Categories
திருப்பத்தூர் மாவட்ட செய்திகள்

மொத்தம் 4 பள்ளிகள்…. சிறப்பு தடுப்பூசி முகாம்…. கலெக்டரின் திடீர் ஆய்வு….!!

பள்ளிகளில் நடைபெற்ற தடுப்பூசி முகாமை மாவட்ட கலெக்டர் நேரில் சென்று ஆய்வு செய்துள்ளார்.

திருப்பத்தூர் மாவட்டத்தில் கொரோனா தடுப்பூசி போடும் முகாம் சிறப்பாக நடைபெற்று வருகிறது. இந்நிலையில் இம்மாவட்டத்தில் உள்ள அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளி, ஐயங்கார் புரம் ஊராட்சி ஒன்றிய துவக்கப்பள்ளி, நாட்றம்பள்ளி ஊராட்சி ஒன்றிய துவக்கப்பள்ளி, பெரம்பலூர் ஊராட்சி ஒன்றிய துவக்கப்பள்ளி ஆகிய இடங்களில் தடுப்பூசி போடும் சிறப்பு முகாம் நடைபெற்றுள்ளது. இந்த முகாமை மாவட்ட கலெக்டர் திடீரென நேரில் சென்று ஆய்வு செய்துள்ளார்.

Categories

Tech |