Categories
ஆன்மிகம் ராசிபலன் ஜோதிடம்

ரிஷப இராசிக்கு… “எதிர்பாராத வெற்றி கிடைக்கும்”… குடும்பத்தில் மகிழ்ச்சி..!!

ரிஷபம் ராசி அன்பர்களே : இன்று திருப்திகரமான பணவரவு மனமகிழ்ச்சியை கொடுப்பதாக இருக்கும். எதிர்பாராத வரவுகளும் ஏற்றத்தைக் கொடுக்கும். புதிய ஆண் பெண் நண்பர்கள் உங்களுக்கு அமையக்கூடும். அழகிய வீடு அமையும் வாய்ப்பு உருவாகும். இன்று தொழில் வியாபாரத்தில் எதிர்பாராத வெற்றி கிடைக்கும். உங்களுக்கு நிதிநிலைமை செயல்படும். புதிய ஆர்டர்கள் கிடைக்க இருந்த சிரமங்கள் குறையும். உத்தியோகத்தில் வேலைப்பளு குறைந்து காணப்படும். எதிர்பார்த்த இடத்திற்கு மாற்றம் கிடைக்க கூடும். உத்தியோகத்தில் மேலதிகாரிகளின் சொல்படி நடப்பது மிகவும் நல்லது. வீண் வாக்குவாதங்களை தவிர்ப்பது நல்ல  முன்னேற்றத்துக்கு வழிவகுக்கும்.

இன்று மாணவர்கள் கல்வியில் முன்னேற்றமான சூழ்நிலையை  சந்திக்கக்கூடும். இன்று அனைவரின்  ஆதரவை பெற்று அனைத்து காரியங்களையும் சிறப்பாக செய்வீர்கள். குடும்பத்தில் மகிழ்ச்சியும் இருக்கும். இன்று நீங்கள் முக்கியமான காரியங்களில் ஈடுபடும் போது நீல நிறத்தில் ஆடை அல்லது நீல நிற கைக்குட்டையை எடுத்து சென்றால் அனைத்தும் சிறப்பாக இருக்கும். நீங்கள் மகிழ்ச்சியாக இருக்கலாம். அதை போலவே நீங்கள் காலையில் எழுந்ததும் சூரிய பகவான் வழிபாட்டை மேற்கொண்டு இன்று நாளை தொடங்கினால் அனைத்துமே சிறப்பாக இருக்கும். உங்களுடைய முயற்சியில் வெற்றியும் இருக்கும்.

இன்று உங்களுக்கான அதிஷ்டமான திசை : மேற்கு

அதிர்ஷ்டமான  எண் : 1 மற்றும் 5

அதிர்ஷ்டமான  நிறம் : நீலம் மற்றும் வெள்ளை நிறம்

Categories

Tech |