞர்கள் பணிபுரிந்து வருகின்றனர். இந்நிலையில் தொழில்நுட்ப காரணங்களால் நாடு முழுவதும் Zomato, Swiggy ஆப்கள் கடந்த சில நிமிடங்களாக முடங்கியது. இந்த இரண்டு செயலிகளும் ஒரே நேரத்தில் மூடங்கியதால் உணவுகளை ஆர்டர் செய்ய […]
zomato நிறுவனத்தின் பத்து நிமிடத்தில் உணவு டெலிவரி திட்டத்திற்கு எதிர்ப்பு கிளம்பியுள்ள நிலையில் அந்நிறுவனத்தின் தலைவர் அதுபற்றி விளக்கம் அளித்திருக்கிறார். வீட்டிற்கு உணவு எடுத்து வரும் zomato நிறுவனத்தின் 10 நிமிட சேவை திட்டத்திற்கு எதிர்ப்பு கிளம்பியுள்ள நிலையில் ஊழியர்களின் பாதுகாப்பிற்கு எந்த பிரச்சினையும் இருக்காது என அந்நிறுவனத்தின் தலைமை செயல் அதிகாரி விளக்கம் அளித்திருக்கிறார். ஹோட்டல்களில் ஆர்டர் செய்யும் உணவை 30 நிமிடங்களில் வீடுகளில் சென்று வழங்கும் சேவையை zomato நிறுவனம் செய்து வருகிறது. ஹோட்டல்களில் […]
சமூக வலைதளங்களில் எழுந்த கண்டனங்களை தொடர்ந்து தமிழில் அறிக்கை வெளியிட்டு வருத்தம் தெரிவித்த சொமேட்டோ நிறுவனம். தமிழ்நாட்டைச் சேர்ந்த விகாஷ் என்ற இளைஞர் சொமேட்டோவில் ஆர்டர் செய்த உணவு முழுமையாக டெலிவரி செய்யப்படாததால் வாடிக்கையாளர் சேவை மையத்தை அணுகி பணத்தை திரும்பக் கேட்டபோது, அந்த நிறுவனம் மொழி பிரச்சனையால் இப்படி நடந்ததாக கூறியுள்ளார்.. தமிழ்நாட்டில் சேவை வழங்கும் நீங்கள் தமிழ் மொழி தெரிந்தவர்களை வேலைக்கு வைத்திருக்காக வேண்டும் என்று கூற, இந்தியாவின் தேசிய மொழி இந்தி, அதனை […]
புத்தாண்டு தினத்தன்று கடந்த வருடத்தை காட்டிலும் 200% அதிகமாக உணவு ஆன்லைனில் பதிவு செய்யப்பட்டதாக சமேடோ நிறுவனம் தெரிவித்துள்ளது புத்தாண்டு தினத்தன்று நாடு முழுவதிலும் சுமார் ஒரு நிமிடத்திற்கு சுமார் 4,254 எனும் விதத்தில் உணவு ஆன்லைன் மூலமாக பதிவு செய்யப்பட்டதாக சமேடோ நிறுவனம் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து அந்நிறுவனத்தின் உரிமையாளர் தனது ட்விட்டர் பக்கத்தில் புத்தாண்டு அன்று உணவு விற்பனை மூலம் வருமானமாக 75 கோடி ரூபாய் கிடைத்துள்ளதாக குறிப்பிட்டுள்ளார். அதுமட்டுமின்றி கடந்த வருடங்களை காட்டிலும் […]
Swiggy , Zomato , Uber Eats உணவு விநியோக நிறுவனங்கள் செயல்பட முதல்வர் அனுமதி வழங்கியுள்ளார். கொரோனா வைரஸ் தடுப்பு நடவடிக்கையாக ஏப்ரல் 14ஆம் தேதி முதல் நாடு முழுவதும் முழு ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. ஆனால் பல்வேறு மாநிலத்தில் பொதுமக்கள் ஊரடங்கு உத்தரவுகளை மீறுவதாகவும், வெளியே தேவையில்லாமல் சுற்றி வருவதாகவும் குற்றச்சாட்டுகள் எழுந்து வந்தன. இதே நிலைதான் தமிழகத்திலும் நீடித்தது.ஆங்காங்கே போலீசார் வழக்கு பதிவு செய்து நடவடிக்கை எடுத்தாலும் இந்த நிலை நீடித்து வந்த […]
கொசுக்கள் உற்பத்தியாவதற்கு காரணமாக செயல்பட்ட சொமெட்டோ நிறுவனத்திற்குச் சென்னை மாநகராட்சி ஒரு லட்சம் அபராதம் விதித்துள்ளது. வடகிழக்குப் பருவமழை தீவிரமடைந்துள்ள நிலையில் சென்னை முழுவதும் மழைப்பொழிவு அதிகரித்துள்ளது. மழையினால் பல்வேறு நோய்த்தொற்றுகள் ஏற்படுவதைத் தடுக்க சென்னை பெருநகர மாநகராட்சியால் பல்வேறு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுவருகின்றன. குறிப்பாக டெங்கு கொசுப்புழுக்கள் உற்பத்தியாகாமல் தடுக்க நகர் முழுவதும் ஆய்வுகள் மேற்கொள்ளப்பட்டுவருகின்றன. சென்னை சேத்துப்பட்டில் செயல்படும் சொமெட்டோ தனது வளாகத்தில் நூற்றுக்கணக்கான பேக்குகளைத் திறந்த வெளியில் போடப்பட்டிருந்ததை சுகாதாரத் துறை அலுவலர் பிரியதர்சினி […]
இந்து அல்லாத ஒருவர் உணவை வழங்குவதால் உணவை நான் கேன்சல் செய்கிறேன் என்று ஒருவர் கூறியதற்கு சொமாட்டோ உணவுக்கு மதம் எதுவும் கிடையாது என்று தெரிவித்துள்ளது மத்திய பிரதேசத்தைச் சேர்ந்த ஒருவர் ஆன்லைனில் உணவு டெலிவரி செய்யும் நிறுவனமான சொமாட்டோவில் உணவு ஆர்டர் செய்திருந்தார். ஆனால் ஆர்டர் செய்த உணவை வழங்கும் போது அதனை கேன்சல் செய்துவிட்டார். ஏன் வேண்டாம் என்ற காரணத்தை தனது ட்விட்டர் பக்கத்தில் குறிப்பிட்டிருந்தார். அவர் கூறியதாவது, இந்து அல்லாத ஒருவர் உணவை வழங்குவதால் சொமாட்டோவில் ஆர்டர் செய்த உணவை நான் கேன்சல் […]