சீதாப்பழ பாயசம்
தேவையான பொருட்கள் :
சீதாப்பழம் – 1
பால் – 1 கப்
சர்க்கரை – ருசிக்கேற்ப
ஏலக்காய்தூள் – 1/4 டீஸ்பூன்
முந்திரி – 10
செய்முறை:
முதலில் பாலைக் காய்ச்சி சர்க்கரை சேர்த்துக் கொள்ள வேண்டும். பின்னர் சீதாப்பழத்தை சேர்த்து கிளறி , ஏலக்காய்தூள் மற்றும் முந்திரி சேர்த்து பருகினால் சுவையான சீதாப்பழ பாயசம் தயார் !!!