Categories
மாவட்ட செய்திகள் விழுப்புரம்

மாணவர்களின் நலனுக்காக…. ஆசிரியர்கள் செய்த சிறப்பான செயல்…. குவியும் பாராட்டுகள்….!!

மாணவர்களின் வீடுகளுக்குச் சென்று ஆசிரியர்கள் பாடம் நடத்துவது பெற்றோர்களிடையே மிகுந்த வரவேற்பை பெற்றுள்ளது.

விழுப்புரம் மாவட்டத்திலுள்ள விக்கிரவாண்டி பகுதியில் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளி அமைந்துள்ளது. இந்நிலையில் இந்த பள்ளியில் பணிபுரியும் ஆசிரியர்கள் மாணவர்களின் வீடுகளுக்கே சென்று பாடம் எடுத்து வருகின்றனர்.

இதனை அடுத்து ஆசிரியர்கள் பாடம் எடுப்பதை அந்த பள்ளியின் தலைமை ஆசிரியர் தேவநேசன் என்பவர் நேரில் சென்று ஆய்வு செய்துள்ளார். இவ்வாறாக மாணவர்களின் வீடுகளுக்கே சென்று ஆசிரியர்கள் பாடம் நடத்துவது பெற்றோர்களிடையே மிகுந்த வரவேற்ப்பை பெற்றுள்ளது.

Categories

Tech |