Categories
மாநில செய்திகள்

ரூ.2.6 கோடி… தமிழக காவல் நிலையங்களில் உரிமை கோரப்படாத வாகனங்கள் ஏலம்… அரசுக்கு கிடைத்த வருமானம்…!!!

தமிழகத்தில் காவல் நிலையங்களில் பறிமுதல் செய்யப்பட்ட உரிமை கோராத வாகனங்களை  காவல்துறையினர் ஏலத்தில் விட்டனர். அதன்படி திருவள்ளுவர் மாவட்டத்தில் 172 வாகனங்கள், தஞ்சாவூர்மாவட்டத்தில் 153 வாகனங்கள், கரூர்மாவட்டத்தில்  207 வாகனங்கள், சேலம் மாவட்டத்தில் 103, மதுரை மற்றும் திருப்பூர் ஆகிய மாவட்டங்களில் காவல் நிலையங்களில் காவல்துறையால் பறிமுதல் செய்யப்பட்ட வாகனங்களை ஏலம் விடப்பட்டது. அந்த ஏலத்தின் மூலம் ரூ.2,60,000 வருவாய் கிடைத்தது. அந்த வருவாய் அனைத்தும் அரசு வருவாய் கணக்கில் செலுத்தப்பட்டு உள்ளது.

Categories

Tech |