Categories
ஆன்மிகம் ராசிபலன் ஜோதிடம்

தனுஷ் ராசிக்கு… கோபத்தை தவிர்த்திடுங்கள்… முன்னேற்றம் உண்டு…!!!

தனுஷ் ராசி அன்பர்களே, இன்று திட்டமிட்ட காரியங்களை சிறப்பாக செய்து முடிப்பீர்கள்.  தாய்வழி உறவினர்களால் வீண் செலவு கொஞ்சம்  ஏற்படும். கலைப் பொருட்கள் வாங்குவீர்கள். மனசுக்கு இதமான செய்திகள் வந்து சேரும். வியாபாரத்தில் சூழ்ச்சிகளை முறியடிப்பீர்கள்.

உத்யோகத்தில்  விமர்சனங்களையும் தாண்டி  முன்னேறி செல்வீ ர்கள். இன்று முன்கோபத்தை குறைத்து நிதானத்தைக் கடைப்பிடிப்பது ரொம்ப நல்லது. எந்த பிரச்சனைகளும் வராமல் இன்று தற்காத்து கொள்ளவீர்கள். பணவரவு திருப்திகரமாகவே இருக்கும்.

மாணவர்கள் மட்டும் மிகவும் கவனத்துடன் பாடங்களை படிப்பது, கூடுதல் மதிப்பெண்கள் எடுப்பதற்கு உதவும். எதையும் சமாளிக்கும் திறமை இன்று  ஏற்படும்.உடலில் வசீகர தன்மை கூடும். காதல் கை கூடும்.

இன்று முக்கியமான பணியை நீங்கள் மேற்கொள்ளும் பொழுது ஊதா நிறத்தில் ஆடை அணிந்து கொண்டு செல்லுங்கள், ஊதா நிறம் உங்களுக்கு அதிர்ஷ்டத்தை கொடுக்க கூடிய அளவில் இருக்கும். அது மட்டுமில்லாமல் இன்று வெள்ளிக்கிழமை என்பதால் ஏழு நபர்களுக்கு தயிர் சாதத்தை தானமாக கொடுங்கள். உங்கள் வாழ்க்கையில் உள்ள கர்ம தோஷங்கள் அனைத்தும் நீங்கி செல்வச் செழிப்பு ஏற்படும்.

அதிஷ்டமான திசை: கிழக்கு

அதிர்ஷ்ட எண்: 7 மற்றும் 9

அதிர்ஷ்ட நிறம்:  ஊதா மற்றும் சிவப்பு

Categories

Tech |