Categories
ஆன்மிகம் ராசிபலன் ஜோதிடம்

ரிஷப இராசிக்கு… “உங்களின் புகழ் கௌரவம் உயரும்”… புதிய பொறுப்புகள் கிடைக்கும்..!!

ரிஷபம் ராசி அன்பர்களே..!! இன்று உங்கள் மனதில் மகிழ்ச்சி நிறைந்திருக்கும். எதிர்மறையாக பேசுபவரிடமும் நல் அன்பு பாராட்டுவீர்கள். தொழில் வியாபாரத்தில் திட்டமிட்ட வளர்ச்சி இலக்கு நிறைவேறும். ஆதாய பணவரவு கிடைக்கும். மனைவி விரும்பிய பொருட்களை வாங்கிக் கொடுப்பீர்கள். இன்று கோபம் படபடப்பு கொஞ்சம் குறையும். மற்றவர்களுடன் இருந்த கருத்து வேற்றுமை நீங்கும்.

திடீர் செலவு கொஞ்சம் உண்டாகக் கூடும் பார்த்துக்கொள்ளுங்கள். மாணவர்களுக்கு உயர்கல்வி படிப்பவர்களுக்கு திடீர் பிரச்சினைகள் ஏற்பட்டு சரியாகும். வாகனங்கள் மூலம் செலவு கொஞ்சம் இருக்கும் பார்த்துக்கொள்ளுங்கள். இன்று பங்குதாரர்களை அனுசரித்து செல்வது நன்மை கொடுக்கும். உங்களின் புகழ் கௌரவம் உயரும். வரவேண்டிய தொகை வந்து சேரும். புதிய பொறுப்புகள் கிடைக்கும்.

இன்று மனமும் மகிழ்ச்சியாகவே காணப்படும். அதுமட்டுமில்லாமல் இன்று முக்கியமான பணியை  மேற்கொள்ளும் பொழுது பச்சை நிற ஆடையை அணிந்து கொண்டு செல்லுங்கள். இந்த நிறம் உங்களுக்கு அதிர்ஷ்ட நிறமாக இருக்கும். அது மட்டுமில்லாமல் இன்று சிவ பெருமான் வழிபாட்டை மேற்கொண்டால் அனைத்துக் காரியமும் உங்களுக்கு சிறப்பாக நடக்கும்.

இன்று உங்களுக்கான அதிஷ்டமான திசை :  வடக்கு

அதிஷ்ட எண் : 3 மற்றும் 5

அதிர்ஷ்ட நிறம் : பச்சை மற்றும் வெள்ளை நிறம்

Categories

Tech |