Categories
ஆன்மிகம் ராசிபலன் ஜோதிடம்

ரிஷப இராசிக்கு… “உங்களுக்கு புகழ் இன்று சேரும்”.. மன மகிழ்ச்சி ஏற்படும்..!!

ரிஷபம் ராசி அன்பர்களே..!! இன்று அருகில் உள்ளவர்களை அனுசரித்துச் செல்ல வேண்டிய நாளாக இருக்கும். வாய்ப்புகள் கை நழுவிச் செல்லும். பண பொறுப்புக்கள் ஏற்பதை தயவு செய்து நீங்கள் தவிர்க்க வேண்டும். இன்று வாய்க்கு ருசியான உணவுகளை உண்டு மகிழ்வீர்கள். பணவரவு பல வழிகளிலும் வந்து சேரும். ஆன்மிக நாட்டம் அதிகரிக்கும். மனைவியின் உடல்நிலையில்  மட்டும் கொஞ்சம் கவனமாக இருங்கள்.

பல்வேறு வகையிலும் உங்களுக்கு புகழ் இன்று சேரும். சொத்துக்களை கவனமாக பார்த்துக் கொள்வது ரொம்ப நல்லது. இன்று விருந்து சுப காரியங்களில் கலந்து கொள்ளக்கூடிய வாய்ப்புகள் கிடைக்கும். மன மகிழ்ச்சி ஏற்படும். அதே போல வெளிவட்டாரத் தொடர்பு இன்றைக்கு விரிவடையும். பயணங்கள் மூலம் உங்களுக்கு நல்ல லாபமும், நல்ல அனுபவமும் கிடைக்கும்.

இன்று மாணவர்கள் கல்வியில் நல்ல முன்னேற்றத்தை அடைவார்கள். இன்று முக்கியமான பணியை நீங்கள் மேற்கொள்ளும் அல்லது நீல நிறத்தில் ஆடை அணிந்து கொண்டு செல்லுங்கள். நீல நிறம் உங்களுக்கு அதிர்ஷ்டத்தை கொடுக்ககூடிய அளவில் இருக்கும். அது மட்டுமில்லை இன்று செவ்வாய்க்கிழமை என்பதால் முருகப் பெருமான் வழிபாட்டை மேற்கொண்டு காரியங்கள் ஈடுபடுங்கள். அனைத்து காரியமுமே நல்லபடியாக நடக்கும்.

இன்று உங்களுக்கான அதிஷ்டமான திசை : கிழக்கு

அதிர்ஷ்ட எண் :  1 மற்றும் 7

அதிர்ஷ்ட நிறம் : நீலம் மற்றும் இளம் சிவப்பு நிறம்

Categories

Tech |