Categories
பல்சுவை வேலைவாய்ப்பு

தமிழ்நாடு மத்திய பல்கலையில் வேலைவாய்ப்பு… 15-ம் தேதி கடைசிநாள்… மிஸ் பண்ணிடாதீங்க…!!!

தமிழ்நாடு மத்திய பல்கலைக்கழகத்தில் வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியாகியுள்ளது. இதற்கு தகுதியும் ஆர்வமும் உள்ளவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

நிறுவனம் : தமிழ்நாடு மத்திய பல்கலைக்கழகம்

பணிகள் : Junior Reserach Fellow /Project Fellow

காலியிடங்கள் : 2
பணியிடம் : திருவாரூர்

கல்வித்தகுதி : M.Sc. / M.Phil. (Physics/Applied Physics) / M. Tech (Materials Science)

வயது வரம்பு: 28 வயதுவரை

விண்ணப்பிக்க கடைசி தேதி: 15.06.20221

விண்ணப்பதாரர்களில் தேர்ந்தெடுக்கப்பட்டவர்கள் நேர்க்காணலுக்கு அழைக்கப்படுவார்கள்.

நேர்க்காணல் நடைபெறும் முகவரி:
Dr. K. Sethuraman (Principal Investigator)
Associate Professor
Department of Material Science
School of Technology
Central University of Tamil Nadu
Thiruvarur – 610 005

மேலும் விபரங்களுக்கு https://cutn.ac.in/wp-content/uploads/2021/05/Advt_for_the_position_of_JRF_Project_Fellow_310520211.pdf என்ற லிங்கில் சென்று பார்க்கலாம்.

எப்படி விண்ணப்பிப்பது என்பது குறித்த விரிவாக அறிந்துகொள்ள கீழ்காணும் வீடியோ லிங்க்கில் தெரிந்துகொள்ளலாம்.

https://youtu.be/gLmhe3Ws6Hg

Categories

Tech |