Categories
சினிமா தமிழ் சினிமா

தளபதி விஜய்யின் ”வாரிசு”….. சூப்பரான அப்டேட் ரிலீஸ்…. எதிர்பார்ப்பில் ரசிகர்கள்….!!!!

தளபதி விஜய் தமிழ் சினிமாவில் பிரபல முன்னணி நட்சத்திரமாக வலம் வருகிறார். இவர் நடிப்பில் வெளியாகும் படங்கள் அனைத்தும் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு பெற்று வெற்றியடைந்து வருகிறது. தற்போது இவர் இயக்குனர் வம்சி இயக்கத்தில் நடித்து வரும் திரைப்படம் ”வாரிசு”.

ராஷ்மிகா மந்தனா கதாநாயகியாக நடிக்கும் இந்த திரைப்படம் தமிழ் மற்றும் தெலுங்கு மொழிகளில் நேரடியாக ரிலீஸ் ஆகவுள்ளது. இந்த படத்தில் குஷ்பூ, பிரகாஷ்ராஜ், சரத்குமார், யோகி பாபு மற்றும் பலர் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கின்றனர்.

வாரிசு படத்தை ஒவர்சீஸில் வெளியிடும் நிறுவனம் ! உறுதி செய்யப்பட்ட ரிலீஸ் தேதி இது தான் | Varisu Movie Overseas Distribution

விறுவிறுப்பாக நடைபெற்று வரும் இந்த திரைப்படம் வரும் பொங்கலன்று ரிலீசாக இருப்பதாக படக்குழு அறிவித்துள்ளது. இந்நிலையில், இந்த படத்தை PHF  நிறுவனம் ஓவர்சீஸில் வெளியிட உள்ளது. மேலும், இந்த திரைப்படம் 12. 1 .2023 ரிலீசாகும் எனவும் தகவல் வெளியாகியுள்ளது.

Categories

Tech |