தமிழில் மார்க்சிய சிந்தனையே வளர்த்தெடுத்த பிரபல மார்க்சிய அறிஞர் எஸ்.என் நாகராஜன் காலமானார். கோவையில் பிறந்த இவர், வேளாண்மையில் முனைவர் பட்டம் பெற்றவர். வைணவம் போன்ற கீழைதத்துவங்களுடன் மார்க்சியத்தை இணைத்து சிந்திக்க வேண்டும் என்று கீழை மார்க்சியம் என்னும் கருத்தாக்கத்தை முன்வைத்தவர். கம்யூனிசம் விடுதலையின் இலக்கணம், மார்க்சு உள்ளிட்ட புத்தகங்களை எழுதியுள்ளார்.
Categories