Categories
மாநில செய்திகள்

தமிழகத்தில் அம்மா நகரும் நியாய விலைக்கடைகள் ….!!

தமிழகம் முழுவதும் 3501 அம்மா நகரும்  நியாய விலைக்கடைகளை  திறப்பதற்கான அம்மா அரசு ஆணையை தமிழக அரசு வெளியிட்டுள்ளது.

மக்களின் குடியிருப்புக்கு அருகிலேயே அத்தியாவசிய பொருட்களை வினியோகிக்கும் பொருட்டு 9.66 கோடி ரூபாய் மதிப்பில் அம்மா நகரும் நியாய விலைக்கடைகள் திறக்கப்படும் என சட்டப்பேரவையில் அறிவிக்கப்பட்டது. தற்போது அதற்கான அரசு ஆணையை தமிழக அரசு வெளியிட்டுள்ளது. இதன் மூலம் தமிழகத்தில் 5,36,437 குடும்ப அட்டைதாரர்கள் பயன்பெறுவார்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Categories

Tech |