வீட்டு வேலையை பணியாளர்கள் பணிபுரிய வழங்கப்பட்ட அனுமதியை மே 17ஆம் தேதி வரை ரத்து செய்து தமிழக அரசு உத்தரவு பிறப்பித்துள்ளது. கொரோனாவின் பாதிப்பு அதிகரிப்பதால் மக்களின் நலன் கருதி இந்த அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. மேலும் ஊரடங்கு முடியும் வரை வீட்டு வேலை பணியாளர்கள் அவரவர் வீட்டிலேயே பாதுகாப்பாக இருக்க அறிவுறுத்தப்பட்டுள்ளது.
Categories