Categories
கோயம்புத்தூர் மாவட்ட செய்திகள்

கார் வாங்கி தரல….. தூக்கிட்டு தற்கொலை…… சோகத்தில் தமிழிசை….!!

தெலுங்கானா ஆளுநர் தமிழிசை சௌந்தரராஜன் உறவினர் திடீரென தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார்.

தெலுங்கானா ஆளுநர் தமிழிசை சௌந்தரராஜன் அவர்களின்  மருமகள் கோவையில் மெடிக்கல் ஷாப் நடத்தி வருகிறார். இவரது உடன்பிறந்த சகோதரரான வெங்கடேசன் என்பவர் அவரது பெற்றோர்களிடம் கார் வாங்கித் தருமாறு நீண்ட நாட்களாக கேட்டு வந்துள்ளார்.

இதனைப் பெற்றோர்கள் மறுக்கவே மனமுடைந்த அவர் இன்று திடீரென தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். இந்த செய்தி தெலுங்கானா ஆளுநர் தமிழிசை சௌந்தராஜன் அவர்களுக்கு பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

Categories

Tech |