Categories
ஆன்மிகம் இந்து ராசிபலன் ஜோதிடம்

தனுசு ராசிக்கு….! நினைத்த காரியம் நிறைவேறும்….! பண விரயம் ஏற்படும்….!!

தனுசு ராசி அன்பர்களே.! நினைத்த காரியம் நிறைவேற கூடுதல் முயற்சி தேவை.

திட்டமிட்ட பணி நிறைவேற கூடுதல் முயற்சி தேவைப்படும். சில முயற்சிகளை செய்தால் மட்டுமே வெற்றி பெற முடியும். நண்பர்களின் ஆலோசனை நன்மையை கொடுக்கும். தொழில் வியாபாரத்தில் அளவான மூலதனம் போதுமானது. உத்தியோகத்தில் பணிச்சுமை பெரிதாக இருக்காது. தொழில் வியாபாரத்தில் வீண் அலைச்சலும் பண விரயமும் இருக்கும். தொழிலுக்காக புதிய ஆர்டர்கள் கிடைப்பதில் கொஞ்சம் காலதாமதம் ஆகும். மனதில் வியாபாரத்தைப் பற்றி கண்டிப்பாக ஒரு முடிவை உங்களால் எடுக்க முடியும். அந்த முடிவு குடும்பத்தின் நலன் கருதியே இருக்கும். தீ மற்றும் ஆயுதங்களை கையாளும் போது கவனமாக இருக்க வேண்டும். பெண்கள் இல்லத்தில் சமையல் செய்யும்போது கவனம் தேவை.

குடும்பத்தில் நிம்மதி குறையும் சூழல் உண்டாகும். கணவன்-மனைவிக்கு இடையே வாக்கு வாதங்கள் அவ்வப்போது ஏற்படும். நல்ல சத்தான ஆகாரத்தை எடுத்துக்கொள்ளுங்கள். காதல் சில சமயத்தில் புத்துணர்ச்சியையும் சில நேரத்தில் மன அழுத்தத்தையும் ஏற்படுத்தும். மாணவர்கள் படிப்பின் மீது கொஞ்சம் அக்கறை எடுத்துக் கொள்ள வேண்டும். முக்கியமான பணியை மேற்கொள்ளும்போது ஆரஞ்சு நிறத்தில் ஆடை அணிய வேண்டும். ஆரஞ்சு நிறம் உங்களுக்கு அதிர்ஷ்டத்தைக் கொடுக்கும். அப்படியே இன்று முருகப் பெருமான் வழிபட்ட பிறகு எந்த ஒரு பணியையும் செய்து பாருங்கள் கண்டிப்பாக உங்களது வாழ்க்கையில் மாற்றம் நிகழும். இன்று உங்களுக்காக அதிர்ஷ்டமான திசை தெற்கு. அதிர்ஷ்ட எண் 5 மற்றும் 6. அதிர்ஷ்ட நிறம் ஆரஞ்சு மற்றும் வெளிர் பச்சை நிறம்.

Categories

Tech |