மற்றவரிடம் அன்பு காட்டக்கூடிய ரிஷபராசி அன்பர்களே…!! இன்று தொலைபேசி மூலம் நல்ல தகவல்கள் வந்து சேரும் நாளாக இருக்கும். நண்பர்களால் ஏற்பட்ட மனக்கசப்புகள் மாறும். பழைய வாகனத்தை கொடுத்துவிட்டு புதிய வாகனம் வாங்கலாம் என்ற சிந்தனை மேலோங்கும். இன்று விடாமுயற்சியுடன் காரியங்களைச் செய்து சாதகமான பலன்களை பெறக்கூடும். பணவரவு திருப்திகரமாக இருக்கும். இதுவரை இருந்து வந்த தடைகள் விலகி செல்லும். எதிலும் முழு மூச்சுடன் ஈடுபடுவீர்கள். எல்லாவற்றிலும் இன்று சாதகமான பலன்களை நீங்கள் பெறக்கூடும். காரியங்களை அனுகூலமாகவே செய்வீர்கள்.
புத்தி தெளிவு ஏற்படும். மனதில் தன்னம்பிக்கை தைரியம் அதிகரிக்கும். மன குழப்பங்கள் நீங்கும். அரசு மூலம் நடக்க வேண்டிய பணிகளில் இருந்த தொய்வு நீங்கும். இன்று மாணவர்கள் கல்வியில் முன்னேற்றத்தை பெறக்கூடும். அதுபோலவே முக்கியமான பணியை மேற்கொள்ளும்போதும், காரியத்தை மேற்கொள்ளும் போது சிவப்பு நிற ஆடை அல்லது சிவப்பு நிறத்தில் கைக்குட்டையை எடுத்துச் செல்வது சிறப்பு. அனைத்து காரியமும் நல்லபடியாக நடக்கும். அது போலவே இன்று நீங்கள் விநாயகர் வழிபாட்டை மேற்கொண்டு இன்று நாளை தொடங்கினால் அனைத்துக் காரியமும் சிறப்பாகவே நடக்கும்.
இன்று உங்களுக்கான அதிஷ்டமான திசை : கிழக்கு
அதிர்ஷ்ட எண் : 1 மற்றும் 5
அதிர்ஷ்ட நிறம் : சிவப்பு மற்றும் நீல நிறம்