Categories
சினிமா தமிழ் சினிமா

தல அஜித்தின் லேட்டஸ்ட் குடும்ப புகைப்படம்…. இணையத்தில் ட்ரெண்டாக்கும் ரசிகர்கள்….!!!

தல அஜித் தனது குடும்பத்துடன் எடுத்துக்கொண்ட லேட்டஸ்ட் புகைப்படம் இணையத்தில் வெளியாகியுள்ளது.

தமிழ் சினிமாவில் உச்ச நட்சத்திரங்களில் ஒருவர் தல அஜித். இவர் நடிப்பில் தற்போது ”வலிமை” திரைப்படம் உருவாகியுள்ளது. இவர் கடந்த 2000 ஆம் ஆண்டு நடிகை ஷாலினியை காதலித்து திருமணம் செய்து கொண்டார். இவர்களுக்கு அனுஷ்கா குமார் மற்றும் ஆத்விக்குமார் என 2 பிள்ளைகள் இருக்கின்றனர்.

இந்நிலையில், தல அஜித் தனது குடும்பத்துடன் எடுத்துக்கொண்ட லேட்டஸ்ட் புகைப்படம் இணையத்தில் வெளியாகியுள்ளது. இந்த அழகிய புகைப்படத்தை ரசிகர்கள் சமூக வலைத்தளத்தில் அதிகம் ஷேர் செய்து வருகின்றனர்.

Categories

Tech |