தமிழக காவல்துறையில் அவசர வேலை வாய்ப்பு; இந்த வேலை ஊரடங்கு காரணமாக காவல் துறையுடன் இணைந்து தடுப்புப் பணிகளை மேற்கொள்ள ஆட்கள் எடுக்கப்படுகிறது.
விண்ணப்பிக்கும் முறை:
தகுதியும் விருப்பமும் உள்ள விண்ணப்பதாரர்கள் அருகில் உள்ள காவல் நிலையத்தில் சென்று பணியில் சேரலாம்.
பணியிடங்கள்:
பல்வேறு பணியிடங்களுக்கு தகுதியானவர்கள் முன்வரலாம்.
யாரெல்லாம் விண்ணப்பிக்கலாம்:
ஓய்வுபெற்ற மத்திய ஆயுதப்படை வீரர்கள்.
வயது வரம்பு:
40 முதல் 50 வரை இருக்க வேண்டும்