Categories
மாநில செய்திகள்

தமிழகம் முழுவதும் தடையில்லா மின்சாரம் …. மின்துறை அமைச்சர் அதிரடி அறிவிப்பு ….!!!!

தமிழகத்தில் மழை காலத்திலும் தடையில்லா மின்சாரம் வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து செய்தியாளர்களிடம் பேசிய மின்துறை அமைச்சர் செந்தில் பாலாஜி, தமிழ்நாடு உண்மையாக மின் மிகை மாநிலம் அல்ல. ஜூன் மாதம் மின் நுகர்வோர் சேவை மையமான ‘மின்னகம்’ திறக்கப்பட்டது. அதில் இதுவரை 3.50 லட்சம் புகார்களுக்கு தீர்வு காணப்பட்டுள்ளது. அதுமட்டுமல்லாமல் மின்துறை வாரியத்தில் 56,000 காலிப்பணியிடங்கள் விரைவில் நிரப்பப்படும் என்று அவர் தெரிவித்துள்ளார்.

Categories

Tech |