Categories
பல்சுவை

இனிமேல் காசு கொடுத்து வாங்க வேண்டாம்…. நக்கினால் போதும்…. டிவியில் தெரியும் உணவின் சுவையை அறிய எளிய வழி…. மிஸ் பண்ணாதீங்க….!!

ஜப்பான் நாட்டில் இருக்கும் ஒரு கல்லூரி பேராசிரியர் சுவையை உணர வைக்கும் வகையிலான டிவி ஒன்றை கண்டுபிடித்துள்ளார். அந்த டிவிக்கு அவர் டேஸ்ட் டிவி என்ற ஒரு பெயரையும் வைத்துள்ளார். இன்னும் எளிதாக சொல்ல வேண்டுமென்றால், டிவியில் தோன்றும் உணவு, ஐஸ் கிரீம் அல்லது சாக்லேட் போன்றவற்றின் சுவையை அறிய டிவியை நக்கினால் உணர முடியும் என கூறப்பட்டுள்ளது.

Lick it up: Japanese professor creates 'tele-taste' TV screen | The Japan Times

இது எப்படி சாத்தியம் என்று கேட்டால், ஹைஜீனிக் என்று பிளாஸ்டிக்கால் உருவாக்கப்பட்ட ஒரு சீட்டில் 10 ப்ளேவர் உள்ள கண்டெய்னரை அந்த டிவிக்கு மேல் வைத்து இருக்கிறார்கள். அந்த கன்டெய்னரில் நிறைய flavour இருப்பதால் டிவியில் எந்த உணவு தோன்றுகிறதோ அதன் சுவை டிவியை நக்கினாலே தெரியும். அதன் பின் நாம் அதை சுவைத்து பார்க்கலாம். இந்த டேஸ்ட் டிவி தற்போது வரை விற்பனைக்கு வரவில்லை. அப்படி அந்த டிவி விற்பனைக்கு வந்தால் 900 டாலர் வரைக்கும் விலை இருக்கும் என கூறப்படுகிறது.

Categories

Tech |