ரிஷபம் ராசி அன்பர்களே..!! இன்று உண்மை நேர்மைக்கு முக்கியத்துவம் கொடுப்பீர்கள். துவங்குகிற பணி எளிதாக நிறைவேறும். தொழில் வியாபாரம் வியப்பூட்டும் வகையில் வளர்ச்சியை கொடுக்கும். உபரி பண வரவை தகுந்த சேமிப்பாக மாற்றுவீர்கள். இன்று உறவினர்கள் வருகையால் வீட்டில் மகிழ்ச்சி அதிகரிக்கும்.
தாய் தந்தையுடன் இருந்து வந்த மனத்தாங்கல் நீங்கும். எதிர்பாராத சந்திப்புகள் நிகழும். திடீர் செலவுகள் கொஞ்சம் உண்டாகும். முக்கிய பொறுப்புகள் கிடைக்கக்கூடும். முக்கியஸ்தர்களின் ஆதரவு கிடைக்கும். கலைத்துறையை சார்ந்தவர்கள் கொஞ்சம் கூடுதலாக உழைக்க வேண்டி இருக்கும், அதை மட்டும் கவனத்தில் கொள்ளுங்கள்.
இன்று முக்கியமான பணியை நீங்கள் மேற்கொள்ளும் போது சிவப்பு நிறத்தில் ஆடை அணிந்து கொண்டு செல்லுங்கள். சிவப்பு நிறம் உங்களுக்கு அதிர்ஷ்டத்தை கொடுக்ககூடிய அளவில் இருக்கும். அதுமட்டுமில்லாமல் இன்று சிவ பெருமான் வழிபாட்டை மேற்கொண்டு காரியத்தில் ஈடுபடுங்கள். அனைத்து காரியமுமே நல்லபடியாக நடக்கும்.
இன்று உங்களுக்கான அதிர்ஷ்டமான திசை : வடக்கு
அதிஷ்ட எண் : 3 மற்றும் 9
அதிர்ஷ்ட நிறம் : சிவப்பு மற்றும் நீல நிறம்