ரிஷபம் ராசி அன்பர்களே!!..
இன்று உறவினரின் பாசத்தை கண்டு நிகழ்வீர்கள் . தொழில் வியாபாரத்தில் நிலுவை பணி சிறப்பாக இருக்கும். வருமானம் சுமாராக தான் இருக்கும் .பெண்கள் பிள்ளைகளின் வளர்ச்சி குறித்து ஆலோசிப்பீர்கள் .திட்டுமிட்ட வெளியூர் பயணத்தில் திடீர் மாற்றங்கள் செய்வீர்கள.
இன்று வேடிக்கை வினோத நிகழ்ச்சிகளில் குடும்பத்துடன் சென்று கலந்து கொள்ள நேரிடும். சிலருக்கு திருமணம் கைகூடும். கணவன் மனைவிக்கு இடையே நெருக்கம் ஏற்படும். பிள்ளைகளால் நன்மை கிடைக்கும். இன்று எதிர்பார்த்த உதவிகளும் கிடைக்கும்.இன்று விரும்பிய பொருளை வாங்கி மகிழ்வீர்கள்.இன்று வாகனத்தை ஓட்டிச் செல்லும் பொழுது ரொம்ப கவனமாக ஓட்டிச் செல்லுங்கள்.
இன்று தேவையான பண உதவியும் கிடைக்க பெறுவீர்கள் .ஆனால் போட்டிகள் பற்றிய கவலைகள் தோன்றும் சமாளிக்க முயல்வீர்கள் . இன்று முக்கியமான பணியை நீங்கள் மேற்கொள்ளும் பொழுது வெள்ளை நிறத்தில் ஆடை அணிந்துகொண்டு செல்கள் வெள்ளை நிறம் உங்களுக்கு அதிஷ்ட்டதை கொடுக்கக் கூடிய அளவில் இருக்கும் அதுமட்டுமில்லாமல் இன்று சூரிய பகவான் வழிபாட்டை மேற்கொண்டு காரியத்தில் ஈடுபடுங்கள் அனைத்துக் காரியமும் ரொம்ப நல்லபடியாகவே நடக்கும்
இன்று உங்களுக்கான
அதிர்ஷ்டமான திசை ; தெற்கு
அதிர்ஷ்ட எண் ; 2 மற்றும் 9
அதிர்ஷ்ட நிறம் ; வெள்ளை மற்றும் மஞ்சள்