Categories
உணவு வகைகள் சமையல் குறிப்புகள்

குஜராத்தில் பிரபலமான தேப்லா …!!

                              தேப்லா செய்யும் முறை 

 

தேப்லா:

      ■  தேவையான பொருட்கள்

    ■   கோதுமை     மாவு 2 கப்

    ■   நெய் ஒரு டேபிள்ஸ்பூன்

    ■    உப்பு அரை டேபிள் ஸ்பூன்

Image result for தேப்லா

செய்முறை:

கோதுமை மாவு நெய் உப்பு ஆகியவற்றை ஒன்றாக சேர்த்து தேவையான அளவு தண்ணீர் சேர்த்து பிசைய வேண்டும். பிறகு மெல்லிய சப்பாத்திகளாகத் திரட்டி தோசைக்கல்லில் போட்டு விடுங்கள். பூரியை விடவும் சற்று பெரிய சப்பாத்தி களாகவும் மெல்லிய தாகவும் திரட்டுங்கள்.

தோசைக்கல்லை காயவைத்து திரட்டிய சப்பாத்தியை போட்டு இருபுறமும் திருப்பி விட்டு அது உப்பும் போது சற்று கனமான துணியைக் கொண்டு லேசாக அழுத்தி விடுங்கள்.

அதில் இருக்கும் காற்று மற்ற இடங்களுக்கு பரவி பூரி போல எழும்பி வரும் மறுபடியும் திருப்பிவிட்டு மீண்டும் இலேசான துணியால் அழுத்திவிட்டு எடுத்து சிறிதளவு நெய் தடவி வையுங்கள் மிக மிருதுவாகவும் சுவையாகவும் இருக்கும் இந்த சப்பாத்தி குஜராத்தில் பிரபலமானது ஆகும் இது மிக மிருதுவாக இருக்கும்

குறிப்பு:

சப்பாத்தி மாவு பிசையும்போது நெய் விரும்பத்தகாதவர்கள் உப்பு மற்றும் தண்ணீர் சேர்த்துப் பிசையலாம்

Categories

Tech |