Categories
கிரிக்கெட் விளையாட்டு

டெஸ்ட் தரவரிசை : 3 ஆம் இடத்தில் இந்தியா….!!

ICC கடந்த மே 4_ஆம் தேதி வெளியிட்ட டெஸ்ட் கிரிக்கெட் அணிகளுக்கான தரவரிசை பட்டியலில் இந்தியா மூன்றாமிடம்  வகிக்கின்றது.

♣ ஆஸ்திரேலியா            புள்ளி 116        தரவரிசை : 1

♣ நியூஸிலாந்து                புள்ளி 115        தரவரிசை : 2

♣ இந்தியா                            புள்ளி 114        தரவரிசை : 3

♣ இங்கிலாந்து                  புள்ளி  105      தரவரிசை : 4

♣ ஸ்ரீலங்கா                           புள்ளி 91         தரவரிசை : 5

♣ சவுத் ஆப்பிரிக்கா       புள்ளி 90        தரவரிசை : 6

♣ பாகிஸ்தான்                    புள்ளி 86         தரவரிசை : 7

♣ வெஸ்ட் இண்டீஸ்       புள்ளி 79          தரவரிசை : 8

♣ பங்களாதேஷ்                புள்ளி 55          தரவரிசை : 9

♣ ஜிம்பாபேவ்                      புள்ளி 18           தரவரிசை : 10

Categories

Tech |