Categories
ஆன்மிகம் இந்து ராசிபலன் ஜோதிடம்

தனுசு ராசிக்கு….! குழப்பங்கள் தீரும்….! செல்வம் சேரும்….!!

தனுசு ராசி அன்பர்களே.! கவனம் சிதறாமல் எந்த ஒரு விஷயத்திலும் ஈடுபட வேண்டும்.

இன்று சிலர் உங்களிடம் எதிர்பார்ப்புடன் அணுகுவார்கள். அவர்கள் சின்னதாக ஒரு உதவிகளை செய்துவிட்டு உங்களிடம் பெரிதாக ஏதேனும் எதிர்பார்ப்பார்கள். அதனை நீங்கள் சரியான முறையில் புரிந்து கொண்டு முன்யோசனையுடன் விலகி இருப்பது ரொம்ப நல்லது. தொழில் வியாபாரம் செழிக்க பணிபுரிய வேண்டும். கடுமையான உழைப்பு இருக்கும். அளவான பணவரவு  கிடைக்கும். சற்று யோசித்து எந்த ஒரு பொருட்களிலும் முதலீடு செய்வது நல்லது. சூழ்நிலைகளை புரிந்து கொண்டு எதையும் செய்ய வேண்டும். விழிப்புணர்ச்சியுடன் எதிலும் ஈடுபட வேண்டும். கவனம் சிதறாமல் எந்த ஒரு விஷயத்திலும் ஈடுபட வேண்டும். மற்றவர்களுக்கு உதவும் போது கவனம் இருக்கட்டும். அவர்களுக்கு உதவி பிரச்சனைகளை ஏற்படுத்திக் கொள்ள வேண்டாம். மனதில் இருந்த குழப்பங்கள் படிப்படியாக சரியாகும். செல்வம் சேரும்.

செல்வாக்கு கூடும். வாழ்க்கையில் மென்மேலும் உயர முடியும். உங்களுடைய உயர்ந்த எண்ணத்திற்கு நல்லது மட்டுமே நடக்கும். கவலைப்படாமல் உங்கள் பணியை மட்டும் செய்யுங்கள் வெற்றி கண்டிப்பாக கிடைக்கும். காதலில் உள்ளவர்களுக்கு காதல் பிரச்சனை கொடுக்காது. பிரச்சனையில் இருந்த காதல் கூட இப்பொழுது மாறிவிடும். விட்டுக்கொடுத்து சென்றால் எதுவும் நல்லபடியாக நடக்கும். மாணவர்களுக்கு கல்வியில் தெளிவு இருக்கும். தெளிவாக முடிவெடுக்கக் கூடிய ஆற்றல் இருக்கின்றது. கல்வியில் சாதனை படைக்க கூடிய அம்சம் இருக்கின்றது. இன்று முக்கியமான பணியை நீங்கள் மேற்கொள்ளும் போது சிவப்பு நிறத்தில் ஆடை அணிய வேண்டும். சிவப்பு நிறம் உங்கள் அதிர்ஷ்டத்தை கொடுக்கும். அப்படியே இன்று சித்தர்கள் வழிபாட்டையும் குருபகவான் வழிபாட்டையும் மேற்கொண்டு எந்த ஒரு பணியையும் செய்து வாருங்கள் கண்டிப்பாக உங்கள் வாழ்க்கையில் முன்னேற்றம் ஏற்பட்டு விடும்.

அதிர்ஷ்டமான திசை: தெற்கு                                                                                                                            அதிர்ஷ்டமான எண்:   6 மற்றும் 9                                                                                                                  அதிர்ஷ்டமான நிறம்: சிவப்பு மற்றும் மஞ்சள்

Categories

Tech |