Categories
உலக செய்திகள்

சுற்றுலாப் பயணிகளை விளையாட அழைத்த குட்டி யானை….!!

தென் ஆப்பிரிக்காவில் யானைக்குட்டி ஒன்று சுற்றுலாப் பயணிகளுடன் விளையாட அடம்பிடித்த காட்சிகள் வெளியாகியுள்ளன. தென் ஆப்பிரிக்காவில் உள்ள சபி ஸெண்ட் விலங்கியல் பூங்காவில் சுற்றிப் பார்க்கச் சென்றவர்கள் ஒட்டி வந்த  ஜீப்பை யானை குட்டி ஓன்று வழி மரித்தது. அந்த யானை குட்டி ஜீப்பின் அருகே சென்று அவர்களை எங்கும் நகர விடாமல் அங்குமிங்கும் ஓடிக் கொண்டிருந்தது. இதனைக் கண்ட யானை ஆய்வாளர் ஒருவர் வழக்கமாக மனிதனை யானை தாக்குவதற்கு தான் இதுபோன்று  ஓடி வரும் என்று தெரிவித்தார். ஆனால் வழக்கத்திற்கு மாறாக தாங்கள் பார்த்த […]

Categories

Tech |