Categories
மாநில செய்திகள்

தமிழகம் முழுவதும் புதிய ஸ்மார்ட் கார்டுக்கு…. 10 லட்சம் பேர் விண்ணப்பம்….!!!!

தமிழகத்தில் திமுக ஆட்சி பொறுப்பேற்ற பிறகு ஸ்மார்ட் கார்டு வழங்கும் பணி தீவிரப்படுத்தப்பட்டுள்ளது.அதன்படி தமிழகம் முழுவதும் கடந்த மே மாதம் முதல் செப்டம்பர் 26ம் தேதி வரை 10,54,327 நபர்கள் ஸ்மார்ட்கார்டு விண்ணப்பித்துள்ளனர். அந்த விண்ணப்பங்களின் படி, 6,65,102 புதிய ஸ்மார்ட் கார்டுகள் அச்சிட்டு  வழங்கப்பட்டுள்ளன. ஆனால் 63,601 ஸ்மார்ட் கார்டுகள் அச்சிடும் பணி தொடர்ந்து நடைபெற்று வருகிறது.

Categories

Tech |