Categories
விளையாட்டு

தங்க மகன் நீரஜ் சோப்ராவுக்கு …. ரூ 1 கோடி பரிசுத்தொகை ….சிஎஸ்கே அறிவிப்பு ….!!!

டோக்கியோ ஒலிம்பிக்கில்  ஈட்டி எறிதல் போட்டியில் இந்திய வீரர் நீரஜ் சோப்ரா தங்கப்பதக்கம் வென்று  சாதனை படைத்தார் .

டோக்கியோ ஒலிம்பிக்கில் ஈட்டி எறிதல் போட்டியில் இந்தியாவின் நீரஜ்  சோப்ரா தங்கம் வென்று சாதனை படைத்துள்ளார். இந்நிலையில் ஒலிம்பிக்கில் தங்கம் வென்ற வீரர் நீரஜ் சோப்ராவுக்கு சிஎஸ்கே அணி நிர்வாகம் ரூபாய் 1 கோடி பரிசு பரிசுத்தொகை வழங்கப்படும் என்று அறிவித்துள்ளது .

அதோடு அவரை கௌரவப்படுத்தும் வகையில் ஒலிம்பிக்கில் 87.58  மீட்டர் தூரம் ஈட்டி எறிந்த நினைவாக 8758 என்ற எண் கொண்ட சிறப்பு ஜெர்ஸி உருவாக்கப்படும் என்று அறிவித்துள்ளது.

Categories

Tech |