சென்னையில் தங்கத்தின் விலை ஒரே நாளில் சவரனுக்கு 296 ரூ விலை குறைந்துள்ளது.
இன்று காலை நிலவரப்படி 22 காரட் ஆபரணத் தங்கம் கிராமுக்கு 37 ரூபாய் விலை இறங்கி, 3838 ரூபாய்க்கும் ஒரு சவரன் 296 ரூபாய் விலை சரிந்து, 30 ஆயிரத்து 704 ரூபாய்க்கும் விற்கப்படுகிறது.
வெள்ளியின் விலை கிராமிற்கு 200 ரூபாய்க்கும் விலை வீழ்ச்சி கண்டு 49 ரூபாய்க்கும் விற்பனை ஆகிறது.