Categories
சினிமா தமிழ் சினிமா

தல அஜித்தின் ”வலிமை”….. வெளியான ஷூட்டிங் ஸ்பாட் புகைப்படம்….!!!

‘வலிமை’ பட ஷூட்டிங் ஸ்பாட் புகைப்படங்கள் இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது.

தமிழ் சினிமாவில் தல அஜித் முன்னணி நடிகராக வலம் வருகிறார். தற்போது இவர் நடிப்பில் வினோத் இயக்கத்தில் ”வலிமை” திரைப்படம் உருவாகி வருகிறது. இந்த படத்திற்கு ரசிகர்கள் அனைவரும் ஆவலாக எதிர்பார்த்துக் கொண்டிருக்கின்றனர். மேலும், இந்த படத்தில் இதுவரை கிலிம்ப்ஸ் வீடியோ மற்றும் ஒரு சிங்கிள் வெளியாகியிருக்கிறது.

இதனையடுத்து, இந்த படம் பற்றிய எந்த ஒரு அப்டேட்டும் வெளியாகாமல் இருந்தது. இந்நிலையில், இந்த படத்தின் முக்கிய காட்சிகள் சில மாதங்களுக்கு முன்பு ரஷ்யாவில் படமாக்கப்பட்டது. அப்போது எடுக்கப்பட்ட சில ஷூட்டிங் ஸ்பாட் புகைப்படங்கள் இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது.

Categories

Tech |