Categories
தேசிய செய்திகள்

“4,000 இளைஞர்களுக்கு” புதிய வேலை வாய்ப்பு திட்டம்…. வெளியான சூப்பர் அறிவிப்பு….!!!

படிப்பை முடித்துவிட்டு வேலை தேடும் இளைஞர்களுக்கு சூப்பர் அறிவிப்பு வெளியாகியுள்ளது. இன்றைய காலகட்டத்தில் கல்லூரி படிப்பை முடித்து விட்டு பல இளைஞர்கள் வேலை இல்லாமல் திண்டாடி வருகின்றனர். இதற்காக வேலை தேடும் 4,000 இளைஞர்களுக்கான வேலைவாய்ப்பு திட்டம் உருவாக்கப்பட்டுள்ளது. இந்த அறிவிப்பை ZS நிறுவனம் அறிவித்துள்ளது. இந்த நிறுவனம் freshers மட்டும் வேலைக்கு எடுக்கவுள்ளது. இந்த நிறுவனம் business analytics, data science, cloud technology, big data, machine learning, artificial intelligence போன்ற துறைகளில் […]

Categories

Tech |