Categories
ஆன்மிகம் இந்து ராசிபலன் ஜோதிடம்

தனுசு ராசிக்கு….! செல்வம் கூடும்….! பொறுமை தேவை….!!

தனுசு ராசி அன்பர்களே.! மன குழப்பம் ஏற்படும்.

இன்று பொருளாதார நிலை சிறப்பாக இருப்பதால் கடந்த கால கடன்கள் விலகும். கண்ணியமிக்க வாழ்க்கை அமையும். செல்வமும் செல்வாக்கும் கூடிவிடும். உயர் பதவியை அடைந்தவர்களின் நட்பு கிடைக்கும். உத்தியோகத்தில் உன்னதமான சூழல் இருக்கும். தகுதிக்கேற்ற வேலை வாய்ப்பு இருக்கும். பிள்ளைகள் பற்றிய கவலைகள் நீங்கும். பெண்களுக்கு பொறுமை தேவை. சக ஊழியர்களிடம் பகைமையை வளர்த்துக் கொள்ள வேண்டாம். மனக்குழப்பம் இருக்கும். வாகனங்களை பொறுமையாக கையாள வேண்டும். சிலருக்கு இடமாற்றம் உண்டாகும். மனதில் கவலை கொள்ள வேண்டாம்.

தேவையில்லாத பிரச்சினைகளை பேச வேண்டாம். குடும்பத்தாரிடம் அன்பாக நடக்க வேண்டும். காதல் மனதிற்கு சந்தோசத்தை கொடுக்கும். காதலில் உள்ள பிரச்சனைகள் சரியாகும். மனதிற்கு பிடித்தவரை கரம் பிடிக்கக் கூடிய சூழ்நிலை இருக்கும். மாணவர்களுக்கு படிப்பின் மீது அக்கறை கொள்ள முடியும். கல்வியில் மென்மேலும் வளர முடியும். இன்று முக்கியமான பணியை நீங்கள் மேற்கொள்ளும்போது பச்சை நிறத்தில் ஆடை அணிய வேண்டும். பச்சை நிறம் உங்களுக்கு அதிர்ஷ்டத்தை கொடுக்கும். அப்படியே இன்று சித்தர்கள் வழிபாட்டையும் குருபகவான் வழிபாட்டையும் மேற்கொண்டு எந்த ஒரு பணியையும் செய்து வாருங்கள் கண்டிப்பாக உங்கள் வாழ்க்கையில் முன்னேற்றம் ஏற்பட்டு விடும்.

அதிர்ஷ்டமான திசை: வட கிழக்கு                                                                                                                    அதிர்ஷ்டமான எண்:    7 மற்றும் 9                                                                                                                அதிர்ஷ்டமான நிறம்:  இளம் பச்சை மற்றும் மஞ்சள்

Categories

Tech |