Categories
மாநில செய்திகள்

அமைச்சரான உதயநிதி ஸ்டாலின்!…. தமிழக அமைச்சரவைவில் திடீர் மாற்றம்….. வெளியானது முக்கிய அறிவிப்பு…..!!!!!

தற்போது உதயநிதி ஸ்டாலின் அமைச்சராக பொறுப்பேற்றிருக்கும் நிலையில், தமிழக அமைச்சரவையில் அதிரடி மாற்றங்கள் நிகழ்ந்து இருக்கிறது. அந்த வகையில்,

# அமைச்சர் மதிவேந்தனிடமிருந்த சுற்றுலாத்துறை, ராமச்சந்திரனுக்கு மாற்றம்.

# அமைச்சர் சேகர் பாபு வசம் சென்னை பெருநகர வளர்ச்சிக்குழும துறை ஒப்படைப்பு.

# உதயநிதிக்கு இளைஞர் நலன், விளையாட்டுத்துறை, சிறப்பு திட்டங்கள் செயலாக்கத்துறை ஒதுக்கீடு.

# கூட்டுறவுத்துறை அமைச்சராக இருந்த ஐ.பெரியசாமிக்கு ஊரகவளர்ச்சித்துறை ஒதுக்கீடு.

# அமைச்சர் பெரியகருப்பனுக்கு கூட்டுறவுத் துறை ஒதுக்கீடு.

# அமைச்சர் காந்தியிடமிருந்த காதி கிராமத்துறை இலாகா அமைச்சர் ராஜ கண்ணப்பனுக்கு வழங்கப்பட்டுள்ளது.

Categories

Tech |