Categories
சமையல் குறிப்புகள் லைப் ஸ்டைல்

சுவையான காலிஃபிளவர் மிளகு பொரியல் செய்து பாருங்க!!!

காலிஃபிளவர் மிளகு பொரியல்

தேவையான பொருள்கள் :

காலி ஃபிளவர் -1

வெங்காயம் -1

மிளகு  – 1 ஸ்பூன்

சீரகம் – 1 ஸ்பூன்

நல்லெண்ணெய் –  தேவையான அளவு

உப்பு – தேவையான அளவு

Cauliflower க்கான பட முடிவு

செய்முறை:

முதலில்  காலிஃபிளவரை  சுத்தம் செய்து  வேக வைத்து எடுத்துக்  கொள்ள வேண்டும். ஒரு கடாயில் எண்ணெய் ஊற்றி  வெங்காயம் , காலிஃபிளவர் , சிறிது தண்ணீர் மற்றும்  உப்பு போட்டு வதக்கி  கொள்ள வேண்டும். பின்னர்  மிளகு சீரக பொடியை போட்டு  வதக்கி இறக்கினால் சுவையான காலிஃபிளவர் மிளகு பொரியல் தயார் !!!

Categories

Tech |