Categories
சினிமா தமிழ் சினிமா

பிரபல இயக்குனர் இயக்கும் தெலுங்கு படம்….. வெளியான புதிய தகவல்…..!!!

லிங்குசாமி இயக்கும் தெலுங்கு படத்தின் இரண்டாம் கட்டப் படப்பிடிப்பு முடிந்தது.

தமிழ் சினிமாவில் பிரபல இயக்குனராக வலம் வருபவர் லிங்குசாமி. இவர் ஆனந்தம், சண்டக்கோழி, அஞ்சான், ரன் போன்ற படங்களை இயக்கியிருக்கிறார். இதனையடுத்து, இவர் தெலுங்கில் ஒரு படத்தை இயக்கி வருகிறார்.

lingusamy: லிங்குசாமி தெலுங்கு படம் இயக்கக்கூடாது: தயாரிப்பாளர் ஞானவேல்  ராஜா புகார்! - producer gnanavel raja complaint against director lingusamy  | Samayam Tamil

பெயர் சூட்டப்படாத இந்த படத்தில் ராம் பொத்தினேனி, ஆதி பினிசெட்டி, கீர்த்தி ஷெட்டி, அக்ஷரா கவுடா மற்றும் பலர் நடிக்கின்றனர். இந்நிலையில், இரண்டாம் கட்டப் படப்பிடிப்பு முடிந்த இந்த படம் மிகுந்த எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.

Categories

Tech |