தமிழ் திரை உலகின் அனைத்து நட்சத்திரங்களும் இருக்கும் வீடியோ தற்போது சமூக வலை தளங்களில் வைரலாகி வருகிறது.
தமிழ் திரையுலகத்தின் முன்னணி நட்சத்திர நடிகர்களான ரஜினி ,கமல் ,விஜய் மற்றும் விஜயகாந்த் தற்போது அரசியல்வாதியாக இருந்தாலும் என்றும் மக்கள் மனதில் இடம் பிடித்த சிறந்த கதாநாயகனாக தான் திகழ்கிறார் .இப்படி அனைத்து நடிகை நடிகர்களும் ஒரே இடத்தில் சந்தித்துக் கொண்டால் அந்த நிகழ்வு சமூக வலை தளங்களில் ஒரு வைரலாக தான் வலம் வரும் .
அப்படி ஒரு நிகழ்வுதான் பல ஆண்டுகளுக்கு முன்பு விமானத்தில் நிகழ்ந்தது தமிழ் திரையுலகின் அனைத்து நட்சத்திரங்களும் சிங்கப்பூரில் நடைபெற்ற திரைத்துறை கலைவிழாவில் பங்கேற்க சென்றபோது விமானத்தில் ரஜினி ,கமல் ,விஜய், விஜயகாந்த், சிம்பு, வடிவேலு ,மீனா, ஷியாம் உள்ளிட்ட அனைத்து நட்சத்திரங்களும் சந்தித்துக் கொண்டனர். இத்தகைய நிகழ்வின்போது எடுக்கப்பட்ட வீடியோ தான் சமூக வலைத்தளங்களில் தற்போது வைரலாக வலம் வந்து கொண்டிருக்கிறது.
https://twitter.com/Deepa_off/status/1284401737818923008