Categories
பல்சுவை வேலைவாய்ப்பு

பத்தாம் வகுப்பு முடித்தவர்களுக்கு… தேனி மாவட்ட சமூக பாதுகாப்பு துறையில் வேலை… மிஸ் பண்ணிடாதீங்க..!!

சமூக பாதுகாப்பு துறை, ஒருங்கிணைந்த குழந்தைகள் பாதுகாப்பு திட்டத்தின் கீழ் செயல்படும், தேனி மாவட்ட இளைஞர் நீதிகுழுமத்தில் வேலைவாய்ப்பு இருப்பதாக அறிவிப்பு வெளியிட்டுள்ளது.

பணி: Assistant cum Data Entry Operator

விண்ணப்பிக்க கடைசி தேதி – 31.05.2021

கல்வித் தகுதி: 10th பாஸ் போதுமானது

பணியிடம் : தேனி

வயது வரம்பு: 40 வயதிற்குட்பட்டவர்களாக இருக்கவேண்டும்

சம்பளம்: மாதம் ரூ.9000 வழங்கப்படுகிறது.

தேர்வு முறை: நேர்காணல்

கூடுதல் விவரங்களை தெரிந்துக் கொள்ள இந்த பிடிஎப் லிங்கை அணுகவும்
https://cdn.s3waas.gov.in/s39a96876e2f8f3dc4f3cf45f02c61c0c1/uploads/2021/05/2021051876.pdf

Categories

Tech |