தமிழகத்தில் கடந்த சில நாட்களாகவே வெயில் சுட்டெரித்து வருகிறது. அந்த வகையில் கடந்த 4ஆம் தேதி 6 இடங்களில் 100 டிகிரி பாரன்ஹீட்டை தாண்டி வெயில் பதிவாகி வருகிறது. அதில் அதிகபட்சமாக மதுரை மற்றும் கரூர் 102 டிகிரி, ஈரோட்டில் 101, மதுரை விமான நிலையம், சேலம், திருச்சி ஆகிய இடங்களில் 100 டிகிரியும். மேலும் சென்னை பொருத்தவரை மீனம்பாக்கத்தில் 94, நுங்கம்பாக்கத்தில் 93 வெப்பநிலை பதிவாகியுள்ளது.
Categories