Categories
ஆன்மிகம் ராசிபலன் ஜோதிடம்

ரிஷப இராசிக்கு… “இன்று மற்றவர்கள் ஏமாற்ற கூடும்”… அனைவருடனும் அனுசரித்துச் செல்லுங்கள்.!!

எதிலும் நிதானமாக செயல்படும் ரிஷபராசி அன்பர்களே..!! இன்று மற்றவர்கள் உங்களை ஏமாற்ற கூடும் பார்த்துக்கொள்ளுங்கள். அதனால் இந்த விஷயத்தில் கவனமாக இருங்கள். இன்று மனைவியின் கழகத்தால் உறவுகளுக்குள் சின்ன சின்ன குழப்பங்கள் இருக்கும் பார்த்துக்கொள்ளுங்கள். அதிகாரிகளிடம் பணிவாக நடந்தால் பணியிடத்தில் சாதகமான சூழல் ஏற்படும். இன்று பேச்சின் இனிமை சாதுரியம் இவற்றால் எடுத்த காரியம் சிறப்பாக கைகூடும். புண்ணிய காரியங்களில் நாட்டம் செல்லும் .இன்று அனைவருடனும் அனுசரித்துச் செல்லுங்கள். அது போதும். இன்று பூர்வீக சொத்துக்களில் இருந்த தகராறுகள் விலகிச் செல்லும். அனைத்து விஷயங்களும் உங்களுக்கு நல்லபடியாக நடக்கும். எதிர்பார்த்த காரியங்கள் சிறப்பாக இருக்கும்.

ஒரு சில நேரங்களில் கடினமாக உழைக்க வேண்டி இருக்கும் பார்த்துக்கொள்ளுங்கள். பேசும்போது கவனமாக பேசுங்கள். தொழிலில் வாடிக்கையாளரிடம் பேசும் போது கொஞ்சம் கவனமாக பேசுங்கள். குடும்பத்தில் ஓரளவு கலகலப்பு இருக்கும். கணவன் மனைவிக்கு இடையே அன்பு இருக்கும். இன்றைய நாள் ஓரளவு நினைத்தது நடக்கும் நாளாக  இருக்கும். இன்று நீங்கள் முக்கியமான பணியை மேற்கொள்ளும் பொழுது முக்கியமான காரியத்திற்கு செல்லும் பொழுது சிவப்பு நிற ஆடை அல்லது சிவப்பு நிறத்தில் கைக்குட்டையை எடுத்து செல்லுங்கள். அனைத்து காரியமும் சிறப்பாக இருக்கும். வெற்றி வாய்ப்புகள் வந்து குவியும். அதுபோலவே நீங்கள் இன்று காலையில் எழுந்தவுடன் விநாயகர் வழிபாட்டை மேற்கொண்டு இன்றைய  நாளை தொடங்கினால் அனைத்துக் காரியமும் சிறப்பாக இருக்கும். வெற்றி வாய்ப்புகள் வந்து குவியும்.

இன்று உங்களுக்கு அதிர்ஷ்டமான திசை : வடக்கு

அதிர்ஷ்ட எண் : 1 மற்றும் 5

அதிர்ஷ்ட நிறம் : சிவப்பு மற்றும் நீல நிறம்

Categories

Tech |