Categories
காஞ்சிபுரம் மாவட்ட செய்திகள்

2 மணி நேரம் காத்திருக்கிறோம்…. சிறப்பு தடுப்பூசி முகாம்கள்…. பொதுமக்கள் அவதி….!!

கொரோனா தடுப்பூசி போட வந்த பொதுமக்கள் பற்றாக்குறை காரணத்தினால் 2 மணி நேரத்திற்கு மேலாக காத்திருக்கும் நிலை ஏற்பட்டுள்ளது.

காஞ்சிபுரம் மாவட்டத்தில் வசிக்கும் பொதுமக்களுக்கு கொரோனா தடுப்பூசி போடும் முகாம் நடைபெற்றுள்ளது. இந்த முகாமிற்கு பல முன்னேற்பாடுகள் பணி நடத்தப்பட்டிருந்தது. இதில் குன்றத்தூர் ஒன்றிய பகுதியில் தடுப்பூசி போடுவதற்காக 99 முகாம்கள் நடைபெற்றுள்ளது.

இதனை அடுத்து மணிமங்கலம் உள்பட பல ஊராட்சிகளில் பொதுமக்களுக்கு கொரோனா தடுப்பூசி பற்றாக்குறை ஏற்பட்டுள்ளது. இதனைத்தொடர்ந்து தடுப்பூசி போட வந்த பொதுமக்கள் 2 மணி நேரத்திற்கும் மேலாக காத்திருக்கும் நிலை ஏற்பட்டுள்ளது.

Categories

Tech |